பாவிகளா ஒரு செடி மரமாக எவ்வளவு பாடு பட வேண்டும் என்று தெரியுமா. நிழல் தரும் மரத்தை வெட்டும் இந்த மாதிரி பொறுக்கிகளை சுட்டு தான் கொள்ள வேண்டும் அறிவிலிகள்
03-மே-2013 08:26:31 IST
மகனுக்கு தந்தையின் அருமை வாழ்நாள் பூராவும் தெரியும். நவீன் உனக்கும் உன் தாய்க்கும் ஆண்டவன் அருள் புரிவான் வாழ்க்கையில் நன்கு வருவாய்
22-ஏப்-2013 10:07:56 IST
பிரச்சனையே சம்பத் பில்டிங் இடிக்கபடுவதுதான். அது நன்றாக தானே உள்ளது. அதை ஏன் இடிக்க வேண்டும். 1985 கட்டியது பழையது என்றால் ஜார்ஜ் கோட்டை எப்போது கட்டப்பட்டது. வரிப்பணம் பாஸ் வரிப்பணம் நன்றாக சிந்திக்கவும்
26-மார்-2013 14:25:25 IST
இது கவனிக்க பட வேண்டிய விஷயம். பின்னர் அவர் தவறு செய்யவில்லை என்று தெரிய வந்தால் அவரை அடித்தவர்கள் அனைவரும் கைது செய்ய படவேணும். தவறு செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்க படவேண்டும் அதேபோல் பொய் புகார் கொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எண்டும் ஏன் என்றால் இது ஒரு நபர் சம்பத்தப்பட்ட விஷயம் அல்ல ஒரு குடும்பமே அவசொல்லுக்கு ஆளாகிறது என்பதை நாம் மறக்க கூடாது
23-மார்-2013 08:35:56 IST