Dhanushkodi Rajaguru : கருத்துக்கள் ( 6 )
Dhanushkodi Rajaguru
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
24
2017
பொது 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் பிரதமர் மோடி
அதற்குள் எல்லா விவசாயிகளையும் அறுவடை பண்ணி விடுவீர்களே உலகம் சுற்றும் ...   20:17:29 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
11
2017
அரசியல் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவோம் தமிழிசை
கூடிய விரைவில் தமிழகத்தை பாலைவனமாக மாற்றும் திட்டமா?   10:33:53 IST
Rate this:
4 members
0 members
33 members
Share this Comment

டிசம்பர்
6
2016
கோர்ட் கடுமையான சட்டம்! சாலை விபத்தை ஏற்படுத்துவோருக்கு... மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அப்படியே தரமற்ற சாலை அமைக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய சட்டத்தை திருத்துங்கள்...   07:05:45 IST
Rate this:
0 members
1 members
64 members
Share this Comment

டிசம்பர்
6
2016
கோர்ட் கடுமையான சட்டம்! சாலை விபத்தை ஏற்படுத்துவோருக்கு... மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அப்படியே தரமற்ற சாலை அமைக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய சட்டத்தை திருத்துங்கள்...   07:05:05 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
6
2015
பொது நாடு முழுவதும் மேகி நூடுல்சுக்கு தடை
டாஸ்மார்க் சரக்கு மட்டுமே உடம்புக்கு மிகவும் நல்லது...வாங்கி பருகி பயனடையுங்கள்...அரசின் கஜானாவை நிரப்புங்கள் - அரசு   08:05:32 IST
Rate this:
1 members
1 members
8 members
Share this Comment

ஜனவரி
30
2015
சம்பவம் பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் போதையில் மயங்கிகிடந்த மாணவன்
கோடி கோடியாக கொள்ளை அடித்தவனையும், கஞ்சா கடத்துபவனையும், கற்பழிப்பவனையும் முகத்தை மறைத்து வெளியிடும் மீடியாக்கள், இந்த மாணவனின் எதிர்காலத்தைப் பற்றி சிறிதும் அக்கறை இல்லாமல் அவனது போட்டாவை அனைத்து செய்திதாள்களிலும் போட்டு அவனுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டார்கள்...அவன் செய்தது தவறுதான் என்றாலும் இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல...   11:47:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment