Advertisement
தினமலர் முதல் பக்கம் » Senthamilan அவரது கருத்துக்கள்
Senthamilan : கருத்துக்கள் ( 16 )
Senthamilan
Advertisement
மே
15
2013
அரசியல் எலியும், கருணாநிதியும் ஒண்ணு அமைச்சரின் கிண்டல் பேச்சு
அய்யா...உன்னை மாதிரி போ...டை நா..எல்லாம் இந்த மாதிரி கூமுட்டை தனமா பேச கூடாது... பிச்சை எடுத்தமா...பெஞ்சை தட்டுனமா....ஒன்னும் தெரியாம எதோ உளறி பேசுனமான்னு இருக்கணும். மின்வெட்டே இல்லைன்னு நாத்தம் பேசும்போதே மைக் ஆப் ஆனத பாத்தியா? இந்த 2 வருஷம் தமிழ்நாட்டுக்கு அவமானம். உனக்கெல்லாம் பேச தகுதியே இல்ல மங்குனி. கோடி கணக்கா செலவு செஞ்சு விளம்பரம் செஞ்சது யாரு அப்பன் வீட்டு காசு, உன்னோட கொள்ளை அடிச்ச காசை குடுப்பியா., மத்தவன கிண்டல் செய்யிறதுக்கு முன்னாடி அவனவன் அருகதை என்னான்னு பாக்கணும். கொஞ்சம் பொறு மங்குனி, 18 மணி நேர மின்வெட்டுக்கு மக்கள் குடுப்பாங்க பெரிய ஆப்பு, அப்போ தெரியும் யாரு எலி, இல்ல பெருச்சாளின்னு. போ...போய்...கொடநாட்டு பாட்டிக்கு கால் கழுவற வேலையை வழக்கும் போல பாரு.,...ஆளே இல்ல...பெல்லு....   23:14:30 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
1
2013
அரசியல் பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்
மத்தவங்க செஞ்சா அது கொலை குற்றம்...நாம செஞ்சா அது சீர்திருத்த நடவடிக்கை....தம்பி டீ இன்னும் வரல...   19:35:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
1
2013
அரசியல் கழிவுநீரால் அமைச்சருக்கு, "அபிஷேகம்': எதிர்ப்பு காட்டாமல் கிளம்பினார்
ஆமாம். சாக்கடை தண்ணீரை தலையில் கொட்டியிருக்க வேண்டும்....   19:32:54 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
29
2013
கோர்ட் விஸ்வரூபத்துக்கு சென்னை ஐகோர்ட் மீண்டும் தடை: சுப்ரீம் கோர்ட் செல்ல கமல் முடிவு
இந்த தீர்ப்பை போராடிய இஸ்லாம் அமைப்புகள் ஏற்று கொண்டாலும், ஜெயா அரசு விடுவதாய் இல்லை. காரணம் என்னவென்றால், இப்படத்தின் உரிமை ஜெயா டிவிக்கு கிடைக்கவில்லை. கமலை மிரட்டி இப்படத்தை வாங்க முயன்றது ஜெயாவின் டிவி. ஆனால் கிடைக்கவில்லை. மேலும் கமல் ஒரு பேட்டியில் சிதம்பரம் ஒரு தமிழனாக பிரதமராக தகுதி உள்ளவர் என்று கூறியதை ஒரு பிரச்னையாக எடுத்துக்கொண்டு ஜெயா அரசு பழி வாங்குகிறது என்பதே உண்மை. ஏற்கனவே பொய் வழக்குகள் / அவதூறு வழக்குகள் என்று மக்களின் பணத்தை வீணடித்து மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். மேலும் மேலும் இப்படி ஏதாவது நயவஞ்சக நாடகம் ஆடி மக்களை திசை திருப்புவதை ஜெயா இன்னும் விடவில்லை. இதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். தீருப்புக்கு பின்னரும் விடாமல் எதிர்ப்பு தெரிவித்து, அரசு வக்கீல் மேல் முறையீடு செய்ய நீதிபதி தர்மாராவ் வீட்டிற்கே இரவோடு இரவாக சென்றார். நீதிபதி காலையில் நீதிமன்றத்தில் முறையிடுமாறு சொல்லியுள்ளார். என்ன ஒரு அகம்பாவம். இப்படி ஒரு தனிப்பட்ட பிரச்னையை பெரிதாக எடுத்துக்கொண்டு அதற்காக மக்கள் பணத்தை வீணடிக்கும் ஜெயாவின் கீழ்த்தரமான குணத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். போராடிய இஸ்லாம் அமைப்புகள் கூட ஒரு காரணத்தை வைத்து போராடின. அவர்களிடம் படத்தை பற்றி பொய் பிரச்சாரத்தை சிலர் பரப்பியதாக அந்த அமைப்பின் சிலரே கூறியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. தீர்ப்பு பற்றி எந்த ஒரு செய்தியும் ஜெயா டிவியில் வெளிவரவில்லை என்பதன் காரணம் இதுதான். ஆகவே இந்த பிரச்னையின் உண்மையான மூல காரணம் வெளிவந்தால் விஷயம் முழுதாக விளங்கும். படம் தரமான படம். இஸ்லாமியருக்கு எதிராக எந்த காட்சியும்/வசனமும் இல்லை. ஆனால் மனிதனின் கீழ்த்தரமான குணம் என்னவெல்லாம் செய்கிறது.   09:08:42 IST
Rate this:
8 members
1 members
215 members
Share this Comment

