என் தமிழ் நாட்டில் பிழைக்கும் எத்தனையோ மலையாளிகள் இருக்கிறார்கள் மறக்க வேண்டாம், இறந்த மீனவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது மக்கள் நலம் விரும்பும் ஒரு அரசின் கடமை, கேரளா அரசை பார்த்து தமிழக அரசியல்வாதிகள் பாடம் கற்க வேண்டும், ஈழத்தில் மடிந்த உடன் பிறப்புகளுக்கும் தினம் மடியும் என் மீனவ சகோதரர்களுக்கும் ஒற்றுமையாக உரத்த குரல் கொடுக்க ஒரு அரசியல்வாதியும் இல்லை. தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களே ஒற்றுமையாக போராட வேண்டும் - வாழ்க தமிழ் ஜெய் ஹிந்த்
13-மார்-2013 13:45:06 IST
சாண்டில்யன் வரலாறு தெரியாமல் பேச வேண்டாம். காந்தியின் அஹிம்சையால் மட்டும் சுதந்திரம் கிடைக்கவில்லை அதற்கு பின்னால் பகத் சிங்க், நேதாஜி , வீரன் வாஞ்சி நாதன், சூர்யா சென் போன்ற எண்ணற்றோரின் தியாகம் உள்ளது, காஸ்ட்ரோ, லெனின், சே குவேரா போன்றோர் தன மக்கள் விடுதலைக்கு போராடினர் அவர்கள் மகத்தான மனிதர்கள் ஹீரோக்கள் தான். பிரபாகரன் ஈழ தமிழ் மக்கள் விடுதலைக்கு போராடிய வீரன் தவறான விமர்சனம் வேண்டாம் .
20-பிப்-2013 12:14:45 IST
மனித நேயம் கொண்ட மகத்தான மனிதர் நீங்கள் உங்களை போன்ற சிலரால் தான் வரும் தலைமுறையை சிறப்பாக உருவாக்க முடியும், படிக்கும் போதே மனதை என்னவோ செய்து விட்டது. உங்களை பார்த்தாவது தவறு செய்யும் ஆசிரியர்கள் திருந்தி சேவை மனப்பான்மையுடன் தங்கள் பணியை செய்ய வேண்டும் - ஜெய் ஹிந்த்
06-பிப்-2013 11:57:43 IST
ராஜகோபால் தம்பி வீரமணி சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை இந்த காலத்திலும் சாதி வேறுபாடு தேவையற்ற, ஏற்று கொள்ள முடியாத ஒன்று, மனித இனம் எல்லாம் சமமே, வெட்டி பேச்சு வேண்டாம்
09-நவ-2012 10:29:45 IST