mohan : கருத்துக்கள் ( 606 )
mohan
Advertisement
Advertisement
நவம்பர்
20
2018
சினிமா அமைதிக்கு காரணம் இதுதான் : சின்மயி விளக்கம்...
ஆமா இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம்... போய் பிள்ளைகளை படிக்க வைங்கப்பா...   13:09:40 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் நேரு நினைவிடத்தில் சோனியா மரியாதை
நண்பரே... இந்தியாவை நாசமாகியவர் என்று கூறும் நீங்க, இந்தியா விண்வெளி துறை, யார் அமைத்தது, பாதுகாப்பு துறை யார் அமைத்தது, தொழில் துறைகள், யார் ஏற்படுத்தியது..பன்னாட்டு உறவுகள், யார் ஏற்படுத்தியது.. நாடு தழுவிய அளவில், இந்தியாவை யார் ஒன்றியமைத்தது .. சுதந்திரம் வாங்கிய நிலையில் இந்தியா எப்படி இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா... இன்றைய இந்தியா நவீனமாக இருப்பதற்கு காரணம், நேரு மற்றும் இந்திரா காந்தி.. அவர்களின் அணுகுமுறைகள் .. வெற்று பேச்சு வேணும் என்றால் நிறைய கதைகள் பேசலாம். உண்மையில் நடந்தது என்ன என்று சற்று யோசித்து பாருங்கள்... தமிழ் நாட்டில் காமராஜரை கூட, "இதனை நாள் இந்தியா, எருமை தோலை தான் ஏற்றுமதி செய்தது...இப்பொழுது எருமையையே ரஸ்யாவிற்கு அனுப்பி இருக்கின்றனர்"... என்று கூறியவர்கள்... தமிழ் நாட்டில் திரு காமராஜ் அவர்களுக்கும், அப்துல் கலாம் அவர்களுக்கும் ஈடு இணை யாரும் இல்லை...நாட்டில் நிறைய விஷயங்கள் உள்ளன.. எதையும் அலசி ஆராய்ந்து பார்க்காமல், நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களை, சாதாரணமாக பேசுவது என்பது... என்ன சொல்ல...எந்த கட்சி ஆட்சி செய்தாலும், ஒருவர் தூற்றுவார் ஒருவர் போற்றுவர்... இவர்கள், எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்ப்பதில்லை...   13:45:21 IST
Rate this:
8 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
14
2018
பொது நேருவுக்கு மோடி புகழாரம்
ஆம், திரு நேரு, இந்திரா காந்தி, ஆகியோர் நாட்டின் உன்னத தலைவர்கள்.. இவர்களுடன் சர்தார் வல்லபாய் படேல் உருவாக்கியதுதான், இந்தியா என்ற மாபெரும் நாடு, ராணுவம், கப்பல் படை, விமானப்படை, அணு மின்சாரம், தொழில்சாலைகள், பன்னாட்டு உறவு முறைகள், இந்தியா விண்வெளி துறை... இன்னும் பல...   11:29:57 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
13
2018
சினிமா காஜல் அகர்வாலுக்கு மேடையில் முத்தம் கொடுத்த ஒளிப்பதிவாளர்...
எல்லோருக்கும் முன்னிலையில் தான் நடந்தது... இதில் காஜல் ஒன்றும் சொல்ல வில்லையே...   11:14:11 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் ஜாமினில் வந்தவர்கள் எனக்கு சான்று அளிக்க வேண்டாம் மோடி தாக்கு
2 ஜி இல் வினோத் ராய் விலைக்கு... வாங்கப்பட்டார்... அல்லது இல்லையா... ஒன்றும் புரியவில்லை...2 கியினால் தான் ஆட்சி மாறியது...   15:59:10 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் ஜாமினில் வந்தவர்கள் எனக்கு சான்று அளிக்க வேண்டாம் மோடி தாக்கு
திரு மோடி நல்லவர்தான் ... ஆனால், அவர் ஒருவரினால் எல்லா வற்றையும் செய்ய முடிவதில்லை...   20:46:58 IST
Rate this:
17 members
1 members
24 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் ஜாமினில் வந்தவர்கள் எனக்கு சான்று அளிக்க வேண்டாம் மோடி தாக்கு
இந்தியாவில் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும், இடைவெளி அதிகம். 99 % மக்கள் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாதவர்கள், அதற்கு ஒரு காரணம், தேசிய அளவில் ஒரு மொழி இல்லாதது, சரியான தேசிய கல்வி கிடையாது...அதனால், எந்த ஆட்சி வந்தாலும், கார்பரேட்கள், அவர்களுடைய லாபத்தை தான் பார்ப்பார்கள்... இந்தியாவில் இதற்கு மேல் தொழில் செய்வது கடினம். திரு ராகு ராம் ராஜன் இரண்டு தினங்களுக்கு முன், அமெரிக்காவில் அளித்த பேட்டியை படித்து பாருங்கள்...   20:43:40 IST
Rate this:
16 members
0 members
22 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் பாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம் சர்ச்சையை கிளப்பிய காங்., தேர்தல் வாக்குறுதி
இந்த அறிவிப்பின் எதிரொலி, ஹிந்துக்கள் ஒட்டு காங்கிரஸுக்கு விழாவிட்டால் என்ன செய்வர்....   12:00:53 IST
Rate this:
0 members
0 members
43 members
Share this Comment

அக்டோபர்
31
2018
பொது நிர்மலா தேவி, வலையில் விழுந்தவர்கள் யார் யார்?
ஆம்.. திரு ராபின்... என்ன செய்யலாம்... நீங்கள் சொல்வது உண்மைதான்...இதெற்கெல்லாம் ஒரே தீர்வு, கல்வி, அடிப்படை சட்டங்கள் அஐக்கியவற்றை மாற்ற வேண்டும்... நீங்களும் நானும் என்ன செய்ய முடியும்...   21:49:52 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
3
2018
உலகம் காணாமல்போன தீவை தேடுகிறது ஜப்பான் நிலநடுக்கம் காரணமா?
ஜப்பானே காணாமல் போவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது....நில ஸ்திரத்தன்மை அவ்வாறு உள்ளது... மிகவும், மிருதுவான நிலப்பரப்பு...   10:25:49 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X