பூ விதைய கொடுக்கும் .........விதை மீண்டும் பூ வ கொடுக்கும் .......பூ மீண்டும் விதையை கொடுக்கும் .....இதுவும் ஒரு சக்கரமையா ........இத நிறுத்த முடியாதையா .........சங்கர் கணேஷ் பாடல்
10-மே-2013 19:04:45 IST
பண்ணைகளில் கறிகோழி வளர்கிற கதைதான் . திறமை குறைந்த மாணவர்களை இந்த விளையாட்டில் இந்த நிர்வாகிகள் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் , ஏனென்றால் அந்த யானைகள் (திறமை குறைந்தவர்கள் )குட்டி போடுமா ??? இல்லை லத்தி போடுமா என்பது இந்த நிர்வாகிகளுக்கு நிச்சயமாக தெரியாது . அதனால் ரிஸ்க் எடுபதில்லை
10-மே-2013 11:35:47 IST
வெச்சுட்டாங்க இல்ல .......இனிமே ஒரு பய கண்டுக்க மாட்டான் ..........வருடத்துல 2 நாள் பிறந்ததினம் , நினைவுதினம் அன்று மாலை அம்புடுதேன்
08-மே-2013 22:00:37 IST
இதே முறையில் பிளாஸ்டிக் கவர்களை ஒழியுங்கள் . மக்ககூடிய கவர்களில் மக்கள் பொருட்களை வாங்கி செல்லட்டும் . சுற்றுபுர சூழல் வாழ வேண்டும் .
08-மே-2013 13:46:25 IST