Advertisement
T.C.MAHENDRAN : கருத்துக்கள் ( 1575 )
T.C.MAHENDRAN
Advertisement
Advertisement
ஏப்ரல்
15
2014
கோர்ட் ஜெ.,ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இது எதிர்ப்பார்த்த ஒன்றுதானே ?. இந்த செய்தியை தினமலர் கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டதிலிருந்து தினமலரின் வக்கிர புத்தி தெரிகிறது.   19:02:08 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
15
2014
சினிமா தமிழக மக்களின் நலனில் பா.ஜ.,வுக்கு அக்கறை இல்லை ஜெ.,
உண்மையில் பி.ஜே.பி.க்கு தமிழகத்தின் மேல் அக்கறை இருந்திருந்தால் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டிருக்கலாம். மற்றும் இலங்கை தமிழர் விவகாரம் , சேது சமுத்திர திட்டம் போன்ற விஷயங்களிலும் பி.ஜே.பி.கழுவும் மீனில் நழுவும் மீன் போன்ற கதைதான்.திடமான ஒரு முடிவு எடுக்க பி.ஜே.பி தடுமாறுகிறது.   16:20:56 IST
Rate this:
19 members
2 members
89 members
Share this Comment

ஏப்ரல்
15
2014
அரசியல் பா.ஜ.,வை ஜெயலலிதா விமர்சிப்பதால் தி.மு.க., உற்சாகம் சிதறும் ஓட்டுகளால் கட்சிக்கு லாபம் என கணக்கு
கடந்த 47 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் எந்த துறையிலுமே முன்னேறவில்லையா ? இல்லை பி.ஜே.பி. கூட்டணியால் உம் போன்றவர்களின் ஊனக்கண்களுக்கு எதுவுமே தெரியவில்லையா ?   15:11:04 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
15
2014
அரசியல் பா.ஜ.,வை ஜெயலலிதா விமர்சிப்பதால் தி.மு.க., உற்சாகம் சிதறும் ஓட்டுகளால் கட்சிக்கு லாபம் என கணக்கு
ரிமோட் கண்ட்ரோல் மூலம் பி.ஜே.பி.கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் RSS, கட்சியை எந்த வகையில் சேர்ப்பது ?.   15:04:46 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
15
2014
அரசியல் பா.ஜ.,வை ஜெயலலிதா விமர்சிப்பதால் தி.மு.க., உற்சாகம் சிதறும் ஓட்டுகளால் கட்சிக்கு லாபம் என கணக்கு
கோவிந்தா , கோவிந்தா நீங்க வேணுமுன்னா மோடியின்/ இந்துத்துவாவின் தீவிர ஆதரவாளராக இருக்கலாம். கருத்துக்கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. ஜெயாவை/ கருணாவை வசைபாடி வரும் கருத்துக்களை ரசிக்கும் உம்போன்ற சந்தர்ப்பவாதிகள் , யாரோ ஒருத்தர் மோடிப்பற்றி தரக்குறைவாக கருத்து எழுதிவிட்டாராம்,அதனால் இவருக்கு பொத்துக்கொண்டு வந்துவிட்டதாம்.   15:00:05 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
13
2014
வாரமலர் உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை (2)
உண்மையில் எம்.ஜி.ஆரின் கடும் உழைப்பு , மற்றவர்களுக்கு உதவும் உள்ளம் , மற்றவர்களை அரவணைத்து செல்லும் பாங்கு இந்த காரணங்களுக்காகவே "" உலகம் சுற்றும் வாலிபன் ""படம் பெரிய வெற்றியை பெற்றது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.   15:30:53 IST
Rate this:
3 members
0 members
45 members
Share this Comment

ஏப்ரல்
14
2014
அரசியல் அ.தி.மு.க.,வுக்கு நான் எமன்-விஜயகாந்த்
ஆணவத்தினால் வந்த பேச்சு.   14:59:29 IST
Rate this:
4 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
13
2014
அரசியல் மத்தியில் ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி மோடி விளாசல்
குஜராத்தில் இவர் நடத்திக்கொண்டிருக்கும் ஆட்சியில் மக்கள் எல்லோரும் நூறு சதம் சந்தோசமாக இருப்பதுபோலவும் , குறைகள் ஒன்றுமில்லாததைப்போலவும் பத்திரிக்கைகளும் , மீடியாக்களும் மிகைப்படுத்தி கூறிவருகின்றன . குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரங்கள் , போலி என்கவுண்டர்கள் எல்லாவற்றுக்கும் யார் காரணம் என்பதை antha aandavan arivaar.   14:53:23 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
14
2014
அரசியல் மோடியை, ரஜினி மனம் திறந்து பாராட்டினார் புத்தாண்டு சமயத்தில் வேட்டியில் வந்து மோடி அசத்தல்
மதவாதத்தை தூண்டும் கருத்து. இன்னும் நூறு பெரியார்கள் வந்தாலும் உங்களைபோன்றவர்கள் திருந்தப்போவதில்லை.   13:52:09 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
14
2014
அரசியல் மோடியை, ரஜினி மனம் திறந்து பாராட்டினார் புத்தாண்டு சமயத்தில் வேட்டியில் வந்து மோடி அசத்தல்
ஏன் நடராஜன், தமிழ்நாட்டில் மின்சாரமே இல்லையா ?.தமிழ்நாட்டில் மட்டுமா மின்சார பற்றாக்குறை ? மற்ற மாநிலங்களுக்கும் சென்று பாருங்கள். அங்கு நிலவும் மின் பற்றாக்குறை, தண்ணீர் பஞ்சம்,சுகாதார சீர்க்கேடு களைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொண்டு வாசகர்கள். இங்கே தங்கள் கருத்தை பதிவு செய்யவும். ஏதோ இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் மின்வெட்டு இருப்பதைப்போல ஒரு மாயை உருவாக்கப்பார்கிறார்கள் சில விஷமிகள்.   13:48:02 IST
Rate this:
4 members
0 members
45 members
Share this Comment