Advertisement
venkat Iyer : கருத்துக்கள் ( 496 )
venkat Iyer
Advertisement
Advertisement
மார்ச்
29
2015
உலகம் கிளார்க் திண் வெட்டோரி உலகக்கோப்பை யாருக்கு வசப்படும்
அச்ற்றளியாவின் அழுத்தமான மன நிலை ,நியூசிலாந்திடம் இல்லை என்று லேவக் பத்திரிகை எதை வைத்து எழுதியுள்ளது என்று தெரியவில்லை.   09:32:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
28
2015
பொது லட்சக்கணக்கான சிறு, குறுந்தொழில்களுக்கு நஷ்டம் நிதி ஆதாரம் இல்லாததால் நலிவடையும் பரிதாபம்
நிச்சயமாக சேகர் சொல்லும் கருத்தினை வரவேற்கின்றேன் .நான் டெல்லியிலிருந்து தமிழகத்துக்கு ஒரு நிறுவனத்தை மாற்றாக ஆரம்பிக்க நிறுவன அதிகாரியிடம் அனுமதி பெற்று இடம் சென்னையில் பார்க்க வந்த போது,ஒரு ஏக்கர் கரம்பு நிலம் இரண்டரை கோடி என்பதுடன் அங்கே இருக்கும் கவுன்சிலர் தனக்கு இரண்டு சதவிகிதம் கமிஷன் தர வெண்டும் என்றும் முன்னால் கவுன்சிலர் ஒரு சதவிகிதமும் கீட்டன.அதற்கு அவர்கள் கூறும் காரணம் ,தொழிலாளர்கள் மற்ற பிரச்சனைகளுக்கு அவர்களிடம்தான் வரவே ண்டும் என்பதும்,அவருடைய ஏரியாவில் அவரை மீறி எதுவும் செய்ய முடியாது என்பதை கிட்டதிட்ட ஒருமிரட்டல் போன்று கூறியது ,அரசியல் தலையீடுகளின் உண்மையை பார்க்கலாம்.ஏற்றுமதி மற்றும் நமது மக்களுக்கு வேலைகள் உருவாகும் என்ற சாதாரண மனிதனின் என்போன்ற நினைப்பு,பொது மக்களால் தேர்ந்தெடுப்பவர்கள் நினைப்பதில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். மக்கள் யாரை ஜெயிக்க வைப்பார்கள் என்பதை இனிமேல் மக்கள் உள்ளூரிளெ இனிமேல் யோசித்து செய்வார்கள் என்று நம்புவோம்.   09:18:50 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
22
2015
முக்கிய செய்திகள் கூடுதல் சம்பளம் வழங்கியும் தொழிலாளர் பற்றாக்குறை! இடம்பெயரும் "பவர் டேபிள் நிறுவனங்கள்
நிச்சயமாக தொழில் நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் பரவலாக்கப்படும் போது மட்டும் பிரச்சனைகளை சரிசெய்ய முடியும்.   08:19:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2015
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
முதியோருக்கு என்னத்துக்கு பாஸ் .உடம்பு அலைச்சல் பிரச்சனகள்ள சாதாரன வயது மக்களே கஷ்டபடும்போது, பாஸ் உள்ளதே என்று அவற்றை வைத்து ஊர் ஊராக அலைந்து, மருத்துவமனை செலவு தான் வரும். அரசுக்கு,அதிக மருத்துவ செலவு வேறு ஏற்படும். முக்கியமான லாத்தில் போவதற்கு முதியோர் பென்சன் ஒன்றே போதும்.   07:32:15 IST
Rate this:
1 members
0 members
123 members
Share this Comment

மார்ச்
20
2015
சம்பவம் வாட்ஸ் அப் மூலம் பிளஸ் 2 கேள்வித்தாள் அனுப்பிய ஆசிரியர்கள் சிக்கினா ஓசூரில் ஒரே பள்ளியை சேர்ந்த 4 பேரை கைது செய்தது போலீஸ்
எனது அப்பா மாவட்ட கல்வி அலுவலராக 1982-வாக்கில் இருந்த போது, அவர் ஷ்காடாக பல பள்ளிகளில் சென்ற போது,பிட்கள் எதையும் பிடிக்க முடியாது. அவை வெளியில் சிதறி கிடக்கும் .அவற்றை பெருக்க சொல்வார். மெயின் பேப்பரிலே, நிறைய இடம் விட்டு எழுதுவார்கள் அடுத்த பேப்பர் வாங்கும் போது ரோல் நம்பர் போடாமல் எழுதுவார்கள். பேப்பரை மாற்றி கொள்வார்கள். ஸ்குவாடு வரும் போது ரோல் நம்பரை போட்டு கொள்வார்கள். கையெழுத்தில் வித்தியாசம் இருந்தும் அவரால், கேட்கமுடியாத சூழ் நிலை ஏற்பட்டது. தொழிலில் நேர்மை இல்லாதவரால், ஒட்டு மொத்தமான ஆசிரியர்கள் உயர் அதிகாரிகள், ஏன் மாணவர்களும் எதிர்காலமும் பாதிக்கின்றார்கள். ஸ்கூவாடினால் யாரும் அவ்வளவு சீக்கிரம் பிடிபட முடியாது என்பதுதான் உண்மை.   07:24:50 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
13
2015
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
நம்மால் ஒருவரை சிறந்த பாடகர் என்று சொல்வது சூழ்நிலையை பொருத்துதான் அமையும். வசதி மிக்கவர் தனது குரலை வலுப்படுத்துகின்றார். ஏழை பாடகருக்கு, அது போல வாய்ப்புகள் கிடைப்பது இல்லை.எனது கிராமத்தில்,நான் நன்றாக பாடுகின்ரேனே என்று சொன்னாலே அவர் சிறந்தவர்தான். இந்த சூழ் நிலைய வசதிமிக்க பாடகருக்கு கொடுத்தால் அவரும் இப்படித்தான் பாடுவார். கிராம நிர்வாக அலுவலர் 2400 பதவிக்கு 12 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள் .இதில்,தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ,மிகவும் புத்திசாலிகள் என்று சொல்ல முடியுமா?   05:54:07 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
11
2015
உலகம் என்னை விட்டு விடு கெஞ்சிய இந்திய பெண்
12% IT - யில் இந்திய பெண்கள் வேலை பார்க்கின்றார்கள்.   06:44:23 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

மார்ச்
11
2015
பொது பணக்கார நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு 7-வது இடம்
80% பணம் 20% மக்களிடமும் ,20% பணம் 80% மக்களிடமும் இருக்கின்றது என்று RGS அறிக்கை தெரிவித்தது உண்மையாகும்.இதனை.குறைந்த பட்சம் 50%-50% ஆக்கும் விதம்தான் அரசின் திறமை உள்ளது.இது நடக்காது.   06:24:21 IST
Rate this:
1 members
1 members
52 members
Share this Comment

மார்ச்
4
2015
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
ஆண்டில்,வறட்சியினால் இறக்கும் விவசாயிகளுக்கு முதலில் இரங்கல் செய்ய வேண்டும்.   06:13:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
24
2015
பொது வங்கி ஊழியர், அதிகாரிகளுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு மாதம் இரு சனிக்கிழமை விடுமுறை
வங்கிகள் அத்தியாவசிய தேவையின் கீழ் ஷிப்ட் முறையில் விடுமுறை மாற்றியமைக்கலாம்.   06:19:48 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment