மீனா தேவராஜன் : கருத்துக்கள் ( 4 )
மீனா தேவராஜன்
Advertisement
Advertisement
மார்ச்
19
2017
சினிமா எஸ்பிபிக்கு தனது பாட்டை பாட தடைப்போட்ட இளையராஜா...
இவர் பாட அவருடைய பாடல்கள் எங்கும் பரவும். இளையராஜா இசை ஞானியாக இருக்கலாம், அவரின் பாடல்களை, பாலசுப்பிரமணியத்தின் குரலில் கேட்டால் இனிமை இருவரின் புகழும் வளரும். ஏன் வயதான காலத்தில் விதண்டாவாதம் இளைய ராஜாவுக்கு   04:48:20 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
2
2016
வாரமலர் இது உங்கள் இடம்!
நான் ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். என் எதிரில் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் அவன் தாத்தாவும் அமர்ந்திருந்தார்கள். சிறுவன் தாத்தாவிடம் 'தாத்தா, நான் கபாலி படமே பார்க்கவில்லை, படத்துக்குப் போகலாமா? ' என்றான் அதற்கு தாத்தா' போகலாம்தான் ஆனால் தாத்தாவுக்கு கால் வலி கிட்டதட்ட மூன்று மணி நேரம் தியேட்டரில் எப்படி நான் உட்கார்ந்து இருப்பேன்? 'என்று அவனைக்கேட்டார். அவனும் தலையை ஆட்டியவாறு முடியாதுதான், அப்பாவும் அம்மாவும் எப்பவும் வேலை வேலை ன்னுபோயிகிட்டே இருக்காங்கா. நான் எப்படிப் பார்க்கிறது?' என்று அவன் எதிர் கேள்வி கேட்டான் அதற்குத் தாத்தா ' ஆமாம் அவங்களாளேயும் முடியாது. நான் சொல்றேன், உன்னை அழைச்சுகிட்டு போக சொல்லி என்றார். அதற்கு அந்த பையன், உலகமே கபாலி பார்த்திருஞ்ஞு, நாம இரண்டு பேருந்தான் பார்க்கவில்லை' என்று கவலையாகச் சொன்னான். அதற்கு தாத்தா உலகமே என்றால் என்ன? நீ யாரை உலகம் என்று சொல்கிறாய்? என்று கேட்டார். அவன் அளித்த பதில் என்னைச் சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்தது. அவன் என் பள்ளியிலே என் தமிழ் கிளாஸ்தான் என் உலகம். அவர்கள் எல்லாரும் பார்த்துவிட்டார்கள். நான்தான் இன்னும் பார்க்கவில்லை' என்று அவன் குறைப்பட்டுக்கொண்டான். அவன் துருப்பும் அலைபாயும் கண்களும் என் மனதில் பதிந்து விட்டன. நாம் எவ்வாட்டாரத்தில் பழகுகிறோமோ அதுதான் நம் உலகம். இது நடந்தது சிங்கப்பூர் பேருந்து ஒன்றில்   07:25:18 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
24
2016
பொது நகர வடிவமைப்பு சிங்கப்பூரில் குடிநீர் பிரச்னை தீர்ந்தது எப்படி?
கோடைக்காலத்தில்அனைத்து நீர்நிலைகளிலும் துார்வாரி, மழைக்காலத்தில் கிடைக்கும் நீரைச் சேமித்து, வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றினால், சென்னை உலகத்தரத்திற்கு உயரும். ஆனால் மழைநீர் மட்டும் சென்னை மக்கள் தொகைக்குப்போதாது. மாற்று வழிகளையும் பயன்படுத்த வேண்டும். ஆற்றுநீ ரைக் கடலில் கலக்க விடாமல் புதிய ஏரி கண்மாய்கள் அமைத்து அவற்றில் சேமிக்க வேண்டும். அப்போது கரநாடாகவில் மழை பெய்தாலும் கேரளாவில் மழை பெய்தாலும் நமக்குக்ம்க கிடைக்கும் நீரை வீணச் செல்ல விடாமல் சேமிக்க முடியும். தென்னாட்டு ஆறுகள் மேற்கிலிருந்து தமிழ்நாட்டில் பாயவது நமக்குக்க கிடைத்த வரம். எனவே, இயற்கைத்தாய் அளித்ததை நன்முறையில் பயன்படுத்துவது நம் கையிலுள்ளது.   06:54:45 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
23
2016
பொது பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு கடும் சட்டம் தேவை!
நாம் வாங்கும் எல்லாப்பொருள்களுமே பிளாஸ்டிக் பொருளில் அடைத்துத்தான் விற்பனை செய்யப்படுகின்றன. எ.டு பருப்பு வகைகள் பிளாஸ்டிக் பைகளில்தான் வருகின்றன. பெரும்பாலான மளிகைச்சாமான்கள் இப்படித்தான் விற்கப்படுகின்றன. திட,திரவப் பொருள்களும் தான் ஏன்? அல்ப ஊறுகாய்கூடத்தான். இப்படிப் பையில் நிரப்பும் பழக்கம் போனால் தான் குப்பை போடுவது நிற்கும். டப்பாக்கள் குடங்கள் இதையெல்லாம் நாம் பயன்படுத்துவதில்லை என்று சத்தியம் செய்து கொள்ளவேண்டும் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். இவற்றைச் செய்யாமல் குப்பை குப்பை என்று கூப்பாடு போட்டால் பயன் ஏதுமில்லை. தும்மைவிட்டு வாலைப்பிடித்த கதைதான் குப்பை பொறுக்குவது   08:37:11 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment