SanSar : கருத்துக்கள் ( 23 )
SanSar
Advertisement
Advertisement
அக்டோபர்
29
2018
பொது முன் ஜாக்கிரதை கைகொடுக்கும்!
இதை நான் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சொல்லி வருகிறேன், நிஃப்டி குறைந்த பட்சம் 6300 வரை செல்ல வாய்ப்புள்ளது, இது கடந்த 2008 இல் நடந்ததைவிட அதிகமாக சிக்கல்களை ஏற்படுத்தும் ஏனெனில் அப்போது நடந்தது அமெரிக்க வங்கிகளின் கடன் பிரச்சனையால் நடந்தது ஆனால் இப்போது நடப்பதோர் அமெரிக்க அரசாங்கத்தின் பிரச்சனையால் நடப்பது எனவே அடி சற்று பலமாக விழ வாய்ப்புள்ளது. அனைவரும் சற்று கவனமாக இருப்பது நல்லது.   10:30:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
17
2017
சினிமா ஜோதிகாவை ஆபாசமாக பேச வைத்து விளம்பரம் தேடுவதா: பாலாவுக்கு மாதர் சங்கம் கண்டனம்...
இதுக்கு முன்ன எவ்வளவு விஷயம் நடந்திருக்கு, சிம்பு மேட்டருக்கு பிறகு இப்போதான் இவங்களுக்கு தூக்கம் கலைஞ்சுதாமா? இவ்வளவு நாள் எங்க, எதை ங்க போய் இருந்தார்களாம்?   11:03:43 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

அக்டோபர்
19
2017
சினிமா நிலவேம்பு கஷாயம் குறித்த கருத்து : கமல் மீது புகார்...
சரியான தொடை நடுங்கி கோழை, இவரை நம்பி அரசியல் செய்பவர்கள், அரசியல் எதிர்காலம் குறித்து கனவு காண்பவர்கள் அனைவரையும் நட்டாற்றில் தவிக்கவிட்டு ஓடிவிடும் குணம் கொண்ட சுயநல வியாதி, மக்களே உஷார்   10:51:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
19
2017
சினிமா மோடியை ஆதரித்தற்காக மன்னிப்பு கேட்டார் கமல்...
சரியான தொடை நடுங்கி கோழை, இவரை நம்பி அரசியல் செய்பவர்கள், அரசியல் எதிர்காலம் குறித்து கனவு காண்பவர்கள் அனைவரையும் நட்டாற்றில் தவிக்கவிட்டு ஓடிவிடும் குணம் கொண்ட சுயநல வியாதி, மக்களே உஷார்.   10:50:58 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
20
2017
சினிமா நில வேம்பு கஷாயம் குறித்த கருத்துக்கு கமல் விளக்கம்...
சரியான தொடை நடுங்கி கோழை, இவரை நம்பி அரசியல் செய்பவர்கள், அரசியல் எதிர்காலம் குறித்து கனவு காண்பவர்கள் அனைவரையும் நட்டாற்றில் தவிக்கவிட்டு ஓடிவிடும் குணம் கொண்ட சுயநல வியாதி, மக்களே உஷார்.   10:43:34 IST
Rate this:
12 members
0 members
30 members
Share this Comment

அக்டோபர்
8
2017
பொது ஹஜ் பயணத்துக்கு மானியம் ரத்தாகிறது?
ஒட்டு பொறுக்கி அரசியல் செய்யாமல், தேசப்பற்றுடன் கூடிய ஒரு உண்மையான ஆண்மைத்தனமான அரசின் இந்த முடிவை வரவேற்போம்   21:56:23 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

செப்டம்பர்
6
2017
பொது 67 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்கள் தினமலர்
தங்கள் பணி மேலும் சிறக்க, பாரோர் புகழ, தங்கள் பத்திரிகை மேலும் உயர, உலகெலாம் பரவ,... இறைவனை பிரார்த்திக்கின்றேன்   11:14:24 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2017
சம்பவம் சொந்த செலவில் குழந்தைகளை காப்பாற்றிய உ.பி., அரசு டாக்டர் அதிரடி நீக்கம்
அந்த சிலிண்டர்களை தன் சொந்த ஆஸ்ப்பிடலுக்காக திருடியதே அவனாகத்தான் இருப்பான், மாட்டிக்கொள்வோமோ என்று பயந்து அதை தனது சொந்த செலவில் கொண்டுவருவதற்கான நாடகமாடியிருப்பான், எப்படியும் விசாரணையில் அவனது நாடகம் வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படி இவன் திருடியது உண்மை என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் இவனை தூக்கில் போட வேண்டும்.   11:19:56 IST
Rate this:
219 members
1 members
41 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2012
பொது பசும்பால் குழந்தைகளுக்கு கேடுஆய்வு
உண்மையான நாட்டு பசுமாட்டு பாலை ஆராய்ச்சி செய்து சொல்ல சொல்லுங்கள், ஜெர்சி பசுவின் பால் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, பெரியவர்களுக்கும் ஆகாது.   21:56:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
17
2017
சினிமா ரஜினியை விமர்சித்துவிட்டு அவரையே நேரில் சந்தித்த கஸ்தூரி...
அம்மணி அரசியலில் குதிக்க தயாராயிட்டாப்ல ???   15:57:11 IST
Rate this:
4 members
1 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X