.Dr.A.Joseph : கருத்துக்கள் ( 362 )
.Dr.A.Joseph
Advertisement
Advertisement
செப்டம்பர்
10
2017
வாரமலர் இது உங்கள் இடம்!
அன்பான பிரேமா சாந்தாராம் அவர்களுக்கு, சாப்பிட்ட மீதியை " எச்சில் " என்று கூறுவது உண்டு.கோவிலின் மிச்சம் மீதிகளை நாம் பயன்படுத்துவோம் .அது புண்ணியம் .தன் வீட்டில் பயன் படுத்திய மிச்சங்களை கோவிலுக்கு யாராவது கொடுப்பார்களா? அது எச்சில் போல ஆகாதா? உங்களின் கடிதம் உண்மையா ?கற்பனையா?   05:26:13 IST
Rate this:
21 members
1 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2017
சம்பவம் அரசு ஊழியர்கள் நாளை ஸ்டிரைக் அரசு அலுவலகம், பள்ளிகள் முடங்கும் அபாயம்
ஒரு சாதாரண கூலி தொழிலாளியும்,தனியார் நிறுவன ஊழியரும் நாளொன்றுக்கு வாங்கும் சம்பளம் ஒரு அரசு ஊழியர் பெரும் சம்பளத்தையும் ஒப்பிட்டு பாருங்கள்.வேதனை புரியும்.முன்பு ஜெயலலிதா சொன்னது நினைவுக்கு வருகிறது.மக்கள் வரிப்பணத்தின் பெரும்பகுதியை தின்று தீர்ப்பவர்கள் அரசு ஊழியர்களே இவர்களின் போராட்டம் அவசியமற்றது. இரும்புக்கரம் கொண்டு அடக்கி நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் .   02:03:26 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
புதைக்கப்பட்ட உண்மைகளை . போஸ்ட் மார்ட்டம் செய்ய முயலக்கூடாது. நிறைந்த அன்புடன்...............................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்   03:47:52 IST
Rate this:
1 members
2 members
26 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2017
பொது பதிலி ஊழியரை நியமித்து டிமிக்கி கொடுத்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
வேலை செய்ய விருப்பம் இல்லாத சோம்பேறிகளை நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கி விட்டு தகுதியானவர்களை வேலை வாய்ப்பு பதிவு மூப்பில் நியமிக்கலாமே.நிறைந்த அன்புடன்..................................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்   03:14:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
எங்கேயாவது கண்டால் Hai பின்னர் உடனடியாக Bye என விலகி கொள்ளுங்கள்.யாருமற்ற ஏதோ ஒருவருக்கு ஆறுதலாய் இருந்தோம் என ஒதுங்குங்கள். உங்களை போல பெரும்பாலான ஆணோ,பெண்ணோ வேதனைகளோடு விழுங்கவோ, கக்கவோ முடியாமல் உலவிக்கொண்டுதான் இருப்பார்கள். அதுதான் நிஜமும் கூட.   03:57:29 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2017
பொது 2100 ல் இந்தியாவில் உயிர் வாழ முடியாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இயற்கை வளங்களையும், வனங்களையும் எவனையும் நெருங்க விடாமல் ,பாதுகாத்து பெருகச் செய்தாலே போதும். நிறைந்த அன்புடன்........... டாக்டர்.எ.ஜோசப். லண்டன்   17:43:01 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2017
பொது எனக்கு பிடிக்காத வார்த்தை வேலைநிறுத்தம் ரஜினி
ஊடகங்களுக்கு கொஞ்ச நாட்களுக்கு இது போதும்.   03:49:37 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
30
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
படிப்புக்கும், வாழ்வியலுக்கு சம்பந்தம் இல்லை என்பதற்கு இந்த கடிதம் எழுதிய வாசகி உதாரணம். முகம் தெரியாத ஒருவனை கள்ள காதலனாக ஏற்று கொண்டு "நண்பர்...நண்பர்" என பிதற்றி மற்றவர்களை பைத்தியமாக்க பார்க்கிறார். எல்லார்க்கும் எல்லாம் கிடைப்பதில்லை.ஆனால் கிடைத்தவற்றை வைத்து சந்தோசமாக வாழ முயற்சிக்க வேண்டும்.   04:34:08 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

ஜூலை
24
2017
சம்பவம் அடங்க மாட்டானுங்கையா! ரூ.8,000 லஞ்சம் இன்ஸ்பெக்டர் கைது
பிற ஊழல்வாதிகளோடு ஒப்பிட்டு பேசாமல் படித்த, அதிகாரத்தில் உள்ள இவனுக்கு ஏன் ஆயுள்தண்டனை வழங்கக்கூடாது.பல நாள் கள்ளன் ஒருநாள் பிடிபட்டுள்ளான்.   03:27:28 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

ஜூலை
24
2017
பொது உங்கள் மனைவியை விற்று விடுங்கள் நீதிபதி சர்ச்சை பேச்சு
நீதிபதிகள் தங்களின் பதவியின் தன்மை ,பொறுப்பு ஆகியவைகளை உணர்ந்து பேசவேண்டும் .அல்லது அந்த பதவியிலிருந்து விலகி பொத்தாம் பொதுவாக பேசவேண்டும்.பிறகு சப்பை கட்டு கட்ட கூடாது.கீழ் கோர்ட் தீர்ப்புகளும் கூட உச்ச நீதிமன்றம் சென்றாலும் ஆதாரம்,சாட்சி அடிப்படையில் மாற்றப்படாத வகையில் ஆராய்ந்து வழங்கப்பட வேண்டும்.நிறைந்த அன்புடன்...............................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்   05:49:25 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment