Subramaniya prabu.G : கருத்துக்கள் ( 75 )
Subramaniya prabu.G
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
5
2018
வாரமலர் இது உங்கள் இடம்!
கடற்கரை என்று எங்கே அவர் கூறினார்... கொஞ்சம் விளக்கவும்...   10:19:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
4
2018
பொது ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் ஹிந்தி திணிப்புக்கு கண்டனம்
ஹிந்தி சேவை ஏற்கனவே உள்ளது... ஆங்கில பக்கத்திலும் ஹிந்தியை திணிப்பதைத்தான் சுட்டி காட்டுகிறார்கள்...   08:31:30 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
1
2018
பொது மெரீனாவில் போக்குவரத்திற்கு போலீசார் தடை
ஆரூர் ரங் - நீங்களெல்லாம் தயவு செய்து சோற்றில் இனிமேல் கைவைக்க வேண்டாம். அப்புறம் தெரியும் எதை சுடவேண்டும், எது சுடும் என்று.   10:53:57 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
1
2018
பொது மெரீனாவில் போக்குவரத்திற்கு போலீசார் தடை
மெரினாவில் போராடினால் எப்படி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கொஞ்சம் தெளிவாக விளக்க முடியுமா. அது என்ன முக்கியத்துவம் இல்லாத தெரு? அங்கு இருக்கும் மக்கள் என்ன செய்ய வேண்டும் - இதையும் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.   10:52:04 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
1
2018
பொது மெரீனாவில் போக்குவரத்திற்கு போலீசார் தடை
ஐயா உங்களுக்கு முதலில் தெரியுமா நெற்பயிர் ஒரு புல் வகை. நீங்கள் தெரிந்துகொண்டு பிறகு அடுத்தவர்களை பற்றி பேசவும். நீங்கள்தான் வேலை வெட்டி இல்லாமல் அடுத்தவரை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.   10:48:58 IST
Rate this:
4 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
11
2018
வாரமலர் இது உங்கள் இடம்!
@Raman அது 25 பேர் இல்லை, 25 பேருந்துகளில் மக்கள்.   09:46:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
30
2017
வாரமலர் இது உங்கள் இடம்!
பாஸ்போர்ட், வங்கி கடிதம் ஆதார் மற்றும் பல அரசு சம்பந்த பட்ட கடிதங்களை பார்த்தாலே தெரியும் அது என்ன வகை என்று. அதுவும் அவர் ஒரு போஸ்ட் மாஸ்டர், பலவகை கடிதங்களை தினமும் பார்ப்பவர். நான் கூறிய கருத்துக்கள் உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.   07:43:09 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
9
2017
அரசியல் ஓ.பி.எஸ்.,சுக்கு ரஜினி வாய்ஸ்?
அவர் ஒன்றும் செய்ய வேண்டாம்.. அமைதியாய் இருந்தால் மட்டும் போதும்.....   03:26:49 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
8
2017
அரசியல் கவர்னரின் தாமதம் சட்ட விதிமீறல் ஆகாது சோலி சொரப்ஜி
‛கவர்னர் வித்யாசாகர் ராவ் சகிகலா முதல்வர் ஆவதை தாமதப்படுத்துவது சட்ட விதிமீறல் ஆகாது' என சுப்ரீம் கோர்ட் முன்னாள் அட்வகேட் ஜெனரல் சோலி சொரப்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.//// யாருக்குமே சகிக்கல அதான் மலரே பேர சகிகளா ன்னு மாத்தீட்டாங்க....   00:33:51 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
5
2017
பொது சசிகலா முதல்வரா? பொதுமக்கள் கொந்தளிப்பு
ஜெயலலிதாவுக்கு தான் நாங்கள் ஓட்டு போட்டு, முதல்வராக தேர்வு செய்தோம். /// இதை தாங்கள் படிக்கவில்லையோ...   04:35:47 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X