Tony Immanuvel : கருத்துக்கள் ( 4 )
Tony Immanuvel
Advertisement
Advertisement
டிசம்பர்
18
2016
அரசியல் கறுப்பு பணத்தை ஒழிக்க கட்சிகளுக்கும் கட்டுப்பாடு
டிஜிட்டல் எக்கனாமியை ஆதரவு செய்யும் கட்சிகள் டிஜிட்டல் வழியாகவே எல்லா நன்கொடைகளையும் ஏற்றுக் கொள்ளட்டும். ரொக்கப் பரிவர்த்தனைகளை எதிர்க்கா கட்சிகளை ரொக்கப் பரிவர்த்தனைக்கே விட்டுவிடுங்கள். அதுதான் லெவல் பிளேயிங் பீல்டு.. கட்கிகளுக்கிடையிலுள்ள, கட்சிகளுக்கும் மக்களுக்கும் இடையில்.   11:20:12 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
27
2016
சிறப்பு பகுதிகள் சட்டமும் சந்தேகங்களும் பகுதியில்... வாகன லைசன்ஸும், மாநில மொழியும்
ஏன் வந்தேறிகளை விரட்டுவதாகக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் பணி தேடிச் செல்பவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவு அவசியமல்லவா? இங்கு தமிழக கிராமப்புற வங்கிகளில் வேலை பார்ப்பவருக்கு ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே தெரிந்திருந்தால் நமக்குப் பலன் தருமா? எனவே உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியமே.. பயணிக்கு ஓரு பிரச்சினை என்றால் ஆட்டோ ஓட்டுனர் உதவ அவருக்கு உள்ளூர் மொழி தெரிந்திருப்பது கட்டாயமே   10:33:35 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
4
2016
பொது டிஜிட்டல் பண பரிவர்த்தனை கலெக்டர்களுக்கு ஊக்கத்தொகை
ஐயா, அந்த கலெக்டருக்கு காசு கொடுக்கிறத விட, மெசின் மாத கட்டணம் 750 ரூபாயை வெறும் 75 ஆக்குங்க. மெஷினை டின் / பான் வைத்திருக்கும் அனைவருக்கும் மானியத்தில் கொடுங்க.. அந்த தேய்ப்புக் கட்டணத்தை வெறும் 2 ரூபாய் ஆக்குங்க... அப்படியே கார்டுக்கு வருடக் கட்டணங்களை 90 % குறைங்க.. நீங்க எதிர்ப்பார்ப்பது நடக்கும்.   12:48:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
27
2016
பொது ஹிந்தியில் மனுவை ஏற்க முடியாது தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி
மிகச் சரி. இந்தி உட்பட அனைத்து மொழிகளும் அலுவல் மொழிகளே. தேசிய மொழி என்று ஓன்று இல்லை. 80 சதவிகித மக்களுக்கு இந்தி தெரியாத நிலையில் அது தேசிய மொழி என சிலர் தவறான கருதுகின்றனர்.   14:42:10 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X