நல்ல கருத்து. இது போல் நல்ல கருத்தை அமைச்சர் தைரியமாக கூறியதற்கு வாழ்த்துக்கள். கழிவறை கட்ட அரசு மானியம் தருவதே பலருக்கு தெரியாது. மானியம் பெறும் முறையை பத்திரிகைகள் விளக்கினால் நன்றாக இருக்கும். பலருக்கு கழிப்பறை கட்ட இடமே இல்லை.
22-அக்-2012 17:49:56 IST