Advertisement
தினமலர் முதல் பக்கம் » maravan அவரது கருத்துக்கள்
maravan : கருத்துக்கள் ( 241 )
maravan
Advertisement
மே
17
2013
பொது பிரிக்க முடியாதது எதுவோ... கிரிக்கெட்டும் சூதாட்டமும்...
அப்பாடா படிக்கவே தலை சுத்துது... மறுபடியும் பாவம் கிரிக்கெட் ரசிகர்கள்....   21:07:52 IST
Rate this:
2 members
1 members
14 members
Share this Comment

மே
16
2013
சம்பவம் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அம்பலம்! பணம் வாங்கி "விளையாடிய 3 வீரர்கள் கைது
பாவம் நம் மக்கள்...வேலையை கெடுத்து நேரத்தை வீணாக்கி கிரிக்கெட்டில் மூழ்கி கிடக்கிறார்கள்...   17:02:54 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
16
2013
உலகம் மலேசிய தம்பதிக்கு 24 ஆண்டு சிறை
நல்ல தீர்ப்பு....பட்டினி கொலை மிக கொடூரமானது...பட்டினி போட்டு கொலை செய்த இவர்களுக்கு தினம் ஒரு வேளை மட்டும் தான் உணவு தர வேண்டும்....   21:54:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
15
2013
அரசியல் எலியும், கருணாநிதியும் ஒண்ணு அமைச்சரின் கிண்டல் பேச்சு
இப்படி எலி என்று சட்டசபையில் கூறவேண்டிய அவசியம் இல்லை...அதுதான் மக்கள் கருணாவை ஒதுக்கிவிட்டார்களே...அப்புறம் என்ன..சட்ட சபையின் நேரத்தை வீணடிக்காதீர்..மறவன்    18:45:21 IST
Rate this:
6 members
22 members
8 members
Share this Comment

மே
16
2013
பொது கிரிக்கெட் சூதாட்ட புகார் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது
ஆம். கிரிக்கெட் நம் இளைஞர்களின் போதை...கிரிக்கெட்டின் பிரப்பிடமான இங்கிலாந்தில் கூட அனைத்து விளையாட்டுக்கும் மக்கள் ஆதரவு தருகின்றனர்...கிரிக்கெட்டை மட்டுமே விளையாட்டாக கருதுவது இந்தியர்கள் மட்டும்தான்...கிரிக்கெட் வீரர்கள் மேக்ஸ் பிக்சிங் மூலம் கோடி கொடியாய் சம்பாதிக்கிறார்கள்....நாம் மணிகணக்கில் நேரத்தை வீணடிக்கிறோம் என்பது உண்மை....மறவன்    18:39:31 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
15
2013
பொது நேர்மையற்ற பணம் வேண்டாம் ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல.. ராஜுக்கு கிடைத்த நல்ல பெற்றோர்...நல்ல எண்ணம் அனைத்தும் பாராட்டுக்குரியது...மறவன்   14:40:09 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
14
2013
உலகம் நவாஸ் அறிவிப்புஅமெரிக்கா வரவேற்பு
நாமெல்லாம் பக்கத்து வீட்டுகாரர்கள். சண்டை போட்டால் எவ்வளவு நல்லா வேடிக்கை பார்ப்போம்..அதுமாதிரிதான் அமெரிக்காவும் சிண்டு முடிவது அவர்களது பொழுதுபோக்கு....   17:09:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
14
2013
அரசியல் சி.பி.ஐ.,யின் சுதந்திரத்தை பாதுகாக்க சிதம்பரம் தலைமையில் குழு அமைப்பு
வேலியே பயிரை மேயும்போது சட்டம் என்ன செய்யும்...அயோக்கியர்கள் , ஏமாற்றுகாரர்கள் அரசியலில் உயர் பதவியில் இருக்கும்வரை சட்டம் ஒரு இருட்டறை...   17:07:11 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

மே
13
2013
அரசியல் நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை கருணாநிதியின் மலரும் நினைவு பேச்சு
சும்மா நடிப்பு. ஊருக்கு தெரிந்து 3 ..தெரியாமலே எத்தனையோ...???.. தெரியாத கணக்கில் அந்த பெண்ணும் இருக்கலாம்..   14:47:13 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
13
2013
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment