Rajesh : கருத்துக்கள் ( 469 )
Rajesh
Advertisement
Advertisement
அக்டோபர்
17
2018
சினிமா ரூ.65 கோடியை தொட்ட விஷால் படம்...
சினிமா டிக்கெட் வாங்குற காசுல கிசான் விகாஸ் பாத்திரம் வாங்கிவைங்க எதிர்காலத்திற்கு உதவும்   04:46:43 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
17
2018
அரசியல் மீண்டும் போட்டியிட தயாரா? தினகரனுக்கு ஜெயகுமார் சவால்
ஒன்று செய்யுங்க, நீங்க உங்க தொகுதியில் ராஜினாமா செய்துடுங்க, அவர் இங்க வந்து போட்டி போடட்டும், மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்று பார்ப்போம்... செய்வீர்களா, செய்வீர்களா????   04:21:10 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

அக்டோபர்
14
2018
வாரமலர் மானுட வேற்றுமை!
சென்னையில் இருந்துகொண்டு ஜாதி இல்லை என்று கூச்சலிடும் கூட்டத்திற்கு, கிராமம் பற்றி தெரியாது. ஒருமுறை 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவஹீந்திரபுரம் - திருவந்திரபுரம், சென்றேன். அங்கே அய்யங்கார் கூட்டம் வந்தவுடன், நான் கடவுளை வழிபடும்போதே சீக்கிரம் சீக்கிரம் வெளியே போங்க என்று அந்த அர்ச்சகர் சொன்னார். நான் என்ன செய்தேன் தெரியுமா? - உங்களுக்கு அறிவு இருக்கா? common sense இல்லாம ஏன் பேசறீங்க? நான் தான் கடவுளை கும்பிட்டுருக்கிறேனே ஏன் disturb செய்கிறீர்கள் என்று படார் என்று முகத்தில் அடித்தால் போல் கேட்டேன் அவ்வளவுதான் இன்னொரு பட்டர் உடனேயே அந்த அர்ச்சகரிடம் கம்முனு இருங்க என்று சொல்லி என்னை சமாதானம் செய்தார். Please voice out and never keep quiet கோவில் ஒன்றும் அவனவன் குடும்ப சொத்து இல்லை.   01:47:41 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
14
2018
வாரமலர் மானுட வேற்றுமை!
கதையில் வரும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், ஆதிக்க ஜாதியின் வெறிதனிய பாடுபடுங்கள்.   01:38:42 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
14
2018
உலகம் தகுதி அடிப்படையில் அமெரிக்காவிற்கு வாங்க டிரம்ப்
இந்தியாவுல வந்து பிச்சை எடுக்கறதுக்கா? குழந்தை பொறந்தா Birth Certificate லஞ்சம், இறந்தா Death Certificate லஞ்சம். அவுனுங்க அங்கேயாவது நிம்மதியா இருக்கட்டும். இங்க லஞ்சம் கொடுத்தே வோயமுடியாது கருது கொஞ்சம் பார்த்து சொல்லுங்க. படிச்சிட்டு நாட்டுல நம் பிள்ளைங்க படுற அவஸ்தை பாக்கலியா போய் பொழப்ப பாருங்க   08:46:32 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
7
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
ஜாக்கிரதை உன் கணவனின் செயல் மிகவும் அபாயகரமாக உள்ளது. தனக்கு மிஞ்சினால் தான் தானம் அதுவும் முடிந்தது தான், எல்லாத்தயும் துடைத்து கொடுப்பது தானம் அல்ல ஏமாளித்தனம் மற்றும் வீண்ஜம்பம். இதை படிக்கும்போது எனக்கென்னமோ என் தந்தையார் செய்தது தான் நினைவுக்கு வருகிறது. திரும்பவும் சொல்கிறேன் ஜாக்கிரதை. முடிந்தால் ஒரு வேலைக்கு சென்று fixed deposit செய்ய ஆரம்பித்துவிடு உன் நல்லதுக்கு சொல்கிறேன் காலம் கெட்டு ரொம்ப வருஷமாச்சு. இரண்டு குழந்தைகளையும் இந்த பூமியில் பிறக்க காரணமாகிவிட்டாய் நீயும் சேர்ந்துதான் அந்த சுமையை சுமக்க வேண்டும்.   05:21:56 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
7
2018
வாரமலர் வாச மலர்கள்!
காமப்பேய் பிடித்து ஆட்டும்போது, எதிரில் பெண்ணுருவில் கடவுள் இருந்தால் கூட விடமாட்டார்களா இந்த காமக்கொடூரன்கள்........ அப்பப்ப மனிதனின் சுயஉருவத்தை தோலுரித்து காட்டிவிட்டீர்கள்.   05:04:45 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
11
2018
அரசியல் பிரதமர் மவுனம் ஏன்? ராகுல் கேள்வி
விடுங்க தம்பி - 1100 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: சோனியா மருமகனுக்கு உதவியது யார்? செய்தி பார்த்தீங்களா?   04:10:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
11
2018
உலகம் இந்தியா மீது பொருளாதார தடையா? டிரம்ப் பதில்
தமிழ்நாட்டுக்கு, வேறு மாநிலத்தவர் வந்தாலே பொறுக்காது நம்மவர்களுக்கு. அப்போ இந்தியர்கள் அமெரிக்காவில் வந்து கோலோச்சுனா பார்த்துட்டு சும்மா இருக்க அவர் என்ன நம்ம நாட்டு தலைவர்கள் போல கையாலாகாதவரா? நெருப்புடா   04:09:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
12
2018
கோர்ட் 1100 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு சோனியா மருமகனுக்கு உதவியது யார்?
செத்தா ஆறடி நிலம் இல்லைன்னா ஆறு கிலோ சாம்பல் மற்றும் எலும்பு எதுக்கு இவ்வளவு பேராசை?   04:06:49 IST
Rate this:
1 members
0 members
44 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X