மழை பெய்தால் இயற்க்கைக்கு இறக்கம் இல்லை என்பீர்கள். பெய்யாவிட்டால் தண்ணீர் இல்லை இயற்க்கைக்கு இறக்கம் இல்லை என்பீர்கள்.
A doubting person/dissatisfied person is always a dissatisfied person
17-ஜூன்-2013 11:19:13 IST
கோங்க்றேச்சுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி வெளியே வந்துவிட்டார் நிதிஷ். பீகாருக்கு தனி அந்தஸ்து, இருபத்தி ரெண்டாயிரம் கோடி ருபாய் கொடுத்து மேலும் ஜூன் மதம் அடுத்த இருபதுனயிரம் கோடி தருவதாக கூறியுள்ளது. இது எல்லாம் கிடைக்க வேண்டும் என்றல் வெளியே வந்தால் தான் நடக்கும்.
ஒரு மாதம் முன்னரே காங்கிரஸ் இந்த கூட்டணி உடையும் என்று இந்த அடிப்படையில் தான் கூறியது.
16-ஜூன்-2013 17:34:02 IST
இதே கருணாநிதி தாலி அறுப்பு போராட்டம் என்று நடத்தி பல பேர் கட்டிய தாலியை அறுக்க சொன்ன மறத்தமிழன் தன்னுடைய மகன் ஸ்டாலின் அறுபதம் கல்யாணத்துக்கு தாலி கட்டி அக்ஷதை போட்டு ஆசிர்வாதம் செய்தனர்.
பகுத்தறிவு வியாதிகள் ஊருக்கு உபதேசம் . தன்னுடைய பேரன்கள் எல்லாம் சம்க்ரிதம் ஹிந்தி அங்கிலம் படிக்கலாம் ஆனால் மற்றவர்கள் தமிழ் நாட்டில் படிக்க கூடாது.
இந்த கும்பல் ஒழிந்தால் நாடு சுபிக்ஷமாக இருக்கும்
07-ஜூன்-2013 11:38:40 IST
நாங்க மட்டும் தான் காசு அடிக்கலாம் வேற யாரவது அடிச்சா சும்மா இருக்க மாட்டோம். காங்கிரஸ் தான் மொத்த இந்தியாவை குத்தகை எடுத்திருக்கிறோம் - சிபல்
22-மே-2013 11:47:37 IST
அது சரி, அப்போ ஏனுங்க உங்க மகன் ஸ்டாலின் மட்டும் அறுபதாம் கல்யாணம் தாலி கட்டி பண்ணினாரு. சுயமரியாதை ( கல்யாணம் ) கிடையாதா அவருக்கு
14-மே-2013 10:52:01 IST
A calf can find its mother cow among a thousand kine
So does good or evil done will come and whisper "I am thine" - Panchatanra
ஒரு கண்ணுகுட்டிக்கு தன்னுடைய தாயை ஓர் ஆயிரம் பசுக்களிடையே தெரியும்.
நாம் செய்த நன்மையையும் தீமையும் நாம் எங்கு இருந்தாலும் நம்மிடம் வந்து கூறும் "நான் உன்னுடைய கர்மம்" - பஞ்ச தந்த்ரம்
03-மே-2013 17:25:37 IST
தினமலருக்கு நன்றி. இது ஒரு விழிப்புணர்வு.
அனால் கோங்க்றேச்சிடம் இருந்து எப்படி தப்பிக்க போகிறீர்கள். அவர்களுக்கு நல்லதே பிடிக்காதே
சும்மா மதம் மதம் ன்னு சொல்லுவாங்க. இட ஒதுக்கீடுன்னு சொல்லுவாங்க.
16-ஏப்-2013 15:15:03 IST