Advertisement
m.viswanathan : கருத்துக்கள் ( 344 )
m.viswanathan
Advertisement
Advertisement
மார்ச்
27
2015
அரசியல் கழகங்களுடன் கூட்டுக்குமன்னிக்க வேண்டும் அன்புமணி பேட்டி
உங்களுக்கு ஒரு முகவரி கிடைத்ததே இந்த திராவிட கட்சிகளின் மூலம் தானே , உங்களுக்கு என்ன தனித்துவம் உள்ளது   21:56:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
24
2015
சம்பவம் காரைக்குடி பெண் பலாத்காரம் 2 பேர் கைது 75 பவுன் நகை மீட்பு
என்றைக்கு தண்டனை கொடூரமாக கொடுக்கபடுகிறதோ , அன்று முதல் குற்றங்கள் செய்ய பயம் வரும் , நம் நாட்டிலும் வருமா   14:12:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
24
2015
பொது கொடுக்கறதே கட்டை சம்பளம்...! இதுல டோர் கேன்வாசிங் வேலையுமா?
தனியார் துறை , பள்ளிகள் மட்டுமல்ல , தொழிற்சாலைகளும் , குறைந்த சம்பளம் கொடுத்து , 12 மணி நேரம் உற்பத்தி செய்ய வேண்டிய வேலையை 8 மணி நேரத்தில் கறந்து விடுகிறார்களே , அரசு துறை என்றால் வேலை செய்யாமல் சோம்பேறிகளின் மேடம், தண்ட சம்பளம் , லஞ்சம் போன்ற கொடுமைகள் , தனியார் என்றால் அடிமாடு போல் வேலை வாங்குதல் , இந்த நாட்டை இறைவன் தான் காக்க வேண்டும்   23:00:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
24
2015
அரசியல் உயிரை கொடுப்பேன் திருச்சியில் குஷ்பு ஆவேசம்
ஏற்கனவே திமுக விற்காக உயிரை கொடுத்து விட்டு , இப்போது காங்கிரஸ் க்கு உயிர் கொடுக்க வந்துள்ள ஆவியோ ?   22:48:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
24
2015
அரசியல் விவசாயிகள் போராட்டத்திற்கு தி.மு.க., ஆதரவு
தமிழ் இனத்திற்காக போராடும் ஒரே தலைவர்   22:45:47 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
21
2015
அரசியல் ஆதாயத்திற்கு தான் மசோதாவை ஆதரித்தாரா ? கருணாநிதிக்கு வெங்கையா கேள்வி
திமுக விற்கு ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வை மொத்தமாக ஒழித்து விட்டால் எதிர்ப்பே இல்லாமல் என்றைக்கும் ஆளும் கட்சியாக இருக்கலாம் என்ற கனவு , ஜெயலலிதா போன்றவர்கள் தவறு செய்திருந்தால் அதற்கும் முன்னோடி இங்கு ஏற்கனவே 6 முறை முதல் அமைச்சராக இருந்த அண்ணன் காட்டிய வழியல்லவா   22:37:30 IST
Rate this:
60 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
18
2015
சம்பவம் தி.மு.க., பிரமுகர் வீட்டில்வருமான வரித்துறை ரெய்டு
மிக கடினமான உழைப்பில் கட்டிய வீடு .   21:19:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
18
2015
பொது ரயில்வே பிளாட் பாரம் கட்டணம் உயர்வு
ஒரு ஆளை அனுப்புவதற்கு. சுமார் 6 இல் இருந்து 10 பேர் வரை ஸ்டேஷன் க்கு வரும் நபர்களை கட்டுபடுத்த நல்ல வழி. ஆனால் நம் ஆள் தான் platform டிக்கெட்டே எடுக்க மட்டானே. உரிய செக்கிங் இருந்தால் ரயில் ஸ்டேஷன் களில் கூட்டத்தை குறைக்கலாம்   21:14:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
16
2015
சம்பவம் விமான நிலையத்தில் மீண்டும் கண்ணாடி சரிந்தது
வெட்கமாக இல்லை ஒரு சர்வ தேச விமான நிலையம் என சொல்லி கொள்ள பணம் பண்ணுவதிலேயே குறியாய் இருங்கடா   21:49:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
16
2015
அரசியல் பா.ஜ.,வுக்கு புதிய பொதுச்செயலர் கட்சியை வளர்க்க அதிரடி வியூகம்
பாஜக தமிழகத்தில் வளர வேண்டுமானால் யாரேனும் நல்ல தமிழ் சினிமா, வசன கர்த்தா வாக, ஒரு புகழ் மிக்க நடிகரை வைத்து நல்ல வசனங்களை பேச செய்து முயற்சித்தால் கட்சி இங்கு வளரும். அதற்கும் ஒரு 20 ஆண்டுகள் பிடிக்கும், மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு, காலத்திற்கு ஏற்றவாறு, வசனங்கள் இருக்க வேண்டும். மக்கள் அதிகம் சிந்திக்க கூடாது, ரசிகர் மன்றம், திரும்பிய பக்கமெல்லாம் வசனம், பாடல் ஒலி பரப்பு இவை அனைத்தையும் சற்றும் மனம் தளராமல் முயற்சித்தால், தமிழன் மயங்கி கிடந்தது ஒட்டு போட்டு உங்களை ஆட்சியில் அமர்த்துவான் , இலவசங்களை , நல திட்டங்களை வழங்குவதாக கட்டாயம் வாக்குறுதி கொடுக்க வேண்டும் ,   20:25:05 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment