அட பாவி எய்தவன் இருக்க அம்பை நோகாதே..."தனது வேலையே கூட சரியாக செய்யாமால் பொறுப்பற்று செயல்படும் அரசாங்க ஊழியர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டுமானால் 99% அரசாங்க ஊழியர்கள் அவுட்.
03-ஏப்-2013 08:14:01 IST
என்னாது? வயதாகிவிட்டதால் தன்னுடைய கடமையை செய்ய முடியவில்லையா? அதனால் விலகுகிறாரா? ம்ம்ம்ம்.... நம்ம ஊரு தாத்தா பாட்டி இந்த காரியத்தை ஏன் செய்வது இல்லை? ஓ நம்ம ஊரில் தான் கடமையே இல்லையே.
12-பிப்-2013 04:07:36 IST
மாப்பு, Tom and jerry மிகவும் வன்முறை அதிகமுள்ள படம். பூனையும் எலியும் ஒன்றை ஒன்று அடித்துகொள்ளும் காட்சிகள் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது. வேண்டுமானால் அந்த வன்முறை காட்சி எல்லாம் அகற்றிவிட்டு வெறும் டைட்டில் மட்டும் காட்ட சொல்லலாம். தமிழன் என்று சொல்லடா, தலை குனிந்து நில்லடா
05-பிப்-2013 06:07:53 IST
விடுங்கப்பா, ஜானி படத்தில் சுருளி சொன்ன மாதிரி, 71 லட்சம் எல்லாம் இவருக்கு சில்லறை. ஏதாவது பெரிய விஷயமா இருந்தா சொல்லுங்கோ, பேசுவோம்.
05-பிப்-2013 01:29:51 IST
வெங்காய நாய்டு கொஞ்சம் அடக்கி வாசிங்கோ. 5 வருஷம் ஆண்ட பின் வாஜ்பாய் தலைமையை கூட இந்த நாட்டுமக்கள் தூக்கி எறிந்தார்கள். இப்போ இருக்கிற தலைவர்கள் எல்லாம் ஜுஜுபி.
31-ஜன-2013 03:50:15 IST
என்றைக்கு அரசியல் கட்சிகள் எல்லாம் தொலைக்காட்சி அலைவரிசைகளை துவங்கியதோ அன்றே சினிமா துறைக்கு சனி பிடித்து விட்டது. அரசியல்வாதியின் தயவு இல்லாமல் ஒரு இழவும் நடக்காது.
30-ஜன-2013 20:39:44 IST
ஒரு பெண்ணை கொஞ்சம் கூட மதிக்காமல் குப்பைபோல் மிதித்துவிட்டு இன்று சிறுவன் என்று தப்ப பார்க்கிறான். அதிகபட்ச தண்டனை தான் சரியான தீர்ப்பு.
30-ஜன-2013 04:51:11 IST