1998 முதல் 2004 முடிய ரயில்வேயில் நடந்த நியமனம்ன்களும் சேர்த்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்படும் என்ற அறிவிப்பு இதுவரை வராமல் இருபது ஆச்சரியாமளிகிறது இதுதான் ஊழலுக்கு எதிரா காங்கிரஸ் மேற்கொள்ளும் வழக்கமான ஒரே நடவடிக்கை
06-மே-2013 11:31:08 IST
குற்றம் செய்தவர்களை விட அதை தடுக்கும் இடத்தில் இருந்துகொண்டு வேடிக்கை பர்தவர்களைதன் கடுமையாக தண்டிக்கவேண்டும். பிரதமர் பதவி விலகி நாட்டு மக்களிடம் உண்மையை சொல்லவேண்டும். இதனால் மக்களிடம் அரசியல்வாதி மீதான நம்பிக்கை மரியாதை உயரும். நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பைவிட இது முக்கியம்.
26-ஏப்-2013 11:23:08 IST
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த தி.மு.க. மாணவர்கள் போராட்டம் நடத்த தூண்டுவது சரியல்ல. அரசியல் தீர்வு ஒரே நாளில் சாத்தியமல்ல. அரசியல் தீர்வு ஏற்படும் வரை மாணவர்கள் போராடுவதும் மாணவர்களுக்கு நல்லதல்ல. அவர்களை படிக்கவிடுங்கள் . அப்பாவி இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தி.மு.க.தான் காரணம். தற்போதைய தீர்மானம் இதை மறைக்கும் முயற்சி தான்.
25-மார்-2013 15:04:48 IST
ஒருவருக்கு நூறு பாகிஸ்தானியர் என்ற வீதத்தில் உடனடி தாக்குதல் மேற்கொள்ள வேண்டும். முடியாவிட்டால் பிரதமர் பதவி விலகிக்கொண்டு அத்வானி அல்லது மோடியிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு சோனியா குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு அமெரிகாவுக்கு விமானம் ஏற்றிவிடவேண்டும்.
09-ஜன-2013 13:02:54 IST