Arivu Nambi : கருத்துக்கள் ( 910 )
Arivu Nambi
Advertisement
Advertisement
பிப்ரவரி
17
2018
அரசியல் கழிவைறையை கையால் சுத்தம் செய்த பா.ஜ., எம்,பி.,
ஆமா வெளில வரும்போது போலீஸ் ,எடுபுடிகள் அம்ம்புட்டும் கூடவரும் ,இப்ப இந்த மண்ண அல்ல ஆளே இல்ல .....இதுல வைரல் வீடியோ வேற ,நான் மொதல்ல சொன்னமாதிரி அம்புட்டு வெவரமான லூசுகளும் இந்தகச்சிலதான் இருக்கு .   23:41:15 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் காங்., ஆட்சியில் நடந்த வங்கி மோசடி நிர்மலா
சரி கடந்த நாலு வருசமா நீங்கதானே இருக்கீங்க ,தெரியலையா உங்களுக்கு ,மூச்சுக்கு முன்னூறுதரம் ஊழலை ஒழிக்கணும்னு வாய்கிழிய உங்க கச்சிதானே கத்திக்கிட்டுருக்கு,,,இல்ல ,இப்ப தேர்தல் வர இருக்குறதுனால காங்கிரேச பழிவாங்க மெதுவா இப்ப வெளிய கொண்டுவந்திங்களா ,நீங்க சொல்றத மக்கள் நம்புவாங்க,,,முட்டாளுகதானே...சரி நாலுவருஷமா தமிழ்நாட்டில ரெய்டு நடந்துக்கிட்டே இருக்கு தொடர்ந்து ...குஜராத்துல ஏன் இல்ல ....தேர்தல் நிதியா....திருட்டுப்பய கட்சி ஊருக்கு அறிவுரை .....   23:33:26 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகா எதிர்ப்பு
இந்த கர்னாடக [ஆதிகாலத்து ] முட்டாள்கள் இந்தியாவை வைகோ கூறியதுபோல் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியாவாகவோ அல்லது யூ எஸ் எஸ் ஆர் போல உடைக்காமலோ விடமாட்டார்கள் போல தெரிகிறது .   22:24:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் நிரவ் மோடி ஓட்டல் அறை ஒரு நாள் வாடகை ரூ.75,000
இப்பவாச்சும் புரியுதா .........   21:56:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் காங்., ஆட்சியில் நடந்த வங்கி மோசடி நிர்மலா
ஒரு வைர வியாபாரி தன்னுடன் பணி புரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கார் பரிசாக வழங்கினார் ,ஒரு வைர வியாபாரி 500 பேருக்கு இலவசமாக திருமணம் செய்துவைத்தார் ,ஒருவியாபாரி ,குஜராத்தித்தான் ,குஜராத்திகளுக்கு குறைந்தவிலையில் தான் கம்பெனி பங்குகளை வழங்கினார் ,இன்னும் நிறைய குஜராத்திகள் ஷேர் மார்க்கெட்டில் சித்துவேலைகளை செய்துகொண்டுதானிருக்கின்றனர் ...இந்தியா நல்லாவே முன்னேறுது .....   21:51:03 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
பொது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம் மோடி அறிவுரை
இவர் சீனா பாக்கிஸ்தான் மாதிரி உங்கள் ஊருக்குள் நுழைவதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசுவார் ...   00:33:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
சம்பவம் திருமங்கலம் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் ,அம்மம்மா பூமியிலே யாரும் வஞ்சம் .பாவம் அந்த சிறு குழந்தைக்கு இப்படி ஒருவன் செய்வான் என்று நினைப்பதற்க்கே வாய்ப்பில்லை ,அந்த தெருவிலே உள்ள எல்லோரையும் நம்பித்தான் நடந்து சென்றிருக்கும் ...எப்படி ஆறுதல் சொன்னாலும் நம்மால் அந்த குழந்தையின் வேதனையை குறைக்கமுடியாது ,விரைவில் குணமடைய வேண்டுகிறேன்...அந்த காமுக நாயை திருப்பரங்குன்றம் மலை மீது வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்தால்....எரித்துவிடவும் ...   00:07:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
பொது நிரவ்மோடி பாஸ்போர்ட் முடக்கம்
இந்த திருடன் தவறுதலாக இந்தியாவிற்குள் நுழைந்து மாட்டிக்கொள்ள கூடாது என்பதற்குத்தான் ....எல்லாம் ஒரு பாதுகாப்பு நடவடிக்கைதான் ...   20:49:48 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
அரசியல் 5 ஆண்டுகளில் முன் மாதிரி மாநிலம் அமித்ஷா
அஞ்சு வருசத்துலயா,,,, அப்ப இருபது வருசத்துக்கும் மேல குஜராத்துல புடுங்குனீங்களே ,அது முதலாவதா இல்ல நடுவுலயா இல்ல கடைசிலயா ....என்ன பேசுறீங்க ....எங்கபோனாலும் என்னதாயாவது பொய்ய சொல்லி ஏமாத்திக்கிட்டுதானே இருக்கீங்க .....   20:44:42 IST
Rate this:
6 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
பொது சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது ரஜினிகாந்த்
கர்நாடகாவை மறந்துட்டிங்களா இல்ல தமிழர்களை முட்டாளாக்குறிங்களா ..... உடனே நான் மராட்டின்னு சொல்லிறாதீங்க ....   20:42:10 IST
Rate this:
10 members
0 members
2 members
Share this Comment