Karuthukirukkan : கருத்துக்கள் ( 1994 )
Karuthukirukkan
Advertisement
Advertisement
மார்ச்
31
2018
அரசியல் ஸ்டாலினுடன் கூட்டணி தினகரனுக்கு சசிகலா யோசனை
அடிச்சு விடுங்க .. உங்களுக்கு இதென்ன புதுசா .. எதையாவது எழுதிட்டு நம்பத்தகுந்த வட்டாரங்கள்னு கடைசியா போட்டா முடிஞ்சு ..   23:50:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
20
2018
பொது ராமராஜ்ய ரத யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு
என்ன கொடுமை இது .. விஎச்பி அமைப்பு எல்லாம் ஹிந்துக்களுடன் ஏன் தொடர்பு படுத்துகுறீர்கள் ?? இந்த அமைப்பு தானே 1992 , 2002 கலவரங்களை முன்னின்று நடத்தியது ?? அதில் எத்தனை ஆயிரம் அப்பாவி இந்தியர்கள் இறந்தார்கள் ?? அதில் எத்தனை இந்துக்கள் இறந்தார்கள் ?? தமிழகத்தில் தினமும் 1000 இந்து மத ஊர்வலம் நடக்குது .. லட்சம் கோவில் இருக்கு .. இது வரை ஏதாவது தவறாக நடந்து இருக்கிறதா ?? யாராவது எதிர்த்து இருக்கிறார்களா ?? இந்த அமைப்பு நடத்தும் யாத்திரை எதற்கு ?? ராமர் கோவில் கட்டுவோம், ராம ராஜ்ஜியம் அமைப்போமாம் .. அப்போ பாபர் மசூதி கட்டுவோம் , இயேசு ராஜ்ஜியம் அமைப்போம் , புத்த ராஜ்ஜியம் அமைப்போம் என்று நாளைக்கு கிளம்பினால் அமைதியாக இருப்பீர்களா ?? சரி வேணாம் , தமிழர் ராஜ்ஜியம் அமைப்போம் என்று சொல்லி நான் ஒரு யாத்திரை கிளம்பலாமா ?? தமிழகத்தை எல்லை தாண்ட விடுவார்களா ?? இதற்க்கு அனுமதி எப்படி தந்தார்கள் ?? மக்கள் ஆதரவாம்.. ஐயோ ஐயோ ..   17:03:56 IST
Rate this:
26 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
21
2018
அரசியல் தகவல்களை திருடி தான் காங்., வெற்றி பெற்றதா? ரவிசங்கர் கேள்வி
அடுத்த பொய் செய்தியை ஆரம்பித்து விட்டது பிஜேபி .. கேம்பிரிட்ஜ் அனலிடிக் என்ற அமைப்பு பிஜேபிக்கு சென்ற 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் 4 மாநில தேர்தல்களிலும் வேலை செய்து இருக்கிறது .. இதை பெருமையுடன் தன் லிங்க்ட் இன் பக்கத்தில் அந்த நிறுவனத்தின் இந்திய தலைவர் இந்த நொடி வரை பதிவேற்றி வெச்சிருக்காரு .. கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ஒரு அமைச்சர் இப்படி பொய் பரப்பி கொண்டு இருக்கிறார் .. இந்த அமைப்பை காங்கிரஸ் பயன்படுத்த போகிறது என்று ஒரு பத்திரிகையில் வந்த போலி செய்தியை தூக்கிட்டு இந்த அமைச்சர் வந்து பேட்டி கொடுத்து கொண்டு இருக்கிறார் .. காங்கிரஸில் இருந்து இந்த அமைப்புக்கு ஒரு ரூபாய் போய் இருந்தால் கூட இந்த அரசுக்கு தெரிந்து இருக்கும் .. ஒரு நிறுவனத்துடன் இனைந்து எல்லா வேலையும் செய்து வெற்றியும் பெற்ற பிறகு , இன்னொரு கட்சி மீது போகிற போக்கில் குற்றம் சொல்லும் தைரியம் எப்படி தான் வருதோ .. அந்த நிறுவனம் இன்று அமெரிக்காவில் மாட்டியவுடன் இப்படி பொய் தகவல்களை பரப்ப ஆரம்பித்து விட்டது பிஜேபி .. நிதிஷ் குமார் கட்சியும் இந்த நிறுவனத்தை பயன்படுத்தி இருக்கிறது .. பிஜேபி மற்றும் நிதிஷ் காதசிக்கு வேலை செய்ததை வெச்சு தான் அந்த நிறுவனம் விளம்பரங்களே வெளி இட்டு இருக்கிறது ..   16:50:33 IST
Rate this:
22 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
20
2018
அரசியல் ஒட்டுக்காக இந்துக்களை பிரிக்கிறதா காங்., விவாதம்
அதென்ன 2013 காங்கிரஸ் மறுத்தது என்று மட்டும் செய்தி போட்டு இருக்கீங்க ?? 2013 இல் யார் கேட்டது என்று ஏன் போடல ?? வீரசைவ மகாசபை கேட்டதையும் அதை எடியூரப்பா ஆதரித்ததையும் ஏன் போடல ?? இப்போவும் கர்நாடக பிஜேபியோ எயூரப்பாவோ வாயை திறக்கவே இல்லையே ?? நேற்று எடியூரப்பா மகாசபை எடுத்த முடிவே என் முடிவு என்று சொல்லிவிட்டு போய்ட்டார் .. மஹசபை எடுத்த முடிவு தான் பல ஆண்டு கோரிக்கையை தான் இப்போது சித்தராமையா அங்கீகரித்து இருக்கிறார் .. கர்நாடகாவில் ஓட்டுக்காக இந்த முடிவை ஆதரிக்கும் பிஜேபி வெளி மாநிலங்களிலும் தேசிய ஊடகங்களிலும் நாடகம் போடுகிறது .. ஏதோ புதிதாக சித்தராமையா யோசித்து பிரித்து விட்டதை போல பரப்புரை வேறு .. இது அந்த பிரிவினரின் கோரிக்கை .. அந்த பிரிவில் ஜாதியே கிடையாது .. சரி எதற்கு பிஜேபி கண்டனம் தெரிவிச்சிட்டு இருக்கு ?? மத்திய அரசிடம் தானே இந்த வரைவு வந்து இருக்கிறது ?? 2013 மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு நிராகரித்ததை போல தைரியமா பிஜேபி அரசை நிராகரிக்க சொல்லுங்க பாப்போம் ?? ஒரே நொடியில் பிரச்சனை முடிந்தது அல்லவா ??   16:43:32 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
15
2018
அரசியல் தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
வெட்கக்கேடு .. இப்படி கூட்டணி கட்சியே வெளிப்படையாக தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட நிகழ்ந்து கொண்டிருக்கும் நிழல் ஆட்சியை போட்டு உடைத்து விட்டனர் .. இதுக்கும் சொம்புக வந்து என்ன சொல்லுதுங்கனு பாப்போம் ..   11:42:04 IST
Rate this:
10 members
0 members
29 members
Share this Comment

மார்ச்
15
2018
அரசியல் பொய் குற்றச்சாட்டு கெஜ்ரிவால் மன்னிப்பு
ஆம் ஆத்மீ கட்சியிடம் வழக்கு நடத்த பணம் இல்லை என்று கூறிவிட்டார்கள் .. இப்படி தான் மன்னிப்பு கேட்க வேண்டும் .. கால கொடுமை ..   11:40:59 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
16
2018
அரசியல் அராரியா தொகுதி பயங்கரவாதிகளின் மையமாக மாறும் மத்திய அமைச்சர் சாபம்
என்ன பிறவிகளோ .. இப்படி எல்லாம் பேசிட்டு அமைச்சராவும் இருப்பது வெட்க கேடு .. சரி என்ன பண்ணுறது , கட்சியே இப்படி பேசி , கலவரம் பண்ணி வளர்ந்தது தானே .. இது ஒரு கட்சி , இதுக்கு சொம்பு தூக்க ஒரு கூட்டம் வேறு .. மத்தியிலும் மாநிலத்திலும் ஆண்டு விட்டு சொந்த நாட்டு மக்களையே பாகிஸ்தானியர் , தீவிரவாதி என்று பேசிட்டு இருக்காய்ங்க .. கொஞ்சம் கூட வெட்கம் கிடையாது .   11:38:26 IST
Rate this:
4 members
0 members
21 members
Share this Comment

மார்ச்
16
2018
அரசியல் பா.ஜ.,-தெலுங்குதேச கூட்டணி முறிவு சற்று நேரத்தில் அறிவிப்பு
அடி சரவெடி ... ஆனா ரெண்டு சேட்டு இருக்க திரிபுராவில் காசை இறைத்து , ப்ரிவினைவாதிகளுடன் கூட்டணி போட்டு வெற்றி பெற்று போட்ட குதியாட்டம் தான் என்ன .. ஹி ஹி .. வட இந்திய மாநிலங்களில் கிட்டத்தட்ட 200 இடங்களில் பிஜேபி சென்ற முறை வென்றது .. இதில் பாதி சீட்டு வெல்வது கூட முடியாத காரியம் .. தென் மாநிலங்களில் இருந்த ஒரே கூட்டணி நாயுடு கட்சி தான் .. இப்போ அதுவும் அம்போ .. தெற்கில் அப்போ முட்டை தான் .. நல்ல நாட்கள் நாட்டுக்கு திரும்ப வருகிறது ..   11:36:24 IST
Rate this:
46 members
0 members
20 members
Share this Comment

மார்ச்
8
2018
அரசியல் சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டுடன் வந்த காங். எம்.எல்.ஏ.வால் பரபரப்பு
2 சதவீதம் உள்ள ஒரு குறுப்பு தான் கேரளாவில் கடந்த 30 வருடங்களில் அதிக அரசியல் கொலைகள் செய்துள்ளது .. கம்யூனிஸ்டுகள் தான் அதிகமாக மரணித்து உள்ளனர் .. அந்த குறுப்பு யாருனு தெரிஞ்சிருக்குமே ??   14:21:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
8
2018
அரசியல் சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டுடன் வந்த காங். எம்.எல்.ஏ.வால் பரபரப்பு
எதுக்கு கூட்டணி கட்சியாகணும் ?? கம்யூனிஸ்ட் இருப்பது கேரளாவில் மட்டுமே .. அங்கே கூட்டணி வெச்சுட்டா அப்பிடியே எதிர்ல வந்து உக்காரலாம்னு நெனப்பா பக்தாஸ் ??   14:20:48 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment