இனி மேல் எடுக்கப்படும் நிலங்களுக்கு அம்மா அவர்கள் செய்யும் முயற்சிகள் சரிதான் ஆனால் கோவையில் ஹட்கோ வினால் ஆர்ஜிதம் செய்யப்பட்டு மூன்று தலைமுறைகளாக நஷ்ட ஈடு தராமல் கோர்ட்டில் இருக்கும் பீளமேடு ஹட்கோ இடத்திற்கும் அது போலவே இடத்தை கொடுத்துவிட்டு பஞ்சத்தில் இருக்கும் மக்களுகாக விரைவில் முடிவு எடுத்தால் பாதிகப்பட்ட குடும்பங்கள் ஏற்றம் பெறுவர். அம்மாவை எதிர் நோக்கி இருக்கிறோம் . நன்றி ராஜேந்திரன்
26-டிச-2012 13:52:30 IST