சி.பி. ஐ பின்னால் இருப்பது உள்துறை, அதற்குப்பின்னால் இருப்பது தலைமை அமைச்சர். இவ்வளவு டென்சன் காங்கிரசாருக்கு எதற்கு? சி.பி. ஐ அதன் கடமையை செய்து இருக்கும் போது இதுதான் நாட்டின் ஜனநாயக மரபா ? இந்த பாதுகாப்பு வேற ஒரு தனிநபருக்கு கிடைக்குமா ?
21-மார்-2013 17:03:20 IST
ஒரு நல்ல செயலுக்கு மாணவர்கள் போராடி நாளும் அதற்கான முன் அனுமதி பெற்று செயல்பட வேண்டும் இது அனைவருக்கும் பொதுவான செயல் இதை யாரும் ஊகுவிக்க கூடாது சட்டம் ஒழுங்கை பராமரிக்க முழு பொறுப்பு அரசுக்கும் காவல்துறைக்கும் உள்ளது அது அதன் கடமையை செய்துள்ளது
11-மார்-2013 05:56:29 IST
அரசு கல்வியின் தரம் உயர்த்த பல நடவடிக்கை எடுத்து நல்லமுறையில் செயல் படுத்திவருகிறது ஆனால் பள்ளிகளில் குறைந்த மாணவர்கள் கூடுதலான ஆசிரியர்கள் இதை முறை படுடுதாதனால் அதிக இலபீடு உள்ளது உடனடியாக் இதை முறைபடுதுவது நல்லது
18-ஜன-2013 12:51:25 IST
ஹேமராஜின் மரணம் இந்தியன் அனைவருக்கும் ஒரு பெரிய இடி. அவருடைய குடும்பத்திற்கு ஆறுதலையும் மன வலிமையையும் ஆண்டவன் கொடுக்க அனைவரும் ஒருமனதாக வேண்டிக்கொள்வோமாக.
15-ஜன-2013 07:19:06 IST