Arun : கருத்துக்கள் ( 55 )
Arun
Advertisement
Advertisement
ஏப்ரல்
4
2018
சினிமா நான் சங்கி அல்ல ? - சீறிய நடிகை...
ஆமா என்ன இப்போனு பேசுங்க.. ஏன் பயப்படறீங்க.. கோவிலுக்கு போகணுமா மசூதிக்கு போகணுமானு எனக்கு தெரியும்.. அவுங்க அவுங்க அவுங்க வேலைய மட்டும் பாருங்கனு சொல்லுங்க.. நெட்ல வேலையில்லாத நாலு பேரு அப்படி பேசிட்டு தான் இருப்பாங்க.. மதிப்பளிக்காதீங்க..   20:06:52 IST
Rate this:
2 members
1 members
14 members
Share this Comment

டிசம்பர்
5
2017
அரசியல் ராகுல் வேட்பு மனு ஏற்பு எதிர்க்க ஆள் இல்லை
இளவரசர் முடிசூட்டப்பட்டார்னு முடிக்கிறதை விட்டுட்டு வேட்பு மனுவாம் தேர்தலாம்..   21:12:51 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
23
2017
சினிமா விஜய் தலைவராக வேண்டும் : எஸ்.ஏ.சந்திரசேகர்...
இந்த மாதிரி பேசினத்துக்கு தான் அந்த அம்மா ஒரு படத்தையும் ரிலீஸ் பண்ண விடாம துரத்தி துரத்தி அடிச்சுது.. கொடநாடு வரைக்கும் போய்ட்டு பார்க்க விடாம துரத்தி அடிச்சத நீங்க மறந்து இருக்கலாம்.. நாங்க மறக்கல.. இப்போ அந்த அம்மா இல்ல னு மறுபடி ஆரம்பிக்கிறீங்களா? செய்ங்க..   01:04:25 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2017
அரசியல் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி தமிழருவி மணியன் பேச்சு
ரஜினி வந்து தான் ஒரு முறை முயலட்டுமே.. அவர் வந்தால் இது நடந்து விடும் அது நடந்துவிடுமென கூறுகிறார்கள்.. அப்படி நடந்தால் நல்லது தானே.. அப்படி நடக்காவிடில்.. இன்னொரு விஜயகாந்த் என எடுத்து கொள்ள போகிறோம்.. கருணா விஜயகாந்த் வைக்கோவை தெலுங்கர் என விமர்சிக்காத கூட்டம்.. MGR மலையாளி என கூற தைரியமில்லா கூட்டம்.. ஜெயாவை கன்னடர் என கூற திராணி இல்லாத கூட்டம்.. ரஜினியை மட்டும் மராத்தியர் என சொல்லுமானால் அது எதனை பெரிய மோசடி.. நான் ரஜினியை ஆதரிக்கவில்லை.. அதே சமயம் அவர் வர கூடாது என சொல்ல யாருக்கும் இங்கே உரிமையும் இல்லை.. அவர் வரட்டும், கொள்கைகளை சொல்லட்டும்.. களப்பணி ஆற்றட்டும்.. அவரால் ஒரு நன்மை கிடைக்குமாயின் அதை தடுக்க மற்றோர் யார்? வெறும் பிம்பத்தினால் அவர் முதல்வர் ஆகிவிட முடியாது.. அவரின் செயல்பாடுகளை பார்த்து மக்கள் முடிவு செய்வார்கள்.. காலம் பதில் சொல்லட்டும்..   23:54:19 IST
Rate this:
10 members
2 members
15 members
Share this Comment

ஜூன்
4
2017
சினிமா கேபிள் டிவி.,யில் புது படம்...தகவல் தந்தால் பரிசு : ஞானவேல்ராஜன் அறிவிப்பு...
படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி தகவல் சொல்லனுமா? இல்ல முடிஞ்சதும் அப்புறம் சொன்னாலும் பரிசு உண்டா..??   18:56:43 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

மே
24
2017
சினிமா தமிழ்நாட்டை மண்ணின் மைந்தர்களே ஆட்சி செய்யவார்கள்: ரஜினிக்கு பாரதிராஜா பதில்...
நாளைக்கே ரஜினி முதல்வர் ஆகிட்டா பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா எடுப்பார்கள்.. அப்போ ரஜினி இந்த மண்ணின் மைந்தன் னு இவரே சொல்வாரு.. அப்படி பட்ட வாய் இவர் வாய்.. இவரு பேசறதெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு..   22:19:20 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மே
19
2017
சினிமா தமிழகம் முழுக்க விவரங்களை திரட்டித் தாங்க... - ரசிகர்களுக்கு ரஜினி உத்தரவு...
who are we to stop him? if he really has good intentions and wants to do something for this land and people.. let him try his best.. stopping one based on his race or e is strictly condemnable..   22:05:24 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

மே
18
2017
பொது நடிகர் ரஜினிக்கு எதிராக வரிந்து கட்டும் நீதிபதி கட்ஜு
எதோ ரஜினி உங்க வீடு வாசல் ளையும் என் வீடு வாசல்லயும் வந்து பிச்சை எடுத்த மாதிரி நம்மால் வளர்ந்தார் நம்மால் வளர்ந்தார் னு சொல்லறீங்க.. அவரோட தொழில் நடிப்பு அத அவர் செஞ்சாரு.. அதுக்கு அவருக்கு சம்பளம் குடுக்க பட்டது.. அதுல அவரு பெரிய ஆளா ஆனார்.. அப்படி பார்த்த எல்லா தொழிலுமே அப்படி தான.. இதே ஒரு மருத்துவர் என்ஜினீயர் கிட்ட கேளுங்க பார்க்கலாம்.. எனக்கு சிகிச்சை தந்து தான பணம் சம்பாரிச்ச.. எனக்கு என்ன செஞ்ச னு.. இல்ல ஒரு என்ஜினீயர் கிட்ட எனக்கு வீடு கட்டி தான சம்பாரிச்ச.. எனக்கு என்ன செய்ய போற னு.. அவர் தொழிலில் அவரு சம்பாரிச்சாரு.. அத அவரோட இஷ்டத்துக்கு தான் செலவு செய்வாரு.. உங்களுக்கு ஒரு 100 ருபாய் குடுத்தா நல்லது.. இல்லாட்டி அதுக்காக ஏன் கொடுக்கல னு எப்படி கேக்க முடியும்.. காமராஜர் போன்றோர் வர வேண்டும்.. ஐரோம் ஷர்மிளா கு எவ்வளோ ஒட்டு போட்டீங்க? வருஷக்கணக்கா போராடி ஸ்டெர்லைட் ஆலய மூடின வைக்கோவுக்கு எவளோ போட்டீங்க.. அதுவுமில்லாம இங்க யாருங்க காமராஜர்? அத சொல்லுங்க முதல்ல   13:39:26 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

மே
18
2017
பொது நடிகர் ரஜினிக்கு எதிராக வரிந்து கட்டும் நீதிபதி கட்ஜு
அப்படி பார்த்தா யாருமே தான் அரசியலுக்கு வர முடியாது.. குடும்பம் குட்டி இல்லாத அரசியல்வாதி யார் இங்கே?   13:33:11 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
19
2017
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment