Advertisement
Stay Hungry. Stay Foolish. : கருத்துக்கள் ( 205 )
Stay Hungry. Stay Foolish.
Advertisement
Advertisement
மார்ச்
28
2015
Rate this:
5 members
0 members
20 members
Share this Comment

மார்ச்
27
2015
பொது 10 வகுப்பு தேர்வு எழுதவிடாமல் தடுத்த தலைமையாசிரியர் 14 மாணவர்களுக்கு பாதிப்பு
பள்ளி சார்பில் முதன்மை கல்வி அதிகாரிக்கு எல்லாம் செட்டில் செய்யப்பட்டுவிட்டது. அவர் வேறு என்ன சொல்வார் என்று எதிர் பார்க்க முடியும்?   00:36:52 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
27
2015
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
24
2015
உலகம் பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் விமானம் மோதி 150 பேர் பரிதாப பலி
மறைந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.   00:06:52 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
24
2015
அரசியல் மனைவியின் காலில் விழுந்து வணங்கும் அமைச்சர் பெண்களை மதிப்பதாக கூறுகிறார் சந்தீப்
ஒரு மந்திரி ஆட்சியில் என்ன செய்கிறாரோ அல்லது அவரது பொது வாழ்க்கை பற்றியோ விமர்சனம் செய்யுங்கள். அவரின் வீட்டுக்குள் அவரின் மனைவியிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பது தேவையில்லாத அதிக பிரசங்கி தனமான அநாகரிகமான விஷயம்.   02:58:34 IST
Rate this:
2 members
0 members
43 members
Share this Comment

மார்ச்
22
2015
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
இது இந்த கணவர் நினைப்பது போல் இல்லை. எனகென்னவோ அந்த பெண் வெகுளித்தனம் என்ற போர்வையில் அந்த ஆடவனுடன் எல்லாம் முடித்துவிட்டதாகவே தோன்றுகிறது. நானும் வெளிநாட்டில் உள்ளவன் தான் ஆனால் என் பெற்றோரிடம் வாரம் இரு முறை பேசுவதற்கே நேரம் இல்லை ஆனால் வெளிநாட்டில் இருந்து இன்னொருவரின் மனைவிக்கு போன் பண்ணி அவ்வளவு நேரம் பேசுகின்றான் என்றால் என்ன அர்த்தம்? இந்த கணவர் ஏமாளியாக உள்ளார் அந்த மனைவியும் அவளின் காதலனும் அதை உபயோக படுத்திகொள்கிரார்கள்.   23:06:36 IST
Rate this:
4 members
0 members
35 members
Share this Comment

மார்ச்
22
2015
வாரமலர் இது உங்கள் இடம்!
என் தந்தை ஒரு முறை தொழில் நிமித்தமாக ஒரு பொருளை விலை பேசுவதற்காக நண்பர்/உறவினர் ஒருவரை அழைத்து சென்றார். தரமான பொருள் சரியான விலை. ஆனால் அவர் கூட சென்ற நண்பரோ இது தரமற்ற பொருள் என என் அப்பாவிடம் சொல்லி அழைத்து வந்துவிட்டார். ஆனால் ஓரிரு நாட்கள் சென்று அந்த நண்பர் எங்கப்பாவிற்கு தெரியாமல் அந்த பொருளை வாங்கிவிட்டார். இது தெரிந்த என் அப்பா அதிர்ந்துவிட்டார். என் அப்பாவிற்கு உலகத்தை புரியவைத்த சம்பவம். அதற்கு பிறகு என் அப்பா வாழ்நாளில் அது மாதிரி தவறை செய்ததில்லை. எனக்கும் அந்த சம்பவத்தை நினைவுபடுத்துவார் அவ்வப்போது. உறவினரோ இல்லை நண்பரோ உஷாராக இருக்க வேண்டியது நம் பொறுப்பு.   22:55:45 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
18
2015
பொது பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு, பெண் டாக்டர் கொடூரம் சிகிச்சை அளிக்க மறுத்து அடாவடி செய்தது அம்பலம்
அதெப்படி நம் அரசு அலுவர்களில் ஒருவருக்கு கூட ஈவு இரக்கம் என்பதே இல்லாமல் இருக்கிறது.   05:26:22 IST
Rate this:
1 members
1 members
36 members
Share this Comment

மார்ச்
12
2015
அரசியல் நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் மின்சார உற்பத்தியில் தமிழக அரசுக்கு சவால்
சத்தம் போடாமல் பேசுங்க. உங்க அண்ணன் காதுல ஏதும் விழுக போகுது. அவர் பாட்டுக்கு மோடி உதவியுடன் சூரிய ஒளியில் 1 மெகா வாட் உற்பத்தி செய்து உங்களை அரசியலை விட்டு விலக்கி வைக்கபோகிறார்.   05:53:58 IST
Rate this:
181 members
6 members
71 members
Share this Comment

மார்ச்
11
2015
சிறப்பு கட்டுரைகள் சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள் இன்று உலக சிறுநீரக தினம்
மது அருந்தாதீர்கள் என்பது மதுவை அளவோடு அருந்துங்கள் என்று இருக்க வேண்டும்.   03:53:46 IST
Rate this:
49 members
1 members
13 members
Share this Comment