Advertisement
சோக சேகரன் : கருத்துக்கள் ( 53 )
 சோக சேகரன்
Advertisement
Advertisement
நவம்பர்
6
2013
அரசியல் போதும்ப்பா... நிறுத்து! பொதுக்கூட்டத்தில் ராகுலை இடைமறித்த பஞ்சாயத்து தலைவர்
உண்மை ஜீவிதன்....இந்த பெருந்தன்மை இருந்தால் நாம் நிச்சயம் முன்னேறி விடலாம்...   09:58:52 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
28
2013
அரசியல் தற்கொலை படையாக மாறுவர் அமைச்சர் ஆவேசம் தி.மு.க., வெளியேற்றம்
லார்டு அண்ணே....நம்ம தமிழ் நாடு இப்போ இருக்கிற நிலைமைய சிம்பாலிக்கா சொல்றாமாதிரி திருவோடு எப்போ வரைவாங்க????   09:37:12 IST
Rate this:
3 members
0 members
137 members
Share this Comment

அக்டோபர்
24
2013
அரசியல் டியர் ஜெய்ராம்ஜி மோடி உருக்கமான கடிதம்
அப்பிடியே பீலாயிட்டோம்....தொடரட்டும் இந்த (ஜால்ரா) சேவை....   17:33:32 IST
Rate this:
14 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
23
2013
அரசியல் அரசு பஸ்களில் இரட்டை இலை சர்ச்சை கோர்ட்டுக்கு கொண்டு செல்ல தி.மு.க., தீவிரம்!
லார்டு அண்ணே....இப்ப கவர்மெண்ட் இருக்கிற கண்டிஷன பாத்து திருவோடு எப்ப வரைய போறாங்கன்னு கேட்டு சொல்லுங்களேன்....   10:33:01 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
23
2013
சம்பவம் 2ஜி ஊழல் பணம் தின்னும் காங்.,அரசு பில்லில் விமர்சனம் செய்த மும்பை ஓட்டல்
தோ பார்ரா....ராஜ்குமார் எதார்த்தமா ஒன்னு சொன்னா....இந்த (வெட்டி) சாப்ட்வேர் ஆளுங்களுக்கு இவ்ளோ கோவம் வந்துடுச்சி....உடனே நிறைய தமஸ் டவுன் போட்டுட்டாங்க.....   16:38:10 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
4
2013
பொது சிவகங்கையில் கொத்தடிமைகள் மீட்பு
வெரி குட் ....இங்க சட்ட சபையில 161 + 7 கொத்தடிமைங்க இருக்காங்க....அவங்கள எப்ப மீட்க போறீங்க????   12:08:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
2
2013
உலகம் சவுதி இந்தியர்களுக்கு 4 மாதம் அவகாசம்
ஆகா ..வடை போச்சே....(அதிமுக சொம்புகள்). .......தமிழர்களுக்காக வாழ்க்கையை அர்பணித்த கலைஞர் முயற்சியின் பலனாக கிடைத்த வெற்றி (திமுக சொம்புகள்)   16:12:29 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
1
2013
அரசியல் இயற்கை எரிவாயு விலை நிர்ணய கொள்கையை திரும்ப பெறாவிட்டால்...! மத்திய அரசுக்கு ஜெயலலிதா எச்சரிக்கை
காமெடி பீசு.....ஏதோ தூக்கத்துல எழுந்து விட்ட அறிக்கை மாதிரி இருக்கு.....நல்லா வருவீங்க...   17:04:34 IST
Rate this:
12 members
0 members
38 members
Share this Comment

ஏப்ரல்
9
2013
அரசியல் கட்டபொம்மனுக்கு மணிமண்டபம்: ஜெ.,
முருகராஜ்....படிச்ச மு..ட்..டா..ள்....இன்னும் ஜாதிய பத்தி சிலாகிச்சிகிட்டு....இப்ப என்ன ...இந்த மண்டபம் வந்ததுல திருப்பூர்ல மின் பிரச்சினை தீந்து தொழில் வளர்ச்சி அதிகமாயிடுச்சா??? இந்த மண்டபம் மூலமா ஊர்ல இருக்கிற அயோக்யன்களுக்கு சரக்கு அடிக்க இன்னொரு நிழல் கிடைக்கும் அவ்ளோதான்....இந்த வீணா போன கருத்துக்கு தம்ஸ் அப் போட்டவங்கள கொமட்டுல குத்தனும்...   23:09:57 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
2
2013
அரசியல் விஜயகாந்த் "தேர்தல் புறக்கணிப்பு' அறிவிப்பில் "பல்டி': தொண்டர்கள் ஏமாற்றம்
எப்பிடி???? தேமுதிக வ நக்கல் அடிச்சி எழுதியிருக்காங்களே அதனாலயா???? அதிமுக, பாஜக ரெண்டையும் பத்தி இப்படி எழுதட்டும் அப்புறம் ஒத்துக்கறோம்.....   10:38:06 IST
Rate this:
0 members
0 members
37 members
Share this Comment