| E-paper

 
Advertisement
Raj : கருத்துக்கள் ( 93 )
Raj
Advertisement
Advertisement
பிப்ரவரி
21
2015
அரசியல் ஜெ., போல் விஜயகாந்த் சட்டசபைக்கு வருவாரா?
வரும் மே மாதம் தேர்தலில் தெரியும்   11:45:37 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
21
2015
அரசியல் ஜெ., போல் விஜயகாந்த் சட்டசபைக்கு வருவாரா?
அன்று தி மு க வினர் கண்ணியமாக இருந்ததால் உங்கள் அம்மா 1 மணி நேரம் பேச முடிந்தது. ஆனால் உங்கள் அம்மாவிடம் எதிர்பார்க்கமுடியாது. aதனால் விஜயகாந்த் சபைக்கு வர வேண்டிய அவசியமே இல்லை.   11:42:33 IST
Rate this:
23 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
21
2015
பொது மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு வாய்ப்பு தேவையை விட உற்பத்தி குறைவு காரணம்
ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் மின் மிகை மாநிலமாக இருக்கும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தாகிவிட்டது 3 வருட காலம் காங்கிரஸ் ஆட்சி கொடுக்க வில்லை என்று சொல்லை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விட்டீர்கள் , ஒரு ஓட்டுக்கு 5000 கொடுத்து திருவரங்கத்தில் வெற்றிபெற்றுவிடீர்கள் இப்போ மோடி கொடுக்க வில்லை என்று சொல்லவேண்டியதுதானே , வருடதிர்க்கு 1000 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் கிடைக்கும் என்று சொல்லி இரண்டு வருடம் முடிந்துவிட்டது எத்தனை மெகா வாட் மின்சாரம் வருகிறது என்று தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் ஊழல் , பாலில் ஊழல் , மின்கொள்முதல் ஊழல், தாது மணல் கொள்ளை உலக மகா கொள்ளை. வரும் தேர்தலில் மொத்தமாக அனுப்பி விடுவார்கள் அப்போ தெரியும் மக்கள் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று.   11:25:30 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

பிப்ரவரி
17
2015
அரசியல் பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் மீராகுமார்
அப்போ இன்னும் நேரு குடும்பத்தை விட்டால் யாரும் இல்லை என்று சொல்கிறீர்கள்   11:16:14 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
3
2015
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
3
2015
அரசியல் கர்நாடகா காங்., அரசின் மோசமான நிர்வாகம் பொதுமக்களிடம் எடுத்துரைக்க அமித் ஷா அறிவுரை
ரெட்டி கூட்டம் கொள்ளையை விடவா இப்போ அதிகமாகி விட்டது. உங்க கட்சி உறுபினர்கள் பலான படம் பார்த்ததை இன்னும் கர்நாடகா மக்கள் மறக்கவில்லை. உங்கள் கொள்ளை கூட்டத்தை விட இவர்கள் மோசம் இல்லை   07:45:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
4
2015
எக்ஸ்குளுசிவ் நிமிருமா முதுகெலும்பு?மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு ஜவுளித்துறையினருக்கு நிம்மதிப் பெருமூச்சு
சொல்லுதல் யாவர்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். முதலில் தடைஇல்லா மின்சாரம் கொடுங்கள் சாலை வரி என்ற பெயரில் கொள்ளை அடிப்பதை நிறுத்துங்கள். சிறு மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை கொடுங்கள் அந்நிய முதலீட்டை அணைத்து துறையுளும் அனுமதிப்பதை நிறுத்துங்கள். விவசாயத்க்கு முன்னுரிமை கொடுங்கள். வங்கி கடனை சுலபமாக்குங்கள். சுங்க வரி என்ற பெயரில் கொள்ளை அடிப்பதை நிறுத்துங்கள். இயற்கை வளங்களை அரசுடையதாக்குங்கள் தானாகவே அனைத்து துறையும் முன்னேறும்.   07:05:51 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

டிசம்பர்
26
2014
அரசியல் மீனவர்களுக்கு உதவும் கட்சி பா.ஜ., சுனாமி நிகழ்ச்சியில் தமிழிசை
அம்மா நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும். இலங்கை காரன் தினமும் கொடுமை செய்கிறான். இருந்தும் ராஜபக்சே வுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறீர்கள் . இனியும் எங்களை ஏமாற்ற முடியாது. உங்கள் கட்சி வாய் சொல் வீரர்கள் என்பதை நிருபித்து வருகிறது , கருப்பு பணம் என்ன ஆச்சு , பொது துறை நிறுவனங்களை விற்க முடிவு செய்து விட்டீர்கள் , அடானிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கொடுப்பீர்கள் . மீனவர்களுக்கு என்ன கொடுப்பீர்கள். சும்மா பேசிகிட்டே இருகாதிங்கள் போய் வேற வேலை இருந்த பாருங்க.   07:47:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
26
2014
அரசியல் ஜார்க்கண்ட் முதல்வராகிறார் ரகுவர் தாஸ்
துணை முதல்வராக இருந்த போது, 200 கோடி சாக்கடை கால்வாய் திட்டத்தில் முறைகேடு செய்ததாக இவர் மீது புகார். ஏற்கனவே அனுபவம் இருக்கிறது. பிஜேபி இல் உள்ளவர்கள் எல்லாம் புத்தர்கள் என்று சொல்கிறார்கள். இவரும் கரை படிந்த கரத்திற்கு சொந்த காரர்.எனவே இனி பிஜேபி ஊழல் பற்றி பேசாது.   07:28:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
26
2014
அரசியல் டில்லியிலும் வெற்றி பெறுவோம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சூளுரை
உங்கள் மோடி எப்படி என்று 5 ஆண்டுகள் கழித்து பார்க்கலாம்   07:23:31 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment