ஐ பி எல் எல்லோரும் பாக்குறாங்க அதான் கரண்ட் நிறையா செலவாகுது அதனால ஐ பி எல்லை தடை செய்ய வேண்டும் ஆமா சென்னை சூப்பர் கிங்ஸ் பைனலுக்கு வந்ததுக்கு போன தி.மு.க ஆட்சிதான் காரணமா ? அந்த மஞ்சள் கலருக்கு அப்படி என்னதான் ராசியோ ?
25-மே-2013 02:41:09 IST
வாஸ்த்துப்படி வங்காள விரிகுடா தமிழ்நாட்ட ஒட்டி இருக்கக்கூடாது அதனாலதான் வங்காள விரிகுடா கடல்ல மீனவர் பிரச்சன , கச்சதீவு பிரச்சன , இலங்கை பிரச்சன , சேது சமுத்திர பிரச்சன , டிப்பர் லாரில மண்ண கொண்டு போய் அந்த கடல்ல கொட்டி மூடிட்டா அப்புறம் சிங்கபூர் மலேசியா வரைக்கும் இந்தியாதான் , அந்த நாடுகளுக்கு சைக்கில்லையே போலாம்
25-மே-2013 02:29:48 IST
இந்த மாதிரி B.E படிச்சுட்டு வெளிநாடு போய் flash mob இங்குற பேர்ல சாப்பிங் மால்லையும் கடை வீதியிலையும் ஆடி இந்தியா மானத்த வாங்குறதுக்கு படிக்காமலையே இருக்கலாம்
25-மே-2013 02:22:13 IST
அம்மா உணவகத்துக்கு பெரும்பாலும் ஆண்களே வந்து நின்னு சாப்புட்டு போறாங்க , அம்மா தள்ளு வண்டி உணவகம்ன்னு தள்ளு வண்டீல வீதி வீதியா போய் வித்தா எல்லா தரப்பு மக்களும் தங்கள் வீட்டு வாசல்லையே வந்து வான்கிக்குவாங்களே? எல்லா மக்களும் தங்கள் வீட்டு வாசல்ல பாத்திரத்தோடு நிக்கறத பாத்தா நல்லா இருக்குமே ?
25-மே-2013 02:18:31 IST
டாஸ்மாக் வேண்டாம், ஐ.பி.எல் வேண்டாம் , ஈவ் டீசிங் வேண்டாம் , அரசியல் வேண்டாம் , புகை பிடிக்க கூடாது , நடிகர்களுக்கு கட் அவுட் வெக்ககூடாதுன்னா அப்புறம் நாங்க என்ன தான் பண்றது ? நீங்களே சொல்லுங்க ?
21-மே-2013 03:26:48 IST
மண் புழுக்குதான் முதுகெலும்பு இல்ல அதனால மண் புழு அணின்னு ஒன்ன ஆரம்பிச்சு மொத்த கட்சியையும் அந்த அணில சேத்துருங்க ரொம்ப பொருத்தமா இருக்கும் இல்லைனா அடிமை அணி , மேஜை தட்டுவோர் அணி , இன்னாவோ கார் அணி , வாய் பேசாதோர் அணி , ஒருவாரம் மட்டும் மந்திரியாய் இருந்தோர் அணி ன்னு பல அணி உருவாக்கலாம்
21-மே-2013 03:15:38 IST
எதுக்கெடுத்தாலும் தி,மு.க ஆட்சியை குறை சொல்லியே ரெண்டு வருசத்த ஒட்டுனதே பெரிய சாதனதான் திருப்பதி லட்டுல இருக்குற சுவையும் மணமும் லோக்கல் லட்டுல இல்ல அதுக்கு காரணம் போன தி.மு.க ஆட்சிதானே ?
21-மே-2013 03:05:24 IST
சட்ட சபைய மேஜையை தட்ரதுல இருந்து மின்சாரம் எடுக்க முடிஞ்சுருந்தா இந்நேரம் நமக்கு போக சைனாவுக்கும் மின்சாரத்த கொடுத்து இருக்கலாம்
19-மே-2013 03:46:13 IST
ரெண்டு மாநிலமா இருந்து ரெண்டு கட்சி ஆட்சி பண்ணுனாதானே பிரச்சன வருது ? கர்நாடக சட்ட சபைய தமிழக சட்ட சபையோட இணைச்சு அம்மாவையே ரெண்டு மாநிலத்துக்கும் முதலமைச்சரா போட்டா காவேரி பிரச்னை தீந்துருமே ? புரட்சி தலைவி இந்த புரட்சியை பண்ணுவாங்களா ?
19-மே-2013 03:22:05 IST