Advertisement
தினமலர் முதல் பக்கம் » Indian from Mumbai அவரது கருத்துக்கள்
Indian from Mumbai : கருத்துக்கள் ( 95 )
Indian from Mumbai
Advertisement
மே
9
2013
அரசியல் "பூவால் வீட்டுக்குள் பூகம்பம் சட்டசபையில் சுவாரசியம்
சட்டசபை அடுத்தவர் சொந்த குடும்ப விசயங்களை பத்தி பேசுவதற்காகவா... இல்லை பொது மக்கள் குறைகளை அல்லது பொது மக்கள் முன்னேற்ற திட்டங்களை பத்திப் பேசுவதர்கானு அம்மா இவங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்.   01:07:57 IST
Rate this:
3 members
0 members
30 members
Share this Comment

மார்ச்
6
2013
விவாதம் டாஸ்மாக் கடைகளை மூடினால் நிதி இழப்பை சரி செய்ய முடியுமா?
எல்லா இலவசங்களையும் நிறுத்துங்க. அனைத்து ஊழல் வழக்குகளையும் சிறப்பு நீதி மன்றங்கள் மூலம் எந்தவித வாய்தாவும் இல்லாமல் விரைவாக முடித்து ஊழல் பணத்தை இந்திய கஜானாவில் சேருங்கள். பெரும் பணமுதலைகளிடம் பதுங்கி இருக்கும் கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வாருங்கள். இந்த இழப்பிடு என்ன பல இழப்புகளையும் சரி செய்யலாம்.   18:44:34 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

மார்ச்
4
2013
விவாதம் மற்றவர்கள் போல டாக்டர்கள், வக்கீல்களை சேவை வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டுமா ?
கண்டிப்பாக கொண்டுவரவேண்டும். அவர்கள் என்ன சேவையா செய்கிறார்கள். எத்தனை பேருக்கு இலவச மருத்துவம் அல்லது சட்ட உதவி செய்கிறார்கள்?   02:14:17 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

பிப்ரவரி
27
2013
விவாதம் ரயில்வே பட்ஜெட் விலைவாசியை அதிகரிக்குமா
தமிழகம் இந்திய நாட்டின் ஒரு பகுதியா??? எப்போதுமே தமிழகம் புறக்கணிக்க படுவது ஏன்.   13:01:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2013
அரசியல் அரசு உத்தரவை மீறி தமிழக அமைச்சருக்கு "பரிவட்டம்'
அமைச்சர் மேல் உங்களுக்கு என்ன கோவம். இப்படி தலைமையிடம் போட்டு கொடுத்துடீங்களே. பரிவட்டம் அவரை சுத்தின அபாய வட்டமாகிவிட்டதே.   23:20:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
25
2013
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
18
2013
அரசியல் தனுஷ்கோடியில் இந்திய கடற்படை தளம் அவசியம்: ராமேஸ்வரத்தில் ஸ்டாலின் பேச்சு
ஏன் இந்த கண் துடைப்பு ஆர்ப்பாட்டம். எப்போதாவது உங்கள் கட்சி MP கள் இதைப் பற்றி பாராளுமன்றத்தில் வாதடியிருகிரார்களா இல்லை உங்கள் கட்சி அமைச்சர்கள் தான் சக அமைச்சர்களுடன் பேசி பிரதமரை சந்தித்து பேசி இருக்கிறார்களா. மத்தியில் இருப்பது உங்களுடைய ஆதரவு பெற்ற ஆட்சி தானே. அப்படி இருக்கும் போது உங்களால் எதுவும் மத்தியில் செய்ய முடியவில்லை என்றால் உங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் என்ன சாதித்துவிட போகிறது. ஏதோ உங்கள் செய்தி தினமும் நாளிதழ்களில் வரவேண்டும் என்பதற்காக புது புது அறிக்கைகளை விடுப்பதை விட்டு உருப்படியாக எதாவது இந்த தமிழக மக்களுக்கு செய்ய விரும்பினால் அதை செய்யுங்கள். இந்த தமிழக மக்களுக்கு வேண்டியது உங்கள் வெற்று அறிக்கைகள் அல்ல, உங்கள் உருப்படியான செயல் பாடுகள். எப்படி கன்னடத்தார் ஒன்று சேர்ந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு இணக்க காவேரி ஆணையை அரசு இதழில் வெளியிட கண்டனம் தெரிவிப்பதற்கு பிரதமரை சந்திதார்களோ அதை போல் ஏதாவது உருப்படியாக செய்யுங்கள் இந்த தமிழகம் உங்களை பாராட்டும்.   10:41:44 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
18
2013
சம்பவம் "எங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கின்றனர்' : ஆண் கவுன்சிலர்கள் மீது பெண் கவுன்சிலர்கள் புகார்
டெல்லி அரசியல் வாதிகள் அங்குள்ள மக்களுக்கு தான் பாதுகாப்பு தருவது இல்லை என்றால் அவர்களுடைய சகாக்களுக்கும் பாதுகாப்பு தருவது இல்லை என்பது வருத்தப்பட கூடிய விஷயம்.   01:20:48 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
18
2013
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
18
2013
அரசியல் தனுஷ்கோடியில் இந்திய கடற்படை தளம் அவசியம்: ராமேஸ்வரத்தில் ஸ்டாலின் பேச்சு
உங்கள் அற்பணிப்பை தான் இந்த நாடே ஏன் உலகமே அறியுமே. இலங்கை தமிழர்கள் கொல்லப்படும் பொது உங்கள் அற்பணிப்பை தான் நாங்கள் பார்த்தோமே. நீங்கள் கூறிய படி 1991-2011 வருட இழப்புகள் எல்லாம் சரி தான் இந்த 20 வருடத்தில் நீங்கள் ஆட்சியில் இருந்தது எத்தனை வருடம். உங்கள் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி நடந்தது எத்தனை வருடம் என்பதையும் நீங்கள் சற்று விளக்கமாக கூறமுடியுமா.   01:15:26 IST
Rate this:
0 members
0 members
32 members
Share this Comment