Advertisement
தினமலர் முதல் பக்கம் » Sincere Sigamani அவரது கருத்துக்கள்
Sincere Sigamani : கருத்துக்கள் ( 13 )
Sincere Sigamani
Advertisement
ஏப்ரல்
2
2013
சம்பவம் தமிழைத் தொடர்ந்து 10ம் வகுப்பு ஆங்கில விடைத்தாளும் மாயம்: குளறுபடி நீடிப்பு
அட பாவி எய்தவன் இருக்க அம்பை நோகாதே..."தனது வேலையே கூட சரியாக செய்யாமால் பொறுப்பற்று செயல்படும் அரசாங்க ஊழியர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டுமானால் 99% அரசாங்க ஊழியர்கள் அவுட்.   08:14:01 IST
Rate this:
1 members
0 members
26 members
Share this Comment

பிப்ரவரி
11
2013
உலகம் கத்தோலிக்க தலைவர் போப் பதவி விலகுகிறார் பிழைஇருப்பின் மன்னித்து கொள்ளுங்கள் என்கிறார்
என்னாது? வயதாகிவிட்டதால் தன்னுடைய கடமையை செய்ய முடியவில்லையா? அதனால் விலகுகிறாரா? ம்ம்ம்ம்.... நம்ம ஊரு தாத்தா பாட்டி இந்த காரியத்தை ஏன் செய்வது இல்லை? ஓ நம்ம ஊரில் தான் கடமையே இல்லையே.   04:07:36 IST
Rate this:
2 members
1 members
21 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
Rate this:
5 members
1 members
8 members
Share this Comment

பிப்ரவரி
5
2013
பொது "கடல்' படத்துக்கும் கிளம்பியது எதிர்ப்பு
மாப்பு, Tom and jerry மிகவும் வன்முறை அதிகமுள்ள படம். பூனையும் எலியும் ஒன்றை ஒன்று அடித்துகொள்ளும் காட்சிகள் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது. வேண்டுமானால் அந்த வன்முறை காட்சி எல்லாம் அகற்றிவிட்டு வெறும் டைட்டில் மட்டும் காட்ட சொல்லலாம். தமிழன் என்று சொல்லடா, தலை குனிந்து நில்லடா   06:07:53 IST
Rate this:
3 members
2 members
117 members
Share this Comment

பிப்ரவரி
4
2013
கோர்ட் காமன்வெல்த் விளையாட்டு ஊழல்:சுரேஷ் கல்மாடி மீது இன்று குற்றச்சாட்டு பதிவு
விடுங்கப்பா, ஜானி படத்தில் சுருளி சொன்ன மாதிரி, 71 லட்சம் எல்லாம் இவருக்கு சில்லறை. ஏதாவது பெரிய விஷயமா இருந்தா சொல்லுங்கோ, பேசுவோம்.   01:29:51 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

ஜனவரி
30
2013
அரசியல் பா.ஜ.,வில் தலைவர்களுக்கு பஞ்சமில்லை: சொல்கிறார் மூத்த தலைவர் வெங்கையா
வெங்காய நாய்டு கொஞ்சம் அடக்கி வாசிங்கோ. 5 வருஷம் ஆண்ட பின் வாஜ்பாய் தலைமையை கூட இந்த நாட்டுமக்கள் தூக்கி எறிந்தார்கள். இப்போ இருக்கிற தலைவர்கள் எல்லாம் ஜுஜுபி.   03:50:15 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
30
2013
அரசியல் பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் விவகாரத்தில் கருணாநிதி போட்டார் புது குண்டு
என்றைக்கு அரசியல் கட்சிகள் எல்லாம் தொலைக்காட்சி அலைவரிசைகளை துவங்கியதோ அன்றே சினிமா துறைக்கு சனி பிடித்து விட்டது. அரசியல்வாதியின் தயவு இல்லாமல் ஒரு இழவும் நடக்காது.   20:39:44 IST
Rate this:
0 members
2 members
64 members
Share this Comment

ஜனவரி
30
2013
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
29
2013
பொது காட்டுயானைகளால் போக்குவரத்து பாதிப்பு
மின்கம்பதினாலும் போக்குவரத்தினாலும் காடு யானைகள் பாதிப்பு என்ற தலைப்பு இன்னும் பொருத்தமாக இருக்கும்.   04:52:58 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
30
2013
பொது " மைனரையும் தூக்கிலிட வேண்டும்!' : மருத்துவ மாணவியின் தந்தை ஆவேசம்
ஒரு பெண்ணை கொஞ்சம் கூட மதிக்காமல் குப்பைபோல் மிதித்துவிட்டு இன்று சிறுவன் என்று தப்ப பார்க்கிறான். அதிகபட்ச தண்டனை தான் சரியான தீர்ப்பு.   04:51:11 IST
Rate this:
1 members
0 members
50 members
Share this Comment