மக்களே, தமிழின தலைவர் என தன்னை போற்றி கொள்ளும் மஞ்சளாடை மகான்........ ஏன் தனது பிறந்த நாளை தமிழ் தேதியில் கொண்டாடாமல் ஆங்கில தேதியில் கொண்டாடுகிறார்...........
04-ஜூன்-2013 09:00:41 IST
நீங்கள் சார்ந்துள்ள கட்சிதான் சுமார் 57 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டு வருகிறது. ஆனால்,ஏதோ இந்தியாவில் உள்ள சாமான்ய மக்கள் ஆட்சி நடத்தி ஏதோ கடன்கார நாடாக ஆக்கிவிட்டது போல பேசுகிறிர்களே.....................இப்போதுள்ள நிதியமைச்சர் தான் உங்கள் உறுதுணையாக சுமார் இருபது ஆண்டுகள் நாட்டின் பொருளாதாரத்தை கையாளுகிறார்......... ஆனால் நீங்களோ,நாங்கள் உங்களிடம் கேட்க்க வேண்டியதை எங்களிடம் கேட்கிறீர்கள்............ இந்திரா,வங்கிகளை பொது உடைமை ஆக்கி கிராம மக்கள் வங்கிகளை பயன்படுத்தும் நிலையை உருவாக்கினார்............... ஆனால், நீங்களும் உங்கள் சீடரும் கார்பரேட் வங்கிகளுக்கு சேவை செய்யவே பிறந்தது போல நடந்து கொள்கிறிர்கள்.......... அவர்கள் கருப்பு பணத்தை மறைக்க உதவினாலும் கண்டுகொள்ளாமல் அவர்கள் செய்யும் தவறுகளை மறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுத்து உங்கள் பிறவி பயனை அடைகிறிர்கள்............. எல்லாம் எங்கள் தலை எழுத்து....... வெள்ளைகாரனிடம் சுதந்திரம் வாங்கி வெள்ளைகாரியிடம் அடிமையாய் இருக்கிறோம்.............................
04-ஏப்-2013 08:37:13 IST
தினமலர் இந்த செய்திக்கு வெளியிட்டுள்ள படத்தில் இவரது பேச்சை கேட்டு இவரது கட்சிகாரரே மண்டையை பிய்த்து கொள்ளுவது தெரிகிறது..................... கேப்டன் சரக்கு ஒரிஜினலா கிடக்குதா............ இல்லையா...................... இவரு கட்சி தனித்து நின்னா ஒரு இடத்துல கூட டெபாசிட் வாங்காது....... அதனால எல்லாரையும் புறக்கணிக்க சொல்லுறாரு,,,,,,,,,,,,,,,,, கேப்டன்,வேணுன்னா தமிழகத்தில் ஜெ-வுடன் கூட்டணி வைத்து உங்கள் ஆட்கள் ஜெய்த்த எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்ய சொல்லி ஒரு ட்ரைலர் காட்டுங்களேன்...............
02-ஏப்-2013 08:03:11 IST
நண்பர்களே,இந்த சட்டம் கொண்டு வருவதன் மூலம் மத்திய அரசு என்ன சாதிக்க போகிறது?........... ஏற்கனவே.நீதி மன்றம் சஞ்சய் தத்துக்கு வழங்கிய தண்டனையையே கவர்னர் மூலம் ரத்து செய்ய பார்க்கும் இவர்கள் புதிய சட்டம் கொண்டு வந்தாலும் இதைத்தானே செய்வார்கள்.................
24-மார்-2013 16:22:44 IST
மன்மோகன் இந்த விசயத்திலாவது , நாட்டின் மானத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பாரா?................... [யாராவது அவர் அமெரிக்கர் அல்ல,இந்திய பிரஜை என ஞபாகபடுத்துங்கள்].
14-மார்-2013 07:29:48 IST
ஊழல் செய்யும் அதிகாரிகள்,உடனடியாக ,கடுமையாக தண்டிக்கப்படும் நிலை வந்தால் நாமும் மற்றவர்கள் போல அமைதியாக வாழலாம்.இத்தாலி ராணி இருக்கும்வரை அது நடக்காது..........................
14-மார்-2013 07:18:49 IST
உண்மையை சொன்னால் குர்சித்க்கு,உங்கள மாதிரி உண்மையை மறைத்து நிஜம் மாதிரியே பொய் பேச தெரியில தல.................. வேணுமின்னா உங்க இளைஞர் அணி தளபதிய விட்டு பாசறை கிளாஸ் எடுக்க சொல்லுங்களேன்... அதுவும் முடியலைன்னா,இங்க உங்க போர்ப்படை தளபதிகளா செயல்படும் மரியா, தங்கிராஜா,மதுரை முனியாண்டி,முருகவேல் சண்முகம் அப்புறம் புதுசா ரெண்டு பேரு இப்ப வந்திருக்காங்களே அவங்கள்ள யாரையாவது அனுப்புங்களேன்......... அதுசரி உங்க மூத்த பையன் அழகிரி எங்க தலைவா...................
11-மார்-2013 07:46:40 IST