இப்போது இந்தியாவில் கொஞ்ச பேரை முட்டாளாகவும் ,சோம்பேறியாகவும் ஆக்க 51 மாவட்டங்களை தேர்வு செய்துள்ளோம் . தமிழ்நாட்டில் ஏற்கனவே முட்டாளாகவும் ,சோம்பேறியாகவும் வுள்ளவர்களை மேலும் கூமுட்டைகளாக 2014 க்குள் ஆக்கி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் .
17-டிச-2012 05:23:54 IST
காங்கிரஸ் கனவு பலிக்காது .கோர்ட் ஸ்டே ஆர்டர் வரும் .இந்திய தன்மானத்தின் மீது தொடுக்கப்படும் போர் .
மக்கள் கூமுட்டை களாய், சோம்பேறியாக்கும் மா பெரும் திட்டம் இது எனவே பாராளுமன்ற அனுமதி இன்றி குறுக்கு வழியில் வருகிறது . ஆடும் வரை ஆட்டம் .....கோடியிலே நாட்டம் .....
15-டிச-2012 10:45:45 IST
சாண்டில்யா முதலில் திமுக எம்பி தேர்தலில் டெபாசிட்டை வாங்கட்டும்.... அதற்காக விஜயகாந்த் தேவை படுகிறார் .
விஜயகாந்துக்கு அனுசரித்து போகவே தெரியாது ...எனவே கருணா உறவிலும் விரிசல் தான் வரும் . பிரதமர் பதவி ராகுல் அல்லது சோனியா காந்தியின் காலடியை துடைக்கும் ஆசிர்வாதம் பெற்ற மாமனிதனுக்கே கிடைக்கும். ஆனால்
இவர்களுக்கு ஆப்பு அடிக்க ஜனங்க ரெடி. அத்தைக்கு மீசை முளைக்கட்டும் ...அப்புறம் சித்தப்பா என்று கூப்பிடலாம் .
13-டிச-2012 06:18:59 IST
சிவசேனா ....B J P யின் காலை சுற்றியுள்ள பாம்பு BJP யில் இருப்பார்கள் ...காங்கிரஸ் கூடவும் குலாவுவார்கள் .....வுள்ளே கலகத்தை மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள் பால் தாக்கரேயின் பாடம் இது? ..
13-டிச-2012 06:08:05 IST