E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
baskar : கருத்துக்கள் ( 13 )
baskar
Advertisement
Advertisement
பிப்ரவரி
6
2013
அரசியல் நாக்கு கடி நாராயணன்... வைகை கரை வாத்து; சட்டசபை சிரிப்பொலி
THIS VERY UN-FORTUNATE AND UN-FAIR. J.JAYA SHOULD TRY TO CONTROL THEIR MLA'S OTHERWISE THE DIGNITY AND DECORAM OF THE ASSEMBLY WILL RUIN. THEY ARE TAKING MGR'S SONG FOR THEIR REFERENCE AND AT THE SAME TIME THEY SHOULD TAKE THE EXPERIENCE OF MGR AND HIS CHARACTER AS CM IN THE SAME ASSEMBLY TO RUN THE ASSEMBLY IN LINE WITH OPPOSITION PARTIES OPINION ALSO.   13:17:34 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
6
2013
சிறப்பு பகுதிகள் இதுதான் சரியான நேரம் சொல்கிறார் சோனாலி முகர்ஜி...
congrats sister for your winning of 25 lacks. but the IPC tem has to be changed according to the crime.MINORS should also be punished for their brutal crime .THE TIME HAS COME FOR THE RE-STRUCTURING OF LAW. SHAME ON THE RULERS WHO HAVE NOT HELPED FOR HER MEDICAL ASSISTANCE.   13:26:28 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
5
2012
பொது பஸ் டிரைவருக்கு கடும் நெஞ்சுவலி: சாலையோரம் நிறுத்திய பின் மரணம்
இவர் தான் மனிதர்.இவரது ஆத்மா சாந்தி அடைய prathipom   13:07:24 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

நவம்பர்
28
2012
பொது பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா?
வெட்க கேடு. இவ்வளவு periya thiyagathai செய்த ஒரு ராணுவ வீரரின் குடும்பத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருக்க வேண்டும். அதை விடுத்து இவர்களை ippadi மன உளைச்சலுக்கு ஆளாக்குவது மிகவும் வேதனைக்கு உரிய விஷயம். ஒரு பிரஜையாக இதற்கு vetkapadugiraen . ஜெய் ஹிந்த் அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.   13:55:11 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
27
2012
அரசியல் மாஜிக்கள் மறைவைமறப்பதா? மூத்த நிர்வாகிகள் அதிருப்தி
திரு சேகரன் சிங்கப்பூரில் உட்கார்ந்து கொண்டு தமிழ் நாட்டை பற்றி அதிகம் பேசுகிறிர்கள்,அது என்னங்க எப்பவுமே தி மு க வை பற்றி மட்டும் இவளு அதிகமா விமர்சனம் பண்றீங்க? ஆ தி மு க பிரியரா நீங்கள்? எல்லோருடைய தொழில் மற்றும் சொத்து கணக்கு பற்றி பேசும் நீங்கள் ஜெயா வின் தொழில் என்ன என்று சொல்ல முடியுமா? இன்று கொடநாட்டில் 850 ஏக்கர் எஸ்டேட் என்ன அவர்கள் பூர்விக சொத்தா? 160 ஏக்கர் சிறுதாவூர் வீடு அவங்க அம்மா வின் சொத்தா? மோகன் distilleries owner யார்? சுதாகரனுக்கு கொடுத்த 2000 கோடி பணம் எங்கே? ராவணன் திவாகரன் சசி இவர்களின் சொத்து மதிப்பு தெரியுமா உங்களுக்கு? விஷயம் தெரியாமல் வீதிக்கு வர கூடாது mr .சேகரன். கேபிள் கடையில் வேலை பார்த்த சசி தான் இன்று அம்மாவின் என்னில் அடங்க சொத்துக்கு பினாமி. ஹைதராபாத் திராட்சை தோட்டம் மட்டும் பல கோடி பெரும்,மல்லயவிடன் கொடுத்து வைத்திருக்கும் pannathirku கணக்கே இல்லை இதெல்லாம் எங்கிருந்து vandhadhu என்று அம்மாவின் விசிவசியான நீங்கள் தான் சொல்ல வேண்டும் திரு சேகரன்.   13:42:18 IST
Rate this:
17 members
1 members
67 members
Share this Comment

நவம்பர்
27
2012
அரசியல் அன்னிய முதலீடு: தி.மு.க., முடிவால் காங்.,தெம்பு
திரு சேகரன் திரு என்னுயிர் தமிழகம் ஆகிய இருவருக்கும் என் கனிவான வேண்டுகோள் : உங்களுக்கு என்னையா பிரச்சனை, கலைஞர் ஆதரித்தாலும் அதரிக்காவிட்டலும் காசு வாங்கின காங்கிரஸ் அந்நிய முதலிடை அனுமதித்தே தீரும், இது புரியாம நீங்க என் இப்படி பக்கம் பக்கமா வசனம் பேசுறிங்க.இது 1992 காங்கிரஸ் ஆட்சியின் போதே பேசப்பட்ட ஒரு விசயம் என்பதை இங்கே மறக்க கூடாது.கருத்து செய்தியை பற்றி மட்டும் இருக்க வேண்டும் அதை விடுத்தது தனி மனித விமர்சனம் எழுதும் நீங்கள் மட்டும் நல்ல பிறவியா? திரு தமிழகம் அவர்களே   13:28:48 IST
Rate this:
2 members
1 members
2 members
Share this Comment

நவம்பர்
27
2012
பொது ஸ்பெக்ட்ரம் ஊழலில் வருவாய் இழப்பு எவ்வளவு?:ஏ.பி.சிங்
திரு நவ மயம் அவர்கள் சொல்வது தான் சரி.   09:23:52 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
16
2012
அரசியல் தங்க முட்டையிடும் வாத்தை சிதைத்து விட்டார்கள்: கபில்சிபல் வருத்தம்
பரபரப்பிற்காக இதை செய்தவர் நம் C .A .G . அரசின் கொள்கை முடிவுகளில் இனி எனும் மற்றவர்கள் தலையிடாமல் இருந்தால் நன்று- இது ஒரு படம்.   17:50:54 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
16
2012
பொது இந்திய பிரஜைகளில் ஒருவராக உணர்கிறேன்: ஆங் சாங் சூச்சி
இந்தியாவில் இருக்கும் போது, இந்திய பிரஜைகளில் ஒருவராக உணர்வதாக மியான்மர் எதிர்க்கட்சித்தலைவர் ஆங் சாங் சூச்சி தெரிவித்துள்ளார் - தியாகத்தால் பெருமை அடைந்த உங்களின் இந்த பிரகடனம் எமக்கு பெருமையே.வெல்க உங்கள் போரரட்டம்.   17:45:43 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
27
2011
சிறப்பு கட்டுரைகள் எனக்குள் கடவுள் வாழ்கிறார்! - வேணுகோபால் நாயுடு - நாயுடு ஹால் நிர்வாக இயக்குநர்
முதல் காரணம் ஊழியர்கள், இரண்டாவது, அவர்களின் உழைப்பு. மூன்றாவது, அவர்களை என்னிடத்தில் அழைத்து வந்த என் அதிர்ஷ்டம்- மிக அருமையான உண்மையான ரசிக்கத்தக்க பதில்   17:41:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment