E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
senthil : கருத்துக்கள் ( 16 )
senthil
Advertisement
Advertisement
பிப்ரவரி
6
2013
சம்பவம் "தினமலர்' செய்தியால் மகன்களுடன் இணைந்த தாய்
அதுக்குள்ள நம்ம கருத்து கந்தசாமிங்க என்ன என்ன கற்பனை கதைய அள்ளி விட்டுசிங்க நேத்து.   02:48:05 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

ஜனவரி
6
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
கௌசல்யா அம்மா, ஆண்கள் மட்டும் இப்டி பண்ணல பொம்பள புள்ளகளும் இந்த சேட்டைய தான் பண்ணுதுங்க. பொதுவா பொண்ணுககிட்ட யாரும் தண்ணி பாட்டில் இரவல் வாங்க மாட்டாங்க...அது ஒரு பிளஸ் அதுங்களுக்கு...ரெண்டு மூணு காலேஜ் பொண்ணுக ஒன்னா ட்ரைன்ல போனா கவனிங்க ... ஒரே பாட்டில்ல எல்லாமும் மாத்தி மாத்தி குடிக்கும்... அந்த திருட்டு முழியும் ஒவ்வொரு முழுங்குக்கும் மூஞ்சி போற அஷ்ட கோணலையும் சொல்லாமலே சொல்லும் பாட்டில்ல இருக்கறது வெறும் "தண்ணின்னு" :)   23:29:23 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
13
2012
சிறப்பு பகுதிகள் ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு... -எல்.முருகராஜ்
ஆகா...facebook ல கொஞ்ச நாள் முன்னால வந்தது. அப்டியே கோப்பி அடிசிர்கர்யா நம்ம ஆளு...பின் குறிப்பு கூடவா மாத்தகூடாது?   01:14:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
12
2012
பொது "தினமலர்' வாசகர்கள் உதவியால் குணமடைந்த பத்து வயது சிறுவன்
Dr விக்ரம் பல்லாண்டுகள் வாழ்ந்து இது போன்ற மருத்துவ சேவை செய்ய வேண்டுகிறேன். உங்களுடைய நட்பு வட்டார டாக்டர்களிடமும் பணம் மட்டுமே குறிகோளாக இல்லாமல் இதுபோன்ற சேவை செய்ய வலியுறுத்தினால் நாடு உங்களை போற்றும். தம்பி சிவமணி நல்லா சாப்ட்டு உடம்ப பத்துக்கோ கண்ணு. (இரண்டு மாதம் கடந்த பின்னும், சிவமணியின் உடல்நிலை குறித்து தெரியபடுத்திய தினமலர்க்கு நன்றி.)   00:21:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
4
2012
பொது முதலிடம் மாணவனுக்கு; 2 ம் இடம் 6பேருக்கு ; பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது
அப்ளிகேசன் வாங்கும் படமானாலும், தேர்வு அறையில் தேர்வு எழுதுவது போன்ற படமானாலும், மாணவர்கள் ரிசல்ட் பார்க்கும் படமானாலும், மாணவிகள் படமே வருகிறது...ஒரு மாணவன் முதல் மதிப்பெண் வாங்கும் போது கூட மாணவியின் போட்டோ தான்...   22:56:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
12
2012
பொது அம்மா இல்லாவிட்டால் குழந்தை தொழிலாளர் ஆகியிருப்பேன் : இளம் தொழிலதிபர் உருக்கம்
கண்ணீரை அடக்க முடியவில்லை நண்பரே, அன்னையை போன்றொரு தெய்வம் இல்லை. உண்மை.   03:34:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
11
2012
பொது ஜூலை 9ம் தேதி துவங்குகிறது பொறியியல் பொது கலந்தாய்வு
பசங்க எல்லா அப்ப்ளிகேசன் வாங்கறதே இல்லையா? ரிசல்ட் வந்தாலும் சரி, எக்ஸாம் வந்தாலும் சரி, புக்ஸ் வாங்கினாலும் சரி ... மாணவிகள் போட்டோ தான் போடுறீங்க... ஒய்? தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கப்பா.   00:46:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
11
2012
பொது கவர்ச்சி எண்கள்: பொதுமக்களிடம் குறையவில்லை ஆர்வம்
// இதனால், எட்டு மற்றும் கூட்டுத்தொகை எட்டு வரும் எண்கள், பதிவு எண் வரிசையிலிருந்தே, நீக்கப்பட்டு விட்டன. யாரேனும் வேண்டி விரும்பி கேட்டால் மட்டும், எட்டாம் நம்பர் ஒதுக்கப்படுகிறது// அப்போ 0044 2222 7171 etc எல்லா என்னது?   00:42:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
5
2012
அரசியல் முதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பாய்ச்சல்: பயங்கரவாத தடுப்பு மைய திட்ட முடிவை கைவிட கோரிக்கை
நீங்கள் சொல்லும் அந்த நவீன தூய ஐரோப்பாவில் கோடி கோடியாக ஊழல் பண்ணமுடியுமா? அங்கு முடியாமல் தான் இங்கு வந்து நம் வளத்தை கொள்ளை அடிகிரர்களோ?   03:03:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
4
2012
பொது தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு
வாழ்த்துக்கள், சகோதர சகோதரிகளே நீங்களாவது லஞ்சம் வாங்காம வேலைய பாருங்க. உங்களுக்கு கீழ வேலை பாக்கரவங்களையும் லஞ்சம் வாங்க விடாதீங்க. இதெல்ல எங்க செய்றீங்க...government வேலை வேணும், பென்ஷன் வாங்கணும் அது மட்டும் தான குறிகோளா இருக்கு...   03:22:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment