Nemam Natarajan Pasupathy : கருத்துக்கள் ( 310 )
Nemam Natarajan Pasupathy
Advertisement
Advertisement
செப்டம்பர்
14
2018
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
பொது பம்பை நதி சீரமைப்பு பணி தீவிரம் பக்தர்களுக்கு விரைவில் அனுமதி
மணல் மலைபோல் குவிந்திருந்தால் அதை தமிழ் நாட்டு மணல் மேபியா இரண்டே நாட்களில் அதன் சுவடே தெரியாமல் அகற்றிவிடும். ஐயப்ப தேவஸ்வம் போர்டு இவர்களை அணுகலாம்.   10:53:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது ராணுவத்தில் 1.5 லட்சம் பணியிடம் குறைக்க திட்டம்
Every time, the MoD will reduce the active strength of the fighting forces only. Will Nirmala Sitharaman dare to reduce even the post of one peon from the Defence PSUs or from the factoriers under Ordnance factory board or DRDO? These civilian white elephants are eating away the boig chunk of Defence outlay and the common man believes that the entire defence budget goes to the Armed Forces. This wrong notion is deliberately spread to fool the comman man. More than that, these entities make unworthy equipmenr for the Armed forces and sell it at exorbitanat rate which is also paid by the Armed Forces from out of the balance budget allotted to them. In many cases, these factories outsource more than 95% of the items or purchase and resell it to the armed Forces at high mark up. Let the Armed Forces Chiefs stand up and question why there is no reduction in the manpower and other infructious expenditure spent on factories under OFB, DRDO,and Defence PSUs. Let the common man be made aware how these entities are duping the nation.   10:55:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
சம்பவம் தந்தை கண் முன், எஸ்.ஐ., தாக்கு அவமானத்தால் வாலிபர் தற்கொலை
Who has given the right to the police to physically assault a public? Why the High Courts and supreme Courts are not pulling up the Governments for this heinous crime by the police?   10:43:08 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
பொது கல்வீசும் கும்பலுக்கு அதிர்ச்சி கொடுத்த போலீசார்
The security forces must develop and deploy stone throwing machines mounted on unmanned vehicles. There are are machines available for throwing cricket balls/ tennis balls at various speeds , distance for practice. DRDO can suitably modify these machines making it hardy for throwing rounded brick stones at the crowd .The problem for tackling stone throwers is that their numbers are limited compared to the mob, they do not have stock of stones to hit back, they cannot use rubber bullets etc. and it tkaes time to pick and throw back stones as they carry weapons and other gear and they have to fight "with their "hands tied". If there is one death, the Sup[reme Court comes into picture. Best is to seploy these stone throwing machines and throw stones back at them. To take out a Thorn, you have to use a thorn as the Tamil saying goes. ( Mullai Mullalthan edukka vendum) I hope my idea is brought to the notice of DEfence Miunister and DRDO for quickly developing this machines. The Security forces and their families will be very grateful.   10:21:22 IST
Rate this:
0 members
0 members
77 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
அரசியல் ஆண்கள் ஆணையம் வேண்டும் பா.ஜ., - எம்.பி.,க்கள் அதிரடி
விவாகரத்து சுலபமானது அல்ல. ஜீவனாம்சம் கிடைக்கும்வரை தனக்கு வேறு வழியில்லை என்று பொய்சொல்லி, அது கிடைத்தும், ஐடி ,மார்கெடிங் என்று விவாகரத்து செய்த கணவனைவிட அதிக சம்பளத்தில் வேலை பார்க்கும் பெண்மணிகள் ஏராளம். சமாளிக்க முடியாது என்பது குடும்ப வாழ்க்கை தொடங்கிய பின்பு தான் தெரியவருகிறது. கல்யாணம் செய்யும் முன்னால் தெரிந்தால் அந்த பெண்மணியை மணக்க ஒருவரும் முன்வரமாட்டார்   10:15:04 IST
Rate this:
0 members
1 members
9 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
பொது அமெரிக்காவில் குடியேற்ற விதிகளை மீறிய இந்தியர்கள் கைது
364 பேர்களில் 6 பேர்கள் மட்டுமே இந்தியர்கள். இவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகளாக இருக்கலாம். இந்தியாவைத்தவிர வேறு எந்த வெளிநாடுகளிலும் அன்னிய நாட்டவர் விதிகளைமீறி புகுந்தால் கைது செயப்படுவார்கள். செய்தியின் தலைப்பு ஏதோ அமெரிக்கா இந்தியர்களுக்கு பெரும் கொடுமை இழைத்துவிட்டதாக அமைக்கப்பட்டுள்ளது   12:13:27 IST
Rate this:
3 members
1 members
26 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
பொது ஒரு ஆண்டு நீரை 3 மாதத்தில் தந்து விட்டோம்
Only a mad mane can agree to this logic. The requirement of water during lean months is what Supreme Court has ordered. They refused even that. Anyway, TN has learnot learnt any lessons fromn the past. If they stop sand mining, repair all the water channels linked to lakes and ponds including temple ponds, think of interlinking rivers whose surplus is going to Kerala and Arabian sea, build check dams along Kollidam even if some tail end villages are to be relocated, stop sewage polluting all rivers in TN, then only it can prosper. Those who agitated against Methane saying thta it will make Tamil Nadu a desert must realise4, that TN will become a desert if it does not take action to utilise the water that comes from rains / and water flows through it. Let The nalam Virumbigal of Tamil Nadu start a movement Will they? I doubt very much they are only interested in stalling the projects like Kudankulam, Sterlite, way Express way, Nutrinio , Metjhane and of course Jallikkattu.   12:37:33 IST
Rate this:
22 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2018
பொது கொள்ளிடம் அணைக்கு அருகில் ரூ.325 கோடியில் புது கதவணை
திருச்சி அருகே கொள்ளிடம் பழைய பாலம் இடிந்ததற்கு மணல் கொள்ளையே காரணம். முக்கொம்பு தடுப்பணை விழுந்ததற்கு வெள்ளம் காரணம் அல்ல. அரசு இலாக்காக்களின் மெத்தனமே காரணம். ஊழல் எல்லா அரசு துறைகளிலும் தலை விரித்தாடுவதற்கு முக்கிய காரணம் ஆட்சியாளர்களே ஊழலில் மூழ்கியிருப்பதால்தான். கோடை மாதங்களில் இத்துறை அதிகாரிகளின் மெத்தனத்தினால் மதகுகளின் கதவுகளை சீரமைத்தல், எண்ணை கிரீஸ் தடவுதல் ஆகிய பணிகள் காகிதத்திலேயே நடக்கின்றன. தமிழ் நாடு நன்மை விரும்பிகள் எங்கே ? ஐல்லிக்கட்டு, கூடன்குளம், நியூட்ரினோ, மீதேன், புறவழிச்சாலைகளை எதிர்த்து போர்முரசு கொட்டிய நலம் விரும்பிகள் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை, விவசாயத்துறை, நீர்வளத்துறைகளின் மெத்தனத்தை எதிர்த்து போராடதது ஏன்? அரசாங்கம் கைமாறும் ஆனால் அரசு அதிகாரிகள் மாறமாட்டார்கள். போராட்டங்கள் அவர்களின் அலட்சிய போக்கை எதிர்த்து நடந்தால் மட்டுமே மாற்றம் வரும். இல்லை எனில் கட்சிப்போராக மாறி, ஆட்சியாளர்களே தங்களை காப்பாற்றிக்கொள்ள இயற்கையின் மீது பழியைப்போட்டு வேலை செய்யாத அதிகாரிகளை காப்பாற்ற முனைவார்கள்.   11:28:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
பொது 127 டி.எம்.சி., காவிரி நீர் கடலில் கலந்தது
It will happen year after year. Where are those well wishers of Tamil Nadu who organised crippling uprisings against Kudankulam, Sterkte, Neutrino, Methane, 8 lane Expressway, Jallikattu, sing farmers to Mantra Mannar? Why they are quiet against sand mafia, granite mafia, contractors who did nothing to result the water channels? Where are those self appointed foreign funded well wishers of TN? Unless the people of TN wake up, ther is no redemption for TN. Telangana is just 4 years. Look at the way they are giving priority for agriculture by diversi g water to barren areas.   11:33:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X