Advertisement
தினமலர் முதல் பக்கம் » sivakumar ramamirdham அவரது கருத்துக்கள்
sivakumar ramamirdham : கருத்துக்கள் ( 14 )
sivakumar ramamirdham
Advertisement
பிப்ரவரி
18
2013
பொது உயர்கிறது மின் இணைப்பு டிபாசிட் கட்டணம் : மீட்டருக்கும் வாடகை வசூலிக்க திட்டம்
கூடவே ஒவ்வொன்றுக்கும் லஞ்சம் எவ்வளவு அழ வேண்டும் என்ற ஸ்டாண்டர்ட் லஞ்ச தொகை அழ வேண்டிய பட்டியலையும் வெளியிட்டால் நல்லது. இல்லவிட்டால் ஊருக்கு ஊர் லஞ்ச தொகை வித்தியாச படுமே    08:23:39 IST
Rate this:
1 members
0 members
75 members
Share this Comment

பிப்ரவரி
16
2013
முக்கிய செய்திகள் 56 குரங்குகள் பரிதாப சாவுகோவில் கட்ட மக்கள் முடிவு
ஏன் எப்படி என வனத்துறையினர் கண்டு பிடீக்க வேண்டும் . கிராம வாசிகள் ஹனுமார் கோயில் கட்டலாம் . ஜெய ஸ்ரீ ராம்   14:32:36 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
15
2013
உலகம் பள்ளிக்கு அருகே பொழுதுபோக்கு மையம் சீனாவில் தடை
அட நீங்க வேற. எங்க ஊர்ல போய் பாருங்க பள்ளி கோயில்களுக்கு அருகிலேயே wine ஷாப் சகஜமாக பார்க்கலாம்    07:24:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
12
2013
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
9
2013
சிறப்பு பகுதிகள் ஒரு நா(தா)யின் கண்ணீர்....
உங்களை போல் இருக்கும் சிலரால் தான் மழை பெய்கிறது. உங்கள் ஜீவ காருண்யம் மனதை நெகிழ வைத்து விட்டது. நன்றி திரு முருகராஜ் & திரு சுரேஷ். திரு & திருமதி சுரேஷ்க்கு திருமண நல்வாழ்த்துக்கள். R   19:17:24 IST
Rate this:
0 members
0 members
68 members
Share this Comment

பிப்ரவரி
2
2013
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
நாய் நன்றிஉல்ல மிருகம் (இல்லை இல்லை) மனிதன். நமது சென்னை சிக்னல்களில் நாய் நின்று நடபதற்கான பச்சை விளக்கு எறிந்த பின் சாலையை கடப்பதை பார்த்து வியந்து இருக்கிறேன். நாய்க்கு பச்சை வண்ணம் காண தெரியாது என்பது வேறு விஷயம். போக்கு வரத்து விதிகள் மனிதனுக்கு தான் தெரியாது மற்றும் மதிப்பது இல்லை. பாவம் போக்கு வரத்து போலீசார். விதிகள் மீருபவர்களால் தான் அவர்களுக்கு Blood பிரஷர் எகிறி விடுகிறது.    17:58:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
18
2013
பொது ஆங்கிலத்தில் பேசி அசத்தும் கிராமத்து பள்ளி மாணவர்கள்
Maths Is The Mother Of All Sciences. English Is The Mother And Father For All. Now Mr Benjamin Is The Mother, Father And Light House For These Village Students. Bravado Mr Benjamin. Long Live Your Service.   20:11:19 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
15
2013
பொது திருவள்ளுவர் தினத்தில் ஹோட்டல்களில் பார் அடைப்புக்கு தடை: குடிமகன்கள் "குஷி'
தெய்வ புலவர் திருவள்ளுவரை போய் இப்படி பந்தாடுகிறார்களே. ஹோட்டல் பார் உரிமையாளர்கள் ஒரு நாள் அடைத்தால் என்ன. குடிப்வர்கள் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குடிபழக்கத்தில் இருந்து விடுபட உறுதி எடுக்க வேண்டும்   07:33:06 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
9
2013
பொது 40 வயது மரத்தை பெயர்த்து வேறு இடத்தில் நட்டு புதுமை
மிக நல்ல முயற்சி. மற்றவர்களுக்கு ஓர் உதாரணம் .   12:24:18 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
27
2012
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment