/"நாங்கள் 3 மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கி இருண்ட தமிழ்நாட்டை ஒளிமயமான தமிழ்நாடாக மாற்றுவோம் ?/" என்று சொல்லி ஜெயிச்சவங்க எங்கப்பா ?? அவங்களுக்கு இந்த நியூஸ் தெரியுமா ?..... ...24 மணிநேர மின்வெட்டு இருந்தாலும் பரவா இல்லை அப்படிங்குற அளவுக்கு இருக்கு இன்னைக்கு ஆட்சி புரியிரவுங்க நிர்வாக திறமை. எடுக்குற கரண்ட ஒரே மாதி ஒரே நேரத்துல பேப்பர்ல சொன்ன நேரத்துக்கு எடுத்தா சரிப்படும். இவுங்க அவுங்க இஷ்டத்துக்கு ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு நேரத்துல எதிர் பாக்காத நேரத்துல கரண்ட புடுங்குனா இவிங்கள என்னனு திட்டுரதுனு தெரியல
22-மே-2013 14:24:53 IST
எல்லாம் இதுபோல பேப்பரில் ஸ்டிளோட போட்டோ வருவதற்கு தான் மின் அஞ்சல் .,e மெயில் அனுப்புவது எல்லாம் பத்திரிகையில் வெளியிட முடியாதே
22-மே-2013 12:03:53 IST
சட்ட சபையிலேயே சபை கூட்டத்தின் போது ஏற்பட்ட மின்வெட்டை.,தமிழ் நாட்டின் இன்றைய மின்வெட்டு நிலையை ., இவர் சொன்னால் அது ஏளன பேச்சாம். நேற்று மின்துறை அமைச்சரின் அறிவிப்பு புஸ்வானம் என்று தலைப்பு வெளியிட்டது மட்டும் ......?///
21-மே-2013 12:20:33 IST
இந்த நடவடிக்கை வரி ஏய்ப்பு செய்ததால் தான் என்றும் மக்கள் நலனால் இல்லை என்று இந்த அம்மையாரை இந்த மலர் இப்படி மாட்டி விடக் கூடாது
13-மே-2013 12:06:03 IST
சேகரா உன்னுடைய 1149 கருத்துகளில் 100 % முழு மூச்சாக அதிமுக தொண்டன் போல் உங்கள் தலைவியை ஆதரிக்கும் கருத்துக்கள் .,அதில் 99 % கருத்துக்கள் மற்ற வாசகர்களால் கடுமையாக thums down ( மோசம் ) சான்றிதழ் அளிக்கப்பட்டவை .,இதுவே நீ அம்மா புகழ் பாடுவதாக நினைத்து கொண்டு இந்த ஆட்சியாளர்களுக்கு செய்யும் உபத்திரவம். நீ கருணா போல் .,ஆகவே நீ சும்மா இருந்தாலே .,இந்த அரசு செய்ததாக சொல்லும் திட்டங்களை., நடவடிக்கைகளை நம் வாசகர்கள் சிறிதளவேனும் ஏற்றுகொள்வார்கள் அல்லது எதிர் கருத்து குறைவாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து/சிந்திப்பாயா?/
11-மே-2013 12:48:53 IST
மின்சாரமா அப்படினா என்ன ? அதை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாதே /அது தேர்தலுக்கு மட்டும் உதவும் ஆயுதம் /என்கின்ற பதிலே இவங்க கிட்ட இருந்து வரும் அன்பரே ?
08-மே-2013 13:52:31 IST
காற்றாலை உற்பத்தி கூட கிடைத்தால் மட்டும் என்ன செய்ய இந்த அரசு அவர்களிடம் உபரி மின்சாரத்தை கொள்முதல் செய்ய போவது கிடையாது அப்படியே செய்தாலும் அவர்களின் பாக்கியை செட்டில் செய்ய போவது கிடையாது சரி வெளி மாநிலத்தில் தனியாரிடம் வாங்குவதாக சொன்ன 900 மெகா வாட் இந்த 10897 ல் அடங்குமா
04-மே-2013 12:01:51 IST
ஆமாம் உங்க அம்மா இன்றைய முதல்வராக பதவிக்கு வந்த பின்னர் 24 மாதத்தில் ., தமிழ் நாடு மின்சாரத்துக்கும் .,வறட்சிக்கும் .,மீனவர்கள் பிரச்சினைக்கும் .,மற்ற பிரச்சினைகளுக்கும் மோடி போல் எத்தனை முறை பிரதமரையோ .,அல்லது மத்திய அரசின் குழுவினரையோ சந்தித்தார்கள் என்று தெளிவு படுத்தினால் நல்லா இருக்குமே ஐயா கனகராஜ் அவர்களே
04-மே-2013 11:31:45 IST
ஒருவேளை ராமதாசுடன் கூட்டணி வைக்க .,வட மாவட்டங்களில் தற்போது செல்வாக்கு பெற்றுள்ள விஜய காந்துக்கு.,திருமாவுக்கு போட்டியாக ராமதாசு கட்சின் சரிவை .,பெரும்பான்மையை அவர்கள் இனத்து மக்களிடம் கூட்டி காட்ட ஜெயா வும் ராமதாசும் இணைந்து நடத்தும் நாடகமாக கூட இருக்கலாம். இது நீ அடிப்பது போல் அடி நான் அழுவது போல் அழுகின்றேன் கொஞ்ச நாளைக்கு என்னை(பா மக )பற்றி தமிழகம் பேசட்டும் என்கிற எண்ணமாக கூட இருக்கலாம்.,, அப்ப என்ன பண்றது சேகரா ?/
02-மே-2013 13:31:46 IST