Advertisement
குஞ்சுமணி சென்னை : கருத்துக்கள் ( 1798 )
குஞ்சுமணி சென்னை
Advertisement
Advertisement
ஏப்ரல்
22
2014
அரசியல் பெரியாறு அணை பிரச்னையில் துரோகம் தேனியில் ஸ்டாலின் கோபம்
காட்டுல இருந்து யானைகள் வந்தா மக்கள் விரட்டுறாங்க அமைச்சர்கள் வந்தாலும் விரட்டுறாங்க பாவம் இந்த வாயில்லா ஜீவன்கள்   03:23:01 IST
Rate this:
14 members
0 members
25 members
Share this Comment

ஏப்ரல்
22
2014
அரசியல் நல்லெண்ண அடிப்டையில் கையெழுத்து போட்டோம் மீத்தேன் திட்டம் குறித்து கருணாநிதி விளக்கம்
அப்பா ஒரு வழியா பிரச்சாரம் முடிஞ்சு போச்சு இனி அ தி மு க காரங்ககிட்ட போய் Exit poll எடுக்க வேண்டியதுதான் பாக்கி ஏன்னா அவங்கதான் மக்கள் மனசுல இருந்து Exit ஆயிட்டாங்க   03:20:54 IST
Rate this:
90 members
1 members
39 members
Share this Comment

ஏப்ரல்
22
2014
அரசியல் அரசியலில் கிரிமினல்களை ஒழிக்க மோடி சூளுரை பா.ஜ.,வினர் மீது கூட நடவடிக்கை என அறிவிப்பு
மோடி பேசுற மேடைல வைகோ ஏறுறது இல்ல அப்படி என்ன ஒரு ராஜதந்திர காய் நகர்த்தல் ? அப்புறம் எப்படி மோடிகிட்ட சொல்லி இலங்கை பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பார் ? ஆக வைகோவால இலங்கை தமிழர் இந்திய தமிழர் யாருக்குமே ஒன்னும் செய்ய முடியாது ?   03:16:19 IST
Rate this:
26 members
1 members
18 members
Share this Comment

ஏப்ரல்
22
2014
அரசியல் மோடி அல்ல லேடி தான் சென்னையில் ஜெ., ஆவேசம்
யாராவது மக்களுக்கு நல்லது செய்யனனும்ன்னு தேர்தல்ல நிக்குறாங்களா ? மோடிக்கு அமேரிக்கா விசா வேணும் அது பிரதமர் ஆனாதான் சாத்தியம் அம்மாவுக்கு பெங்களூர் கோர்ட்ட இழுத்து மூடனும் இதுக்கு எதுக்கு மக்கள் ஓட்டு போடணும் ?   03:13:13 IST
Rate this:
16 members
0 members
84 members
Share this Comment

ஏப்ரல்
22
2014
பொது தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் விற்ற சரக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு கடை கிடையாது
எதிர் கட்சி தலைவரே தன் ஓட்டை போடமுடியாதமாதிரி ஒரு சதி நடத்திருக்கிறது ரெண்டு நாள் கடைய மூடுனா கை உதறு உதறுன்னு உதருமே ஓட்டு போட ஒரு பட்டன்ல கைய வெச்சா கை நடுங்கி இன்னொரு பட்டனை அழுத்துமே ? ஜனநாயக கடமையை ஒழுங்கா செய்ய முடியாதே ?   03:09:57 IST
Rate this:
11 members
0 members
79 members
Share this Comment

ஏப்ரல்
21
2014
அரசியல் ஓட்டுக்கு 3000 ரூபாய் அ.தி.மு.க.,கொடுப்பதாக ஸ்டாலின் புகார் ஓட்டுவேட்டையில் கரன்சிக்கு முக்கியத்துவம்
மாண்புமிகு அம்மா மக்களை நேர்லவந்து சந்திக்காம ஹெலிகப்ட்டர்லையே போயிட்டு வந்துட்டு இருக்குறது , அமைச்சர்கள் ஹெலிகாப்ட்டர பாத்து கும்புடுறது இதையெல்லாம் சொல்லி மக்களின் ஆதரவ தன் கட்சிக்கு திருப்புராறு ஸ்டாலின் இதுக்கு பேர்தான் அரசியல்ல ஹெலிகாப்ட்டர் ஷாட் , தோனிய மிஞ்சீட்டார் ஸ்டாலின்   03:52:13 IST
Rate this:
7 members
0 members
22 members
Share this Comment