ஜனவரி
27
2013
அரசியல் கருணாநிதி - விஜயகாந்த் சந்திப்பு: திருச்சியில் திருப்பம் வருமா?
நடப்பது நல்லதாக விரைவில் நடக்கட்டும். தமிழகம் இப்போது மிகவும் கொடுமையான நிலையில் உள்ளது. விலைவாசி உயர்வு தொடங்கி தொழில்துறை நசிவு வரை மாநிலத்தின் வளர்ச்சி அதலபாதாளத்தில் சென்றுவிட்டது. அதிமுகவின் இந்த முறை ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது. பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து வாக்களித்த மக்கள் இப்போது தவறை உணர்ந்துள்ளா இந்த வேளையில், பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்ட மன்ற தேர்தலும் இப்போதே வந்துவிடாதா என்ற ஏக்கம் மக்கள் இடையே பெரிதும் காணப்படுகிறது. அதிமுக அரசு பொய் வழக்கு, மக்கள் பணம் வீணடிப்பு, டாஸ்மாக் விற்பனை என்று தேவை அற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது மக்களை கடும் கொதிப்படைய செய்துள்ளது. புதிதாக எந்த வளர்ச்சி திட்டமும் தொடங்காதது, சென்ற திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல நல்ல திட்டங்களை கிடப்பில் போட்டது, ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த திட்டங்களை அளிக்க முயற்சி செய்வது என்று ஆணவப்போக்கின் விளைவாக மக்கள் வெறுப்பின் உச்சத்திற்கே சென்றுள்ளனர். சென்ற தேர்தலில் நம்பிக்கையுடன் அதிமுகவோடு கூட்டணி வைத்த எல்லா கட்சிகளையும் முதுகில் குத்தி தன உண்மை முகத்தை அவர்களுக்கு ஜெயா காட்டியுள்ளார். இப்போது எந்த கட்சியாக இருந்தாலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்யாது. ஆகவே இந்த சர்வாதிகார, மக்கள் விரோத அரசை அகற்றுவதுதான் இப்போது மக்களின் முதல் எதிர்பார்ப்பு. அதற்காக திமுக & தேமுதிக கூட்டணி அமைவதில் தவறில்லை.    09:55:48 IST
Rate this:
31 members
2 members
96 members
Share this Comment

மார்ச்
20
2011
கார்டூன்ஸ் சாதிக் பாட்சா தற்கொலையில் கிளம்பும் சந்தேகங்கள்
கொடநாட்டு கொடியசக்திக்கு என்ன ஆச்சு??.முதலில் கலைஞர் செய்து முடித்த திட்டங்களை அழித்தார். பின்னர் அவர் துவங்கிய திட்டங்களை கிடப்பில் போட்டார். இப்போது அவர் நிறுவிய சிலையை, 1979 கதையை சொல்லி நயவஞ்சக நாடகம் ஆடுகிறார். அறிவுள்ள தமிழக மக்களுக்கு தெரியும், கொடியசக்திக்கும் வள்ளுவன் சிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று. சிலையை பராமரிக்காமல் விட்டதால், மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. இப்போது வேறு வழி இன்றி, சிலையை பராமரிக்கும் கட்டாயம் வந்தபின், அதை செய்வதற்கு முன், கொடியசக்தியின் இப்படி ஒரு கபட நாடகம். என்ன கொடுமை?   10:26:56 IST
Rate this:
87 members
0 members
56 members
Share this Comment

ஜனவரி
10
2013
அரசியல் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்துசட்டசபைக்கும் தேர்தல் வரும் ! ஸ்டாலின் கூறுகிறார்
என்னவோ வெட்டி முறித்து விட்டது போல கொடநாட்டில் ஓய்வு எடுக்கும் கொடியசக்தி ஒருபுறம் பெங்களூர் நீதிமன்ற படி ஏறுகிறார். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத உதவாக்கரை தலைமை செயலாளர், கட்டப்பஞ்சாயத்து நடத்தி காவல்துறைக்கே களங்கம் விளைவிக்கும் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ், எதுவும் செய்யாமல், எந்த பதவியும் ஒழுங்காக வகிக்க முடியாமல், கும்பிடு சாமிகளாகிவிட்ட 32 அல்லக்கை அமைச்சர்கள், அம்மாவின் கைபேசிகளாக மட்டும் இருக்கும் கோமாளி MLAக்கள்.... இப்படி கேடுகெட்ட நிர்வாகமாக இருக்கும் இந்த அராஜக அதிமுக அரசு உடனடியாக தூக்கி எறியப்பட்டு தமிழகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் வேண்டியது இரண்டு தேர்தல்களும் ஒன்றாக வருவதுதான். ஏற்கனவே தொழில் நகரங்களான ஈரோடு, திருப்ப்பூர், கோவை போன்ற பகுதிகளின் மக்கள் இந்த பேயாட்சிக்கு சாவு மணி அடிக்க ஆவலுடன் உள்ளனர். தென் மாவட்டங்களை பற்றி கேட்கவே வேண்டாம்... விவசாயம் என்பதே ஒழிந்து விடும் நிலை உள்ளது. அங்குள்ள விவசாயிகளுக்கு உதவாமல், சமாதி புனரமைப்பு, வைர விழா வளைவு என்று வெட்டி செலவுகள் மக்களை கொதிப்படைய செய்துள்ளது.   15:22:57 IST
Rate this:
30 members
0 members
104 members
Share this Comment

ஜனவரி
6
2013
அரசியல் ஸ்டாலின் போட்டார், "ரூட்டு' - அழகிரி வைத்தார் வேட்டு -
கொடநாட்டு கொடியசக்தியில் படுபாதாளத்திற்கு சென்று விட்ட தமிழகத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு வரவும்... வால்மார்ட் ராணியின் கொட்டத்தை அடக்கவும் ஸ்டாலின்தான் சரியான தேர்வு...   11:43:16 IST
Rate this:
66 members
0 members
231 members
Share this Comment

ஜனவரி
6
2013
அரசியல் "பொசுக்'கென முடிந்து போன பொதுக்குழு : அ.தி.மு.க., தொண்டர்கள் ஏமாற்றம்
ஹிஹிஹி...இது ஆரம்பம்தான்.... காசுக்கும் பதவிக்கும் ஆசை கொண்டு திரியும் அல்லக்கைகள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. ஏமாளி தொண்டர்கள். அறியாமை உள்ள அடிமை அமைச்சர்கள்... ஆட்சிக்கு வந்து எதுவும் செய்யாமல் மக்களை சீரழிக்கும் தலைக்கனம் பிடித்த கொடியசக்தி... கோபத்தின் உச்சகட்டத்தில் இருக்கும் மக்கள்... எனவேதான் பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே கிலி பிடித்து விட்டது. போதாகுறைக்கு மக்கள் பிரச்னைக்காக திமுக நடத்து போராட்டம்... அதற்கு கிடைக்கும் மக்களின் பேராதரவு.... இவை எல்லாம் அதிமுகவில் பயத்தை உண்டாக்கி இருக்கும். கட்சியில் எல்லாமே தான்தான் என்ற அகம்பாவத்துடன் இருக்கும் ஜெயாவுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.....பெட்டி பெட்டியாக கொடுத்து காலில் விழுந்து கிடக்கும் அடிமைகளுக்கு மட்டும் அதிமுகவில் இடம்..மரியாதை...பதவி எல்லாம்....   11:38:46 IST
Rate this:
3 members
0 members
46 members
Share this Comment

டிசம்பர்
27
2012
அரசியல் டில்லி கூட்டத்தில் ஜெ., வெளிநடப்பு ! பரபரப்பு ! கேவலப்படுத்தியதாக கண்டனம் தெரிவிப்பு
ஹிஹிஹிஹிஹிஹி...அப்படித்தான்..நல்லா வேணும்...சட்ட மன்றத்துல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நியாயமா கேள்வி கேட்டாக்கூட அனுமதி குடுக்காம அவமானம் செஞ்சில்ல? அதே மாதிரிதான் இப்போ உனக்கு நடந்திருக்கு. உனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? உன்ன மாதிரி நயவஞ்சக உள்ளம் படைச்சவங்களுக்கு இது பத்தாது..அங்க இருந்து உன்னை அவிங்களே தொரத்தி விட்டிருக்கணும்...   13:53:52 IST
Rate this:
35 members
1 members
106 members
Share this Comment