Advertisement
மயிலாடுதுறை மா.வீரபாண்டியன் : கருத்துக்கள் ( 7 )
மயிலாடுதுறை மா.வீரபாண்டியன்
Advertisement
Advertisement
பிப்ரவரி
11
2013
சம்பவம் அலகாபாத் ரயில் நிலைய நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு
புனித நீராடி என்ன புண்ணியம் மக்களே உங்கள் மனதை புனிதப்படுத்தினாலே போதும் இதுபோன்ற ஆப்பத்தான ஆன்மீக பயணங்களே தேவை இல்லை.உணருங்கள்.   11:45:06 IST
Rate this:
3 members
0 members
23 members
Share this Comment

பிப்ரவரி
3
2013
பொது "என்னைய கூட்டிட்டு போக சொல்லுங்க சாமி...' : வழி தவறி, மகன்களை பிரிந்த தாய் உருக்கம்
"தன்னை பெற்ற தாயை 2 மாதமாகியும் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் பிள்ளைகள்". இந்நேரம் தொலைந்தது நீங்களாக இருந்தால் ஒரு தாய் என்ன செய்திருப்பாள் என்று தெரியுமா பிள்ளைகளே?   17:13:53 IST
Rate this:
0 members
0 members
51 members
Share this Comment

பிப்ரவரி
1
2013
சம்பவம் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் அதிகாரிகள் கொர்..கொர்...
இவர்கள் பொறுப்பாக செய்வது, இந்த ஒன்று மட்டும் தான்............   12:08:07 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
27
2013
சிறப்பு பகுதிகள் இரக்கமுள்ள மனசுக்கு இன்னொரு பெயர் மகேந்திரன்
திரு.மகேந்திரன் அவர்களின் அர்த்தமுள்ள சேவைக்கு நான் முதலில் தலை வணங்குகிறேன். நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும், ஆதரவற்ற முதியோர்கள் ஆளில்லா இடத்தில் ஒன்றும் வீழ்ந்து கிடக்கவில்லை, பணக்காரர்களும்,பதவியிலிருப்போரும்,பொதுமக்களும் மாறிமாறி பயணிக்கும் பாதையில்தான் என்று, இருந்தும் எத்தனை பேர் திரு.மகேந்திரன் அவர்களை போல் ஆதரவு கொடுத்திருப்பார்கள்.(இதில் நானும் ஒருவன்,இதை எண்ணி நான் வெட்கி தலைகுனிகிறேன், சாலையில் இவர்களை கடுந்துசெல்லும் போது என் கையில் உள்ளளவில் உதவி மேற்கொண்டு உதவாமல் செல்லும் போது நான் மிகவும் வருத்தப்படுகிறேன்,மேற்கொண்டு உதவி செய்ய எனக்கு உணர்வுகள் இருக்கிறது ஆனால் என் உடனிருக்க ஆட்கள் தான் இல்லை, இருந்தாலும் என் வாழ்நாள் முடிவிற்குள் இவர்களை பாதுகாக்கும் ஒருஅமைப்பை ஏற்படுத்தி செல்லவேண்டும் என்ற என் குறிக்கோளின் மூலம் என் மனபுன்ணிற்கு நானே மருந்திட்டுக்கொள்கிறேன். கூடுதலாக இப்போது திரு.மகேந்திரன் அவர்களின் மகத்தான சேவைகளை எண்ணி என் மனதிற்கு வலுவூட்டுகிறேன்.) வீண் ஆடம்பரத்தையும்,ஆதிக்கத்தையும் தன்னகத்தே கொண்டவர்கள் அமைதியையும், பணத்தோடு மக்கள் பாவத்தையும் சேர்த்து சம்பாதிப்பவர்கள் கருணையையும் நாட வேண்டிய நேரம் வெகுதொலைவில் இல்லை அவர்கள் முதுமை அடையும் வரை காத்திருங்கள். மனிதநேயத்தின் மறுபெயராக திகழும் திரு.மகேந்திரன் அவர்கள் இருக்கும் வரை கோவை மாநகரில் ஆதரவற்றவர்கள் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.திரு.மகேந்திரன் அவர்களே நீங்களும்,உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கவேண்டும் உங்களுடைய இந்த மகத்தான சேவை இந்திய தேசம் முழுவதும் பரவவேண்டும் என என்மனதார வேண்டி வாழ்த்துகிறேன்.நன்றி   16:11:19 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

ஜனவரி
26
2013
பொது 8 ஆண்டுகளாக விடுப்பு இல்லை: அரசு பள்ளி ஆசிரியை சாதனை!
அருமை அருமை கேட்கவே மிக்க ஆனந்தமாக இருக்கிறது, இவர்களை போன்ற ஒருசில ஆசிரியர்களால் தான் அரசு பள்ளிகளுக்கே பெருமை ஏற்படுகிறது . திருமதி. சசிகலா தேவி அவர்கள் பள்ளி குழைந்தைகளின் கல்வியை பொருத்தவகையில் ஒரு சரஸ்வதி தேவி என்றே சொல்லலாம். தன் பணியை தனது கடமையாக கருதும் இந்த ஆசிரிய பெருந்தகை அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இவரை போன்று சக அரசு ஊழியர்களும் கல்வித்துறை மட்டுமில்லாது மற்ற துறையிலும், தங்களது பணியை தமது கடமையாக கருதி செய்தால் நாடு வெகுவிரைவில் வளர்ச்சி பெரும்.   18:30:18 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
24
2013
பொது தமிழ் மீடியத்தில் படித்து சாதித்தது பெருமை: சி.ஏ., மாணவி நெகிழ்ச்சி
தன் தாய் தகப்பனையும்,தாய்மொழியையும் நம்பினோர் என்றும் வீணாவது இல்லை என்ற உன்னதமான உண்மையை உலகிற்கு பறைசாற்றிய சகோதரிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.மென் மேலும் தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்.நன்றி   11:03:53 IST
Rate this:
1 members
1 members
25 members
Share this Comment

ஜனவரி
2
2013
கோர்ட் தமிழில் வாதாடிய வழக்கறிஞர்: வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரை
முன்னர் ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருந்த நம் சமுகம் இப்பொழுது அவன் மொழிக்கு அடிமையாகி கிடக்கிறது. என் தாய்நாட்டில், என் தாய் மொழி தமிழில், பேசுவது தவறா? எனக்கு ஒரு சந்தேகம் சொல்வீர்களா? எனக்கும் தமிழ் தெரியும் உங்களுக்கும் நன்றாக தெரியும் அப்படி இருக்க நாம் இருவரும் தமிழிலேயே பேசிக்கொள்ளலாமே அதை விட்டுவிட்டு நடுவில் எதற்கு வேறொரு மொழி?   12:09:32 IST
Rate this:
4 members
0 members
51 members
Share this Comment