ஏப்ரல்
21
2014
அரசியல் அழகிரியின் புகாருக்கு கருணாநிதி பதில் கூறுவாரா? ஜெ., கேள்வி
பெங்களூர் கோர்ட் தீர்ப்பு வந்தாதான் தமிழ்நாட்டுக்கு முன்னேற்றம் வரும் ஜெயவர்த்தனே ஜெயிலுக்கு போனா ஜெயில்வர்த்தனே ஜெயபிரகாஷ் ஜெயிலுக்கு போனா ஜெயில்பிரகாஷ் ஜெயபால் ஜெயிலுக்கு போனா ஜெயில்பால் அப்போ ............?   03:41:02 IST
Rate this:
35 members
0 members
57 members
Share this Comment

ஏப்ரல்
21
2014
அரசியல் மக்களை மறந்தவர்களை புறக்கணிக்க தேர்தலை பயன்படுத்துங்கள் கருணாநிதி
தமிழ்நாட்டுல கொலை கொள்ளை வழிப்பறி பாலியியல் குற்றங்களை பாத்தீங்கன்ன நிறைய வடநாட்டுக்காரங்க இந்த குற்றங்கள்ள ஈடுபட்டு இருக்காங்க தமிழ்நாடு முன்னேறி இருக்குறதுனால வடநாட்டுகாரங்க அதிகம் வரதுனால இந்த குற்றங்கள் அதிகரிச்சுருச்சு இப்போ அரசியல்லையும் நிறைய வடநாட்டுக்காரங்க வர ஆரம்பிச்சுட்டாங்க அரசியல்ல என்ன நடக்கப்போகுதோ ?   03:35:24 IST
Rate this:
12 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
21
2014
அரசியல் நாட்டை கெடுக்கும் அ.தி.மு.க.,- - தி.மு.க., விஜயகாந்த் பகிரங்க குற்றச்சாட்டு
ரெண்டு திராவிட கட்சிகளும் டாஸ்மாக்க திறந்து விட்டதால் குடிமகன்கள் வருஷம் பூராவும் தாய்மார்களுக்கு தொந்தரவு தராங்க அதனால கேப்டன் என்ன ஐடியா வெச்சுருக்காருன்னா நூறுநாள் திட்டம் வருசத்துக்கு நூறுநாள் நல்லா அனுபவிக்கலாம் மீதி நாள்ல கடுமையா உழைச்சு குடும்பத்த காப்பாத்தணும், கேப்ட்டனின் இந்த நூறுநாள் திட்டம் தாய்மார்களின் கண்ணீரை துடைக்கும்   03:29:10 IST
Rate this:
22 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
21
2014
அரசியல் திட்டங்களை கூறி அ.தி.மு.க., - தி.மு.க., தேர்தல் பிரசாரம் பணப் பட்டுவாடா பார்முலா இத்தடவை பலிக்குமா?
அம்மாவுக்கு திட்டங்கள் இருந்தாதானே சொல்றதுக்கு ? அம்மா எழுதி வெச்சு பிரச்சாரம் பண்றது சோபனா ரவி செய்திகள் வாசிக்கிற மாதிரியே இருக்கு. ஆளுங்கட்சி பிரச்சாரம் போற போக்க பாத்தா வர 2019 தேர்தலிலாவது ரெண்டு இடத்துல ஜெயிக்க வையுங்கன்னு கெஞ்சுற நிலைமைக்கு போயிருச்சு   03:22:11 IST
Rate this:
59 members
0 members
60 members
Share this Comment