"குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" - கைது செஞ்சு, ஒரு 10-15 வருஷம் கோடி கணக்குல நம்ப பணத்த செலவு செய்யுங்க ... நீங்க எல்லாம் நல்ல வரணும்
25-பிப்-2013 14:09:53 IST
ஆபரேசன்னுக்கு சோனியா அம்மா அமெரிக்கா போகுது .. இந்த பொண்ண சிங்கபூர் கொண்டு போறாங்க.. அப்போ இந்தியாவில் இருக்கும் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் எல்லாம் டம்மி பீசா ? டெல்லிக்கே இந்த நிலமையா ...
27-டிச-2012 06:05:36 IST
""மாநிலத்தில் 'இனி' பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்"" அப்போ இவ்ளோ நாளா என்ன ...... இருந்திங்களா ?
20-டிச-2012 06:07:03 IST