E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
jay : கருத்துக்கள் ( 453 )
jay
Advertisement
Advertisement
ஜனவரி
25
2015
சம்பவம் அமைச்சர்கள் விழாவில் அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்கள் கைது வரதன் கொலைக்கு பழிக்குப் பழி வாங்க வெறியாட்டம்
சுட்டால் பின் இது ஜாதி பெரச்சனையா மாறி விடும் ... பாமாகா இதை பயன்படுத்தி பழிக்கு பழி வாங்கும் ... கலவர பூமி ஆகிவிடும் ... மனித உரிமை கமிசன் இந்த போலிசை உண்டு இல்லை என்று ஆக்கி விடும்   17:04:09 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
26
2015
அரசியல் ஒபாமா -சோனியாவுடன் சந்திப்பு தமிழகம் விழா புறக்கணிப்பு ஏன் ?
காலம் மாறி விட்டது .... அரசியல் வாதிகளை பார்த்து மக்கள் பயப்பட ,,,, இந்த புனிதமான ... தேச பக்தி மிக்க நாளில் ,தேச விரோத செயலை செய்தவர்களில் படத்தை போட்டால் .. எதிர்ப்பு வராமல் ..   16:49:45 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
24
2015
பொது ஆவணங்களை அழித்தாலும் சாட்சியம் இருக்கிறது என்கிறார் மதிவாணன்
பரசக்க்தி படத்தில் திரைகதை எழுதிய கருணாவின் ,பேச்சில் மயங்கி .. வடநாட்டவர் ,,,ஹிந்தி எதிர்ப்பு .. போன்ற இன விஎஒததை துண்டி கருணாவை உயர் பதவியில் அமர்த்திய மக்களுக்கு ,, இதுவும் வேணும் இன்னமும் வேணும்   21:17:33 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
24
2015
பொது தலைநகர் டில்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ஒபாமா இன்று வருகை
சன்னி ,, நீ ஒரு இலங்கையில் பெறந்தவன் நீ இங்கு வந்து காழ்புணர்ச்சி தூண்டாதெ .... உன் ஜாதியை நாங்கள் சொன்னால் தப்பு ஆனால் நீ மட்டும் மற்றவர்களை பேசலாம் ,,, குஜராத் காரன் உன்மாதிரி மதம் மாறி சீரலிந்தவர்கலா   14:24:09 IST
Rate this:
101 members
1 members
14 members
Share this Comment

ஜனவரி
24
2015
பொது சுஷ்மா, சுஜாதாவை கவர்ந்த வெளிநாட்டு புடவைகள்
போத்தீஸ் விளம்பரத்தில் இனி இவர்களை பாக்கலாம்   06:57:30 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
24
2015
பொது கோடையில் மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட் எகிறும் நிலைமையை சமாளிக்குமா தமிழக மின் வாரியம்?
அமல் அவர்களே .. மின் நிலையம் திறக்க முட்டாள் தான சட்ட திட்டம் தடையாக இருக்கு , இந்த இடியப்ப சிக்கல் சட்டத்தை உருவாகிய காங்கிரஸ் காரணம் ,, மாசு கட்டுப்பாடு இருந்து தடை இல்லா உத்தரவு வேண்டும் அனால் காங்கிரஸ் ஆட்சியில் மாசு காட்டுபாடு ஒரு தமிழ் நாட்டில் பெறந்த அமைசர் கையில் இருந்தது ,, அவர் பெயர் உங்களுக்கு தெரியுமா ??? இது ஒன்றும் ஒரு செய்தி வந்ததாக ஒரு செய்தி இல்லை .... கிசு கிசுவும் இல்லை ,,, அவர் கையில் இந்த அமைசகம் ஒன்று இல்லை இரண்டு இல்லை 7 அமாம் ஏழு வருடம் இருந்தது .... அவர் யார் தெர்யுமா ??? அவர் கை எழுத்து கிடைக்ககாம தமிழ் நாட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் ( 4000 கோடி ரூபாய் )பல வருடம் புட்டியே இருந்தது ... இவரை மன்மோகன் சிங் மந்திரி பதவியில் இருந்து நீக்கினார் ஏன் தெர்யுமா ?? 7 வருடம் மந்திரி யாக இருந்து இந்தியாவில் அவர் கையெழுத்து காத்திருக்கும் திட்டங்கள் ஒன்று கூட வரவில்லை ... 7 வருடத்தை வீணடித்து நாட்டை முன்னேற விடாமல் ..... இதான் பதவி பறி போனது ... இந்த தகுதி இல்லாதவர் எப்படி இந்த உயர் பதவி கிடைத்தது தெர்யுமா ? இவர் தாத்தா தமிழ்நாட்டு முதல்வர் (1963 -1967) பாக்டவட்சாலம் என்ற ஒரே காரணம் ... அமைச்சர் பெயர் இப்ப கூட தெர்யுமா ?? அவர் பெயர் ஜெயந்தி நடராஜன் ... இவர் இதற்க்கு பொறுப்பு எடுக்கணும்   06:49:41 IST
Rate this:
65 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
24
2015
பொது கோடையில் மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட் எகிறும் நிலைமையை சமாளிக்குமா தமிழக மின் வாரியம்?
மறுபடியும் திமுக வருமாம் அதுவும் கலைஞர் ஆட்சியாம் ..   05:50:16 IST
Rate this:
65 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
24
2015
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
22
2015
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
22
2015
அரசியல் ராகுல் முக்கியத்துவம் கட்! கொம்பு சீவி விடப்படுகிறார் பிரியங்கா
உம் மாதிரி முடர் கூட்டத்தால் தான் நாடு சீரழிந்து விட்டது .,,ஒருவரின் பிள்ளைகள் என்றால் உடனே வாக்களிப்பதா உம் மாதிரி ஆட்களால் தான் குடும்பப அரசியல் ஊர் எல்லாம் இருக்கு ..தெறமைக்கு இந்தியாவில் மதிப்பில்லா you tube பார்க்கலாம் பிரியங்கா அவரின் உயிரை காப்பாற்றும் காவலர்களை பேசும் விதம் முகம் சுளிக்க வைக்கும் ...   17:16:49 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment