A.Mansoor Ali : கருத்துக்கள் ( 78 )
A.Mansoor Ali
Advertisement
Advertisement
பிப்ரவரி
19
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
அன்பு சகோதரியே .சந்தேகம் குடி கொண்ட ஒருவனிடம் நீ உன் கழுத்தை நீட்டுவது சரி இல்லையம்மா.. உன் வாழ்க்கை முழுவதும் நீ கஷடப்பட வேண்டிய நிலை ஏற்படும் ஜாக்கிரதை .. உன் காதலை பொறுத்தவரை பருவ மாற்றம் என கருதி மறந்து விடு உன் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணந்து கொள்வது தான் சரி என்று தோன்றுகிறது ...மனதை மாறி கொள்..வாழ்த்துக்கள்.   08:27:55 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

பிப்ரவரி
12
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சகோதரியே பருவ வயதில் நடந்த ஒரு பருவ நாடகம் ஏதோ நடந்து விட்டது மறந்து விடு இதை நினைத்து நினத்து உன் வாழ்க்கையை வீண் அடித்து கொள்ளாதே .....பருவம் படுத்துவிட்டது ...மறந்து விட்டு உன் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மனத்து கொண்டு வாழ்ந்து கொள் பழையதை மறந்து விடு ... வாழ்த்துக்கள்   09:25:43 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
5
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சகோதரரே உங்கள் மகள் காதலித்தவனுக்ககே திருமணம் செய்த்து வைப்பது நல்லது என்று தோன்றுகிறது.காரணம் மனதை ஒருவனுக்கும் உடலை ஒருவனுக்கும் அறிப்பணிப்பது .வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் .உங்கள் மகளின் காதலனை நேரில் அழைத்து பேசி பார்க்கவும். உங்கள் மகளின் காதலனை உங்கள் மகனாக பாவித்து பேசுங்கள் எல்லாம் சரியாகும் இறைவன் கண்டிப்பாய் ஆசிர்வதிப்பான் வாழ்த்துக்கள் .   09:46:17 IST
Rate this:
17 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
29
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
தம்பி உன் வயதுக்கு வாரம் இரண்டு முறை இல்லறம் போதுமே ..நீ ஏன் காம வெறி கொண்டு அலைகிறாய்....மச்சினி கை பட்டது நானும் பதிலுக்கு அவள் மேல் கை போட்டேன்.இதை சொல்வதற்கு உனக்கு வெட்கம் இல்லையா ? இல்லறத்தில் எங்கு சென்றாலும் ஒரே சுவைத்தான் தம்பி அதை புரிந்து கொள்....உன் பழைய காதல் கதையை உன் மனைவி பேசுகிறாள் ..உன் காதல் டைரியை படித்து மீதம் உள்ள முடிவரைகளை தெரிந்து கொண்டால் என்று சொல்கிறாய் ..பழைய காதல் டைரியை நீ ஏன் இன்னும் சுமந்து கொண்டு திரிகிறாய் கண்ணா ? நீயாகவே வம்பை விலைக்கு வாங்குகிறாய் என நான் நினைக்கிறேன்....மரியாதையாக வாரம் இரண்டு முறை தாம்பத்தியம் கிடைக்கிறது என நினைத்து மகிழ்ந்து கொள்...உன் மனைவிடம் அன்பாக நடந்து கொள் எல்லாம் சரியாகும்,.   21:31:19 IST
Rate this:
9 members
0 members
30 members
Share this Comment

