Advertisement
Susil : கருத்துக்கள் ( 183 )
Susil
Advertisement
Advertisement
ஜனவரி
24
2017
பொது புதிய நட்புகளில் உஷார் கமிஷனர் எச்சரிக்கை
உண்மை உண்மை , யாரை நம்பினாலும் போலீசை மட்டும் நம்பாதீங்கோ என்று இவரே சொல்கிறார் கூட இருந்து போராடி நேற்று அவங்க பண்ணின எல்லாத்தையும் நேற்று பார்த்தோமே அதைத்தான் சொல்ல வருகிறார்   19:32:18 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment


ஜனவரி
22
2017
பொது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்க விஷமிகள்...சதிதேச விரோத சக்திகள் களமிறங்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்சூழ்ச்சி வலையில் விழ வேண்டாம் என மாணவர்களுக்கு வேண்டுகோள்
மாணவர்களின் போராட்டம் மெய் சிலிர்க்க வைத்தது முதலில், அவர்களின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற ஒரு சூழ்நிலை வந்தபோதே போராட்டம் முடிந்திருந்தால் எவ்வளவு மரியாதையாக இருந்திருக்கும். சேனாபதி அய்யா முகநூல் மூலம் எத்தனை வருடமாக ஜல்லிக்கட்டு, காளை பற்றி பேசி வருகிறார், அவரே நம் கோரிக்கை முடிந்து விட்டது போராட்டத்தை கைவிடுங்கள் என்று சொல்கிறார், எல்லாத்தையும் மீறி போராட்டத்தில் அரசியல், சமூகவிரோத கும்பல் புகுந்து மாணவர்களின் பெயரை கெடுக்க இது தேவையா ?   22:19:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
21
2017
அரசியல் பிரதமர் எங்களை சந்திக்காதது ஏன் ? - தம்பிதுரை
திடீர்னு சின்னம்மானு கால்ல விழுந்த உங்களை நாங்களே பார்க்க விரும்பல , அவரு எப்படி பார்ப்பார்   20:18:27 IST
Rate this:
0 members
0 members
40 members
Share this Comment

ஜனவரி
21
2017
சம்பவம் எதிர்ப்பை கிளப்பிய பீட்டா பெண் பேட்டி
ராதராஜனுக்கு அது வேணா ஒரு பொழப்பா இருக்கலாம் , மற்றவர்களையும் அதே மாதிரி நினைத்தா எப்படி ?   20:16:09 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
18
2017
அரசியல் பா.ஜ.,வில் சேர்ந்தார் மாஜி முதல்வர் திவாரி
கேவலமான பழைய வாழ்க்கை, இப்படி ஒருவன் தேவையா கட்சிக்கு   08:34:55 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
18
2017
சம்பவம் மெரினாவில் போலீஸ் குவிப்பு போராட்டக்காரர்கள் மீது தடியடி
டேய் உங்க பாரம்பரியத்துக்காக நடக்குற ஒரு அமைதி போராட்டம், இதுல உங்க கேவல புத்தியை காட்டாதீங்க   21:29:40 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
15
2017
பொது பெண்களை அவமதிப்பது தான் பண்பாடா நடிகை திரிஷா காட்டம்
தமிழர் பண்பாடா ? தெரியுமா உனக்கு , ஆமா அது யாரு ஒரு கருப்பன் ? நீ குடிச்சிட்டு கும்மாளம் போடும்போது உன்னை கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்து ஒரு புகைப்படம் வந்ததே நியாபகம் இருக்கா ? நீங்கல்லாம் பேசுற அளவுக்கு ஒன்னும் தமிழ் கலாச்சாரம் தரம் தாழ்ந்துவிட வில்லை.   20:22:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
15
2017
அரசியல் அ.தி.மு.க., மத்திய அரசின் எடுபிடி ஸ்டாலின் கடும் விமர்சனம்
இதை 2G ஊழலில் மகளை காப்பாற்ற டெல்லி வரைக்கும் சொம்பு தூக்கியவரின் மகன் சொல்லக்கூடாது   20:13:20 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
14
2017
அரசியல் பீட்டாவுக்கு எதிராக பொங்கும் பா.ஜ., தலைகள்
எவன் வீட்டுல எவன் உத்தரவு போடுறது ? peta ஒரு அமெரிக்கா அமைப்பு அவனை இந்த அளவுக்கு பேச யார் இடம் குடுத்தது ? உங்க வீட்டுக்குள்ள என்ன செய்யணும்னு முடிவு பண்ண அடுத்தவனுக்கு உரிமை கொடுப்பீர்களா? இதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாம். இனி இவனுக்களை கண்டாலே துரத்தணும், எப்படி நடிக்கிறானுகன்னு பாக்கலாம்.   16:05:51 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment