Loganathan Kuttuva : கருத்துக்கள் ( 2911 )
Loganathan Kuttuva
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2018
பொது 500 பள்ளிகளை இழுத்து மூடுது அரசு
தனியார் பள்ளிகளில் யாரும் ஊதிய உயர்வு கேட்டு போராட மாட்டார்கள்.   07:03:11 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
பொது ஆண்டில் 42 நாட்கள் மட்டுமே கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்
விடுமுறை தவிர பிற நாட்களில் பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களையும் பிற சமூக ஆர்வலர்களையும் கொண்டு தேர்தல் சம்பந்த பணிகளை செய்ய வேண்டும்.   06:39:51 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
அரசியல் விரைவில் 100 பேட்டரி பஸ்கள் விஜயபாஸ்கர்
மேலை நாடுகளில் உள்ளது போன்று மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை முக்கிய தடங்களில் இயக்கலாம்.   06:59:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது ஊராட்சிகளில் தெருவிளக்கு பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
LED தெருவிளக்குகளை பயன்படுத்தினால் பராமரிப்பு செலவு குறையும்.மின்சாரம் குறைவாக எடுத்துக்கொள்ளும்.   06:48:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
அரசியல் தேசிய வங்கிகளை இணைப்பது சரியல்ல
ஸ்டேட் வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டபோது ஒரு எதிர்ப்பும் வரவில்லை.முன்பு இதே போன்று பாங்க் ஆப் தமிழ்நாடு,பாங்க் ஆப் தஞ்சாவூர் ,பாங்க் ஆப் மதுரை மற்ற வங்கிகளுடன் இணைக்கப்பட்டது.   15:30:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
அரசியல் தேர்தலில் சத்ருகன் சின்ஹாவுக்கு சீட் கிடையாது
திரையுலகில் வில்லனாக நடித்தார் அரசியலிலும் வில்லன் பணி செய்கிறார்.   15:08:23 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது புத்தகத்தை பார்த்து பரீட்சை எழுதலாம் தேர்வு முறையில் வருகிறது மாற்றம்
உயர் கல்வி தேர்வில் புத்தகம் வைத்து கொண்டு தேர்வு எழுத அனுமதிப்பது சில பாடங்களுக்கு மட்டும் தான்   14:54:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது வெள்ள அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் நுட்பம்
வலைத்தளத்தில் உள்ள வானிலை அறிக்கை மிகவும் சரியாக இருக்கிறது.பத்து நாள் வானிலை அறிக்கை உதவியாக உள்ளது.   14:45:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது ரயிலில் டீ, காபி விலை விர்ர்ர்...
காபி டீ வெளியில் பத்து ரூபாய் உணவகங்களில் பதினைந்து ரூபாய்.   14:24:43 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X