அரசு அதிகாரிகள் எல்லாம் லஞ்சம் வாங்குகின்றனர் அவர்கள் பிடிபட்டால் கூட விரைவில் வெளியில் வந்து விடுகின்றனர் ரமண படம் மாதிரி எதாவது வந்தால் இவர்கள் திருந்துவார்கள்
19-ஜன-2013 14:36:15 IST
மக்கள் பாராளுமன்ற தேர்தலில் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் திமுக தொர்த்ததற்கு காரணம் மின்தடை admk தோற்க இருபதற்கு காரணமும் மின்தடையே
19-ஜன-2013 14:31:42 IST
எந்த நாட்டிலும் இவ்ளோ விடுமுறை கிடையாது இந்திய எப்படி முனேறும் அணைத்து அரசு அலுவலங்களிலும் யாரும் வேலையே பார்பது இல்லை நல்ல சம்பளம் நல்ல மரியாதையை எதி தொட்டாலும் லஞ்சம்
நாடு எவ்ளோ மோசமான பாதையில் செல்கிறது இதை தடுக்க யாருமே இல்லையா
27-டிச-2012 12:46:13 IST
அம்மா மீதுள்ள அனைத்து நம்பிக்கையும் போய் விட்டது. ஒவ்வொரு மக்களும் ரொம்ப ரொம்ப கஷ்டபடுகின்றனர். உன்ன முடியவில்லை உறங்க முடியவில்லை சாப்ட முடியவில்லை. குழந்தைகள் வயதானவர்கள் மிகவும் கஷ்ட படுகின்றனர். உண்மையில் நாம் ஜன நாயக நாட்டில் தான் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் வந்து விட்டது மொத்தத்தில்
தினம் தினம் செத்து கொண்டிருகோம்
05-டிச-2012 21:57:29 IST