Advertisement
Arul : கருத்துக்கள் ( 278 )
Arul
Advertisement
Advertisement
அக்டோபர்
23
2013
அரசியல் போனஸ் கருணாநிதி வருத்தம்
இந்த ஆள் அவர்களை அலைகழித்து தருவார், கொடுப்பது இவ்வளுவுதான் என்பது தெரியும் ,இதில் எதற்கு நாட்டாமையாக தொழிற் சங்கங்கள் ?? ,அம்மா அவர்கள் கேக்காமலே தருகின்ற செயலை பாராட்ட மனம் இல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை குள்ளநரி வேலையை குறைத்து கொள்ளலாமே .   20:38:40 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

செப்டம்பர்
24
2013
அரசியல் காற்றாலை மின்சாரம் வீண் கருணாநிதி கவலை
உங்களை போன்று மூன்று ரூபாய் கொடுத்து வாங்கவேண்டிய மின்சாரத்திற்கு 7 ரூபாய் கொடுத்து "ஜகால்டி" வேலை செய்ய முதல்வர் அம்மா அவர்கள் தயாரில்லை.. காற்றாலை மின்சாரத்திற்கான விலை அதிகம் என்பதால் அரசு நிர்ணயித்த விலைக்கு தர மறுப்பதால்தான் காற்றாலை மின்சாரம் வாங்கப்படவில்லை..   15:02:30 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
21
2013
அரசியல் மோடியின் செல்வாக்கு தேர்தலுக்கு பிறகே தெரியும் கனிமொழி
மோடியின் செல்வாக்கு இந்தியாவுக்கே ஏன் உலகுக்கே தெரியும் ... செல்ல காசன உங்கள் செல்வாக்கை துக்கி நிறுத்த முடியுமா பாருங்கள் 02gராணி .   21:35:02 IST
Rate this:
0 members
1 members
31 members
Share this Comment

செப்டம்பர்
3
2013
பொது போரூர் ஏரியில் மண் கொட்டும் பணி நிறுத்தம் எப்போது? ஆர்.டி.ஓ., நேரில் ஆய்வு
திரு கலைஞரின் மருத்துவத்துக்கு கைமாறா போரூர் ஏரி : "கருணாநிதி போரூர் இராமசந்திர மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்து என்ற அடுத்து சில தினங்களில் ,போரூர் ஏரியில் இந்த இடம் இராமச்சந்திர மருத்துவமனை அறகட்டளை க்கு சொந்தமானது என்ற பெயர்பலகை வைக்கின்றார்கள் என்றால் இதன் உண்மைநிலையை நண்பர்கள் புரிந்துகொள்ளலாம் .   05:41:38 IST
Rate this:
6 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2013
பொது 80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பென்சன்
இன்றைக்கு 80-85 வயதை கடந்தவர்கள் 1991-1994 ஒய்வு பெற்றவர்களாக இருப்பார்கள்.அவர்களுக்கு இன்றைய நிலைமையை போல் இந்த( மத்திய மாநில ) ஊதியம் வழங்கவில்லை.அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை ஒட்டவே கஷ்ட பட்டுத்தான் ஒட்டினார்கள் .   12:41:32 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2013
பொது ஒரு மாதத்தில் தமிழகத்துக்குக் கூடுதலாக 600 மெகா வாட்
கருணாவின் வீட்டிலோ ,அல்லது முதல்வரின் வீட்டிலிருந்தோ கொண்டுவந்து இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை ,இது மக்களின் பணத்தால் நிறைவேற்றப்பட்ட திட்டம் ,இப்படி இருந்தாலும் இந்ததிட்டம் போட்டுவிட்டு கருணா சென்றுவிட்டார் ,முதல்வர் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள் .இன்னொன்றுக்கும் முதல்வர் புரட்ச்சிதலவியை பாராட்டியே ஆகவேண்டும் ,தான் கூரிய வாக்கின்படி ஜூன் 13 இருந்து மின்வெட்டு இருக்காது என்கின்ற வாக்குறுதியை வெற்றிகரமாக நிறைவேற்றி மின்மிகை மாநிலமாக மாற்றி சாதனை படைத்துள்ளார் .   17:14:07 IST
Rate this:
3 members
0 members
35 members
Share this Comment

ஜூலை
8
2013
அரசியல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி காட்டுவேன்நாகையில் கருணாநிதி "ஆவேசம்
அரசியல் செய்ய கருணாவுக்கு இந்த ஒரு விசயத்தை தவிர வேறு நாதியில்லை ....பாவம் பொழச்சிட்டு போங்கன்னு விடமுடியாது. இது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை. இந்திக்களின் நம்பிக்கையை தூள்,தூளாக்கிகுற இந்து விரோத திட்டம் ,மேலும் ஏற்கனவே முன்பணம் வாங்கிய ஒப்பந்ததாரர்களை மகிழ்விக்கவே இந்த போராட்டம் .   05:37:37 IST
Rate this:
14 members
0 members
219 members
Share this Comment

ஜூன்
27
2013
அரசியல் ஜெயிக்கப்போவது யாரு ? இளங்கோவனா - கனிமொழியா ?
அதிருப்தி தேமுதிக 7 MLA க்கள் ஓட்டை தேமுதிக விற்கு திருப்பி விட்டு தன்னிடம் இருக்கும் மித வாக்குகளை தேமுதிக அதிமுக அளித்திருந்தால் ,திமுகவின் வெற்றி கேள்வி குறியாகி இருக்கும் ..   19:53:04 IST
Rate this:
0 members
49 members
3 members
Share this Comment

ஜூன்
27
2013
அரசியல் ஜெயிக்கப்போவது யாரு ? இளங்கோவனா - கனிமொழியா ?
"வெற்றி பெற்ற கையுடன் கனிமொழி கருணாநிதி காலில் விழுந்து ஆசியும் , வாழ்த்தும் பெற்றார். "முதல்வரின் காலில் அல்லவோ விழுந்து ஆசி வாங்க வேண்டும் ..வெற்றிக்கு வித்திட்டவர் அவரல்லவா ...   19:50:28 IST
Rate this:
2 members
48 members
10 members
Share this Comment

ஜூன்
18
2013
முக்கிய செய்திகள் பெண்கள் நாட்டை பற்றியும் சிந்திக்க வேண்டும் ஸ்டாலின் பேச்சு
டிவி செய்தி வாசிப்பாளர்கள் கவனிக்கவும் ...பெண்ணியம் பற்றி யார் பேசுவது ?   05:59:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment