Loganathan Kuttuva : கருத்துக்கள் ( 2988 )
Loganathan Kuttuva
Advertisement
Advertisement
அக்டோபர்
14
2018
சம்பவம் தூத்துக்குடியில் சி.பி.ஐ., மதபோதகர்கள் கலக்கம்
India is badly in need of copper and sulphuric acid. By importing copper the copper price will increase and foreign exchange will be spent.   07:45:00 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
16
2018
முக்கிய செய்திகள் பைபாஸ் ரோட்டில் நிலவும் நெரிசலுக்கு தீர்வுநேருநகர் சந்திப்பில் சர்வீஸ் ரோடு
அந்த பாதையில் ரயில்கள் செல்லவில்லை. பாதை அமைப்பதில் சிரமம் இருக்காது/   07:13:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2018
பொது மத்திய அரசு தாராளம் வேளாண் துறை நிம்மதி
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.   06:39:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் இதையும் அரசியலாக்காதீங்க ராகுலுக்கு, எச்.ஏ.எல்., கண்டனம்
ஹிந்துஸ்தான் டெலிபிரின்டர் கிண்டி நிறுவனத்தையும் சேர்த்து கொள்ளுங்கள்.   11:24:28 IST
Rate this:
1 members
1 members
5 members
Share this Comment

அக்டோபர்
15
2018
பொது வைகை அணை நிரம்புகிறது மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
அணையில் தூர் வாரியிருக்க வேண்டும்.மதுரையில் குடிநீர் தினமும் கொடுக்க வேண்டும்.   11:15:04 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
14
2018
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
15
2018
பொது ஆரோவில் நகரில் முதல்முறையாக அதிநவீன சோலார் தெரு விளக்குகள்
சோலார் பானெல்களும் பாட்டேரிகளும் முறையாக பராமரிக்க படவேண்டும்.எல் ஈ டி பல்புகள் நீண்ட காலம் உழைக்கும்.மின்தடங்களால் பாதிக்கப்படாது.   10:57:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2018
பொது வளரட்டும்... வாழ்வு செழிக்கட்டும்! - சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் -
படத்தில் உள்ளது போன்று நாத்து நடுவதற்கு பதிலாக இயந்திரம் மூலம் நாடுகிறார்கள்.வேலை ஆட்கள் கிடைப்பது குறைந்துவிட்டது கூலியும் அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது.நாற்று நடும் கருவிக்கு டீசல் தேவை இல்லை.   10:48:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
14
2018
பொது வீடு தேடி வரும் மது திட்டம் அமைச்சர் பல்டி
மது பான பார்களில் குடிப்பவர்கள் போதை தெளியும் வரை காத்திருந்து வண்டிகளை எடுத்து ஓட்டுவதில்லை. போதையில் வாகனங்களை ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறது.வீடுகளில் வைத்து இருந்தால் குடும்ப உறுப்பினர்கள் பங்கு கேட்பார்கள்.   10:44:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
14
2018
பொது அலகாபாத் நகரத்தின் பெயரை பிரயாக்ராஜ் என மாற்ற முடிவு
மும்பை கொல்கத்தா சென்னை போன்று பிரயாக்ராஜ் என்ற பெயர் மாற்றம். ஆனால் பொது மக்கள் இன்றும் பழைய பெயர் மூலம் அறிகிறார்கள்.   10:35:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X