ஜனவரி
22
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
பெரும்பாலுமான குடும்பத்தில் இப்படித்தான் நடக்குத்து. தந்தையின் இறுதிக்காலம் மகள் மட்டும்தான் அருகில் இருந்து கவனிக்க வேண்டும் ..தந்தை சொத்தில் எந்த பொண்ணுக்கும் பங்கு இல்லை இதை கேட்டாகவும் உறவுகள் முன் வருவதில்லை .தந்தைக்கு மகன் ஆற்றும் உதவிதான் என்ன புரியவில்லை. கலிகாலம் ஆகி விட்டது ...எல்லோரும் மகள் வேண்டும் என்பதை இந்த நேரத்தில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நீ தான் உதாரணம் .கடவுள் துணை புரிவான் என கருதி உன் தந்தையை பத்திரமாக நீ பார்த்து கொள் .வாழ்த்துக்கள்   09:22:38 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
1
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
அடபாவி நீ என்ன மனுசன் உனக்கு அறிவே இல்லையா ? அண்ணிக்கு உன் மீது மோகமா ? இல்லை உனக்கு அண்ணி மீது உள்ள தாகமா?   16:40:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
18
2016
அரசியல் டிராக்கியோஸ்டமியை தொடர்ந்து கருணாநிதிக்கு நரம்பியல் சிகிச்சை
அப்போலோவுக்கு போன அபேஸ் ஆய்டலாம்...காவேரிக்கு போன காணாமல் போயிடலாம்..அப்படியா எதுவும் சொல்லாமல் எல்லாம் சரியானால் சரி..   11:15:12 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

டிசம்பர்
19
2016
அரசியல் கருணாநிதி 2 நாளில் வீடு திரும்புவார் ஸ்டாலின்
இப்படித்தான் ஜெயலலிதாவும் இரண்டொரு நாட்களில் வீடு திரும்புவார் என்று சொன்னார்கள்...காடு திருப்பிவிட்டார்.. ஜெயலலிதா சாப்பிடுகிறார்,, தூங்குகிறார்,, ஜூஸ் குடிக்கிறார் என்று சொன்னார்கள்...மக்களை ஏமாற்றி நாடகம் நடத்திவிட்டனர்.. அது போல் இல்லாமல் திரு. கருணாநிதி அவர்கள் வீடு திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.   11:07:56 IST
Rate this:
6 members
1 members
14 members
Share this Comment

டிசம்பர்
18
2016
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
ஐய்யா நீங்கள் 60 0 வயதை தாண்டி இருப்பீர்கள் என நினைக்கிறன்...இந்த வயதில் உங்களுக்கு இப்படி ஒரு சந்தேக புத்தி வரவேண்டிய அவசியம் என்னவென்றால் இந்த வயதில் உங்களுக்கு உடல் உறவில் போதுமான அளவில் உடல் ஒத்து வராததால் இப்படி ஒரு சந்தேக எண்ணம் உங்கள் மனதில் ஓடி பிடித்து விளையாடுகிறது...பல ஆண்டுகளுக்கு முன், என் மனைவியின் நடத்தையில், சந்தேகம் ஏற்படும்படியாக, சில நிகழ்வுகள் நடந்தன.என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்..அதை அப்போதே ஆராயாமல் இப்போது அதை உங்கள் மனம் தட்டி எழுப்ப வேண்டிய காரணம் என்ன..வேலை இல்லாமல் வீட்டில் முடங்கி கிடப்பதால் பழைய நினைவுகள் உங்கள் மனதை தாறுமாறாய் ஓட விட்டு பார்க்கிறது...வாழ்க்கையின் முக்கால் வாசி காலம் முடிந்து விட்டது.இன்னும் இருப்பது கொஞ்ச காலம் அதுவரை உங்கள் மனைவி உடன் சந்தோசமாக மீதம் உள்ள காலத்தை தள்ளுங்கள்... மரணத்திற்கு பிறகு என்ன கொண்டு போக போகிறோம் சொல்லுங்கள்..ஒரு நல்ல மனிதனுடன் தன் வாழ்க்கை முடிந்தது என பெயர் வாங்க முயற்சி செய்யுங்கள்.. உங்களுக்கு வரும் காலம் மகிழ்ச்சியாக அமைய இறைவனை வேண்டுகிறேன்..   12:05:24 IST
Rate this:
12 members
2 members
17 members
Share this Comment

டிசம்பர்
12
2016
பொது மூழ்கப் போகிறதா சென்னை? ‛நாசா‛ பெயரில் புரளி
ஜெயலலிதா அம்மையார் மரண செய்தியால் சென்னை மட்டும் இல்லாமல் தமிழகமே கண்ணீரில் முங்கியது போதாதா...புயலால் வேறு மூழ்க வேண்டுமா? ஏன் இந்த வீண் புரளி...   14:04:51 IST
Rate this:
8 members
1 members
14 members
Share this Comment