Sha Shank Shankar : கருத்துக்கள் ( 74 )
Sha Shank Shankar
Advertisement
Advertisement
பிப்ரவரி
15
2018
அரசியல் பொது இடத்தில் சர்ர்... அமைச்சர் பெயர் டர்ர்ர்...
உச்சா போனதற்கெல்லாம் போடுகிறீர்கள் தலைப்புச் செய்தி மேச்சா   17:32:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
அரசியல் முன்னாள் துணைவேந்தர்கள் வழியை பின்பற்றினேன் - லஞ்ச, செக் வைத்த இடம் கணபதிக்கு ஞாபகம் இல்லையாம்!
இவருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை செக் ( CHECK ) வைத்ததால் இவர் லஞ்சமாக பெற்ற செக் ( CHEQUE ) வைத்த இடம் தெரியவில்லை.   11:10:29 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
அரசியல் முன்னாள் துணைவேந்தர்கள் வழியை பின்பற்றினேன் - லஞ்ச, செக் வைத்த இடம் கணபதிக்கு ஞாபகம் இல்லையாம்!
முன்னோர் வழி என்று எதை கூறவருகிறார். பெறுவது, தனது பங்கை எடுத்துக்கொள்வது மீதியை மேலே உள்ளவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பிரித்துக்கொடுப்பது. இப்படி பணத்தைக்கொடுத்து பதவிக்கு வருபவர்களால் நல்ல மாணவசமுதாயத்தை உருவாக்க முடியுமா?   11:05:01 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
30
2018
பொது பதவிக்காக வரவில்லையாம் உதயநிதி சொல்றதை நம்புங்க!
எல்லோரும் தொடக்கத்தில் சொல்லும் வார்த்தை   08:49:17 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
29
2018
சம்பவம் பஞ்சாப் மாணவர்கள் போராட்டத்தில் டி.எஸ்.பி. தற்கொலை
மாணவர்களை தவறாக வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளே இந்த அதிகாரியின் மரணத்திற்கு காரணம்.   08:32:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
7
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நண்பர்கள் எனும் போர்வையில் இப்படிப்பட்ட குள்ளநரிகள் இருப்பது பல பெண்களுக்கு புரிவதில்லை. உண்மையில் அவன் நல்லவனாக இருந்தால் ஒருபெண்ணின் வாழ்க்கையோடு விளையாடுவானா? இதெல்லாம் நட்பின் அடையாளம் என அவன் கூறினால் தனக்கு வரப்போகும் பெண்ணை இத்தகைய கோணத்தில் கண்டால் ஏற்றுக் கொள்வானா? பல பெண்கள் தனக்கென்று ஒரு எல்லைக்கோடு வைத்துக்கொண்டு பழகுவதால் அவர்கள் இத்தகைய நிலைக்கு ஆளாவதில்லை.   10:25:21 IST
Rate this:
5 members
1 members
40 members
Share this Comment

ஜனவரி
6
2018
பொது ‛இந்தியாவில் 32 மாநிலங்கள் உள்ளன அதிமுக எம்.எல்.ஏ. நீதிபதி
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளதுபோல் இந்தியாவில் 32 மாநிலங்கள் உள்ளது என எண்ணிவிட்டார். அண்ணன் தமிழ்நாட்டை தாண்டியதில்லை போலும்.   07:44:13 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
3
2018
பொது அரசு மருத்துவமனையில், ஆப்பரேஷன் அரியலூர் பெண் கலெக்டர் அசத்தல்
ஒரு கலெக்டர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் பாராட்டு. அதே ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் அரசு மருத்துவமனை சென்றால் கஞ்சப்பயல் என்று கூறுவது. என்னே உங்கள் சித்தாந்தம். எப்போது உங்களை மாற்றிக்கொள்ள போகிறீர்கள். அவரை பாராட்டவேண்டுமென்றால் அது அவரது நற்செயலுக்காக மட்டுமே இருக்கவேண்டும். அவரது நற்பணிக்காக என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.   09:56:23 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
30
2017
பொது நினைவு இல்லமாகும் ஜெ.,யின் வேதா இல்லம் போயஸ் கார்டனில் அதிகாரிகள் ஆய்வு
அந்த நினைவு இல்லத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் பொன்னேட்டில் பொறிக்கப்படுமாயின் இது வரவேற்கத்தக்க நினைவு இல்லமே   15:59:15 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
29
2017
அரசியல் தினகரன் வெற்றி எப்படி? உளவுத்துறை ரிப்போர்ட்
ஆளுங்கட்சியின் செயல்பாட்டுக்கு உளவுத்துறை சாட்சி. இப்படிப்பட்ட அவலங்களை ஒட்டுமொத்த தமிழகமக்கள் சகித்துக்கொண்டு RK- நகர் தொகுதி மக்களை சாடுவது நகைச்சுவைதான்.   22:27:40 IST
Rate this:
1 members
1 members
5 members
Share this Comment