S Ramkumar : கருத்துக்கள் ( 262 )
S Ramkumar
Advertisement
Advertisement
நவம்பர்
29
2018
சினிமா
படம் நல்லாத்தான் இருந்துச்சு. ரஜினி ஸ்டைல் அடக்கி வாசித்திருப்பது நல்லதே. வசீகரனும் கடைசியில் பட்சி ராஜன் உண்மைதான் பேசுகிறார், நாம் கட்டுக்குள் செல்போன் அலைவரிசையை கட்டத்துக்குள் வைக்க வேண்டும் என்றுதான் பேசுகிறார். அக்ஷய் குமார் நன்றாக நடித்து இருந்தார். நல்ல ஸ்பெஷல் எபக்ட்ஸ். 3 D அட்டகாசமாக இருந்தது. மெர்ஸல், சர்க்கார் போன்ற குயித்தி படங்கள் ஆகா பிரமாதம் collection இதனை கோடி அத்தனை கோடி என்று built up கொடுப்பவர்கள் விஜயை தூக்கி நிறுத்த இந்த படத்தை பயன்படுத்திக்கொள்ள படம் நல்ல இல்லை மோசம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஹிந்தியில் 100 கோடி வசூல் அகில இந்திய அளவில் 400 கோடி வசூல் என்பதும் சாதாரணமான விஷயம் இல்லை. எல்லாவற்றையும் பாகுபாலியுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பது இல்லை. பி சி சென்டர்களில் படம் பலருக்கு புரியாது. 500 தாண்டுவது கஷ்டம் தான்   18:42:20 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

நவம்பர்
19
2018
பொது தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு 3 பேர் விடுதலை
கவர்னர் இங்க சப்போர்ட்டா இல்ல பாஸ். அவர் முதலில் திருப்பி அனுப்பி விட்டார். ஆனாலும் இந்த கயவர்கள் மறுபடியும் அனுப்பி உள்ளார்கள். அதை கவர்னர் திருப்பி அனுப்ப முடியாது.   17:55:16 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
7
2018
சினிமா சர்கார் - சர்ச்சையை கிளப்பிய கோமலவள்ளி...
You can. you are most welcome to do that. who stops you.   14:30:01 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
8
2018
சினிமா முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய கோரி புகார்...
இதுல சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கோர்ட்டின் நேர விரயம் தான்.   14:27:34 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
3
2018
சினிமா சர்கார் செய்யவிருக்கும் சாதனை...
சர்க்கார் விமர்சனம். விஜய் யாருமே தொட முடியாத உச்சத்தை அடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். பஞ்சுக்கு பஞ்ச் விசில் பிளக்கிறது. ரகுமான் இசையை பற்றி சொல்லவே வேண்டாம். மனிதன் பிச்சி உதறிவிட்டார். விஜயின் இளமை இன்னும் கூடி இருக்கிறது. மனிதன் என்ன ரகசியம் வைத்து இருக்கிறாரோ. சிம்ட்டாங்கரன் பாட்டு டான்ஸ் என்று களை காட்டுகிறது. விஜய் படத்தில் கதாநாயகிக்கு என்ன ரோல் இருக்குமோ அதே சர்காரிலும். வரலக்ஷ்மி வித்தியாசம் காட்டுகிறார். அமர்க்களம். ராதா ரவி, கருப்பையா பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர். முருகதாஸ் .... அவருக்கு மட்டும் விஜக்கு எப்படி இப்புடி கடைகள் கிடைக்கிறதோ. செம மாஸ் காட்டி விட்டார். வசனம் ஜெயமோகன் மாஸ். இனி அடுத்த மாஸ் கதாநாயகர்களின் படங்களிலும் ஜெயமோகனை பார்க்கலாம். ஆகா மொத்தத்தில் சர்க்கார் சொர்கம். 400 கோடி கல்லா நிச்சயம்.   11:46:21 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
1
2018
அரசியல் படேல் சிலையில் தமிழ் தவறு பரவியது பொய் தகவல்
குஜராத்தில் பல தமிழர்கள் வேலை செய்கின்றனர். இங்கிருக்கும் பக்கிகளுக்குத்தான் வேலை இல்லை. எனவே தான் இதை போன்ற செய்திகளை திரித்துவிட்டு அள்ளி விட்டு கொண்டு உள்ளார்கள். தமிழில் பெயர் வைத்து இருந்தால் தவறு வர வாய்ப்பே இல்லை. இங்கிருக்கும் எதனை ஊர்கள் பெயர் பலகைகளில் எழுத்து பிழை. இங்குள்ள தமிழ் செய்தி சானெல்களில் ஓடும் சுகிறோல்ல்களில் எதனை எழுத்து பிழை. அதையெல்லாம் கவனிக்க நேரமா உள்ளது இங்கிருப்பவர்களுக்கு. இதுல பிபிசி செய்தியாளர் படம் எடுத்து விட்டார்களமாம். பிபிசி படம் எடுத்தால் எல்லாமே உண்மையா.   18:45:13 IST
Rate this:
12 members
0 members
90 members
Share this Comment

அக்டோபர்
25
2018
பொது மதுரை - மூணாறு மின் னல் பயணம்வருகிறது 3 பைபாஸ் சாலைகள்
என்னங்க இவ்வளவு புத்திசாலிதன்மா கருத்து சொல்லுறீங்க. இப்புடி எல்லாம் சொன்ன நீங்க தமிழ் எதிரி ஆயிடுவீங்க. இப்ப நல்லதை சொன்னால் கேட்பது இல்லை. அட அய்யப்பனை கேவலப்படுத்தினால் கூட கேட்க மாட்டாங்க. முல்லை பெரியாறு உச்ச நீதி மன்ற ஆணை என்ன ஆச்சுன்னு பினராயி விஜயனை கேட்டகமாட்டார்கள்.   12:18:30 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
23
2018
அரசியல் தேவசம்போர்டுக்கு மட்டுமே சபரிமலை சொந்தம் முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
. தி.மு.க , கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எவனாவது வாயை திறக்க கூட மாட்டானுக. அட நம்ம வைகோ, திருமா, குருமா, கமல் கூட வய திறக்க வில்லையே.   09:38:19 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

அக்டோபர்
24
2018
அரசியல் முதல்வர் காலில் விழுந்து வணங்கிய முதல்வர்
இதில் எதிர்ப்பு கருத்து வரிந்து கட்டிக்கொண்டு தெரிவிக்கும் ...கள் ஜெ காலில் மற்றும் காருக்கு விழுந்து வாங்கினார்கள் அப்போ எங்க போனீர்கள். இது ராமன் சிங்கின் சொந்த விருப்பம். இங்கு சங்கராச்சாரியாரின் காலில் விழவில்லையா. இது விழுபவரின் சொந்த விருப்பம். நெடுஞ்சாண் கிடையாக விழும் தமிழ் நாட்டில் இதற்கு இவளவு பொங்குவது ஆச்சர்யமாக இருக்கு.   09:26:12 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
23
2018
அரசியல் சபரிமலை வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., காரணம் முதல்வர் பினராயிவிஜயன் குற்றச்சாட்டு
சபரி மலை விஷயத்தில் காட்டும் அக்கறை முல்லை பெரியாறு உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமல் படுத்த முடியுமா திரு பினராயி விஜயன்.   14:40:36 IST
Rate this:
2 members
0 members
50 